• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அரபு நாடுகள் முன்னிலையில் மோடி விடுத்த அதிரடி முழக்கம்!! பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா எடுத்த பிக் மூவ்!

    இந்தியா சுதந்திரம் அடைந்த முதலே பாலஸ்தீனம் தனி நாடாக உருவாக வேண்டும் என ஆதரவு தெரிவித்து வருகிறது.
    Author By Pandian Mon, 02 Feb 2026 13:32:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Modi Reaffirms India's Strong Support for Independent Palestine at Delhi India-Arab Foreign Ministers Meet – Delhi Declaration Backs Two-State Solution & Gaza Ceasefire!

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இந்தியா-அரபு நாடுகள் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இதில் 19 அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் வார்சென் அகபெகியன் ஷாஹின் உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இது இரண்டாவது இந்தியா-அரபு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ஆகும்.

    கூட்டத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்தியாவின் நிலைபாட்டை தெளிவாக முன்வைத்தார். “பாலஸ்தீனம் இறையாண்மை கொண்ட, சுதந்திரமான தனி நாடாக அமைய வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” என்று கூறினார். 

    காசாவில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்படும் அமைதி முயற்சிகளை இந்தியா வரவேற்கிறது. அங்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: அமெரிக்காவையே தட்டித் தூக்கிய இந்தியா! பொருளாதார பலத்தில் அசூர வேகம்! எலான்மஸ்க் சொன்ன உண்மை!

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இணைந்து வாழ்வதே நிரந்தரத் தீர்வு என்று மோடி தெரிவித்தார். 

    DelhiDeclaration2026

    அரபு நாடுகளை இந்தியாவின் விரிவுபடுத்தப்பட்ட அண்டை நாடுகளாக பார்க்கிறேன் என்றும், நாகரிக பிணைப்புகள் மற்றும் கலாச்சார உறவுகளின் அடிப்படையில் நட்பு வலுவாக உள்ளது என்றும் கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    கூட்டத்திற்கு பிறகு டெல்லி அறிக்கை (Delhi Declaration) வெளியிடப்பட்டது. அதில் 1967-ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில், கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடு அமைய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

    எரிசக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா-அரபு நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையை முன்வைத்தார்.

    பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமைக்கு இந்தியா இதுவரை 170 மில்லியன் டாலர் நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியது. காசாவில் புனரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சண்டை நிறுத்தம் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இஸ்ரேலுடன் நெருக்கமான உறவு இருந்தாலும், இரு நாட்டு தீர்வு (two-state solution) என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கூட்டம் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்திய முக்கிய நிகழ்வாக அமைந்தது. 

    இதையும் படிங்க: காங்கிரஸுக்கு புது சிக்கல்! செல்வப்பெருந்தை பேச்சை டேப் செய்யும் மர்மநபர்கள்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

    மேலும் படிங்க
    ஐபிஎல் 2026: ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு!

    ஐபிஎல் 2026: ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு!

    விளையாட்டு
    எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

    எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

    தமிழ்நாடு
    ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

    ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

    தமிழ்நாடு
    நாளை

    நாளை 'தளபதி' அதிரடி! 234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவிக்கிறார் விஜய்!

    தமிழ்நாடு
    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில்

    சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில் 'உதயசூரியன்' சின்னத்தில் களம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!

    தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share