• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நாட்டையே கொளுத்திய GEN-Z தலைமுறை... பற்றி எரியும் நேபாள நாடாளுமன்றம்

    நேபாளத்தில் போராட்டம் வெடித்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
    Author By Nila Tue, 09 Sep 2025 14:22:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nepal parliament - fired

    நேபாளத்தில் 2008ஆம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்து, மதச்சார்பற்ற கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக மாறிய பிறகு, அரசியல் ஸ்திரமின்மை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 17 ஆண்டுகளில் 13 முதல் 14 அரசாங்கங்கள் மாறியுள்ளன, இது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை கடுமையாக பாதித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களிடையே பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. 

    இந்த பின்னணியில், தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் ஆட்சியில் மக்களின் ஏமாற்றம் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் விளைவாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் புதிய தலைமுறை போராட்டங்கள் தோன்றியுள்ளன. இன்று காத்மாண்டு உள்ளிட்ட நேபாளத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் திரண்டு, ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்கள் ஜெனரல் Z போராட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை பெரும்பாலும் இளைய தலைமுறையினரால் முன்னெடுக்கப்படுகின்றன.

    Gen z

     இவர்கள் அரசின் ஊழல் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஹத்யாரா சர்க்கார் என்று முழக்கமிட்டு, அரசின் வன்முறை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நீதி கோரினர். குறிப்பாக, நேற்று நடந்த மோதல்களில் 19 ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த உயிரிழப்புகள் மக்களின் கோபத்தை மேலும் தூண்டியதால், இன்று போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன.காத்மாண்டுவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் நேபாள காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகத்திற்கு தீ வைத்தனர். மேலும், அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநரின் இல்லங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 

    இதையும் படிங்க: இளைஞர்கள் போராட்டத்திற்கு பணிந்த நேபாள அரசு.. தடையை நீக்கி அதிரடி உத்தரவு..!!

    இந்த நிலையில், ராணுவ படையினர் தடுத்தும் அதனைப் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தீ வைத்தனர். இதனால் நாடாளுமன்ற வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. நேபாளத்தில் போராட்டம் மற்றும் வன்முறை தீவிரமடைந்த நிலையில் காத்துமாண்டுவில் அனைத்து விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. விமான நிலையத்திற்கு அருகே போராட்டக்காரர்கள் பல இடங்களுக்கு தீ வைத்ததால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. காத்துமாண்டு விமான நிலையத்தில் தலை இறங்க முடியாமல் ஏர் இந்தியா இண்டிகோ விமானங்கள் தவித்து வருகின்றன.

    இதையும் படிங்க: #BREAKING சோசியல் மீடியாக்களுக்குத் தடை... போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி...!

    மேலும் படிங்க
    ஆம்ஸ்ட்ராங் படுகொலை... ரவுடி சம்போ செந்திலுக்கு உதவியவரிடம் தீவிர விசாரணை..!!

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை... ரவுடி சம்போ செந்திலுக்கு உதவியவரிடம் தீவிர விசாரணை..!!

    தமிழ்நாடு
    +2 மாணவி கொடூரமாக கொலை... இரவோடு, இரவாக களமிறங்கிய கீதா ஜீவன்... உடனே தலைகீழாக மாறிய சீன்...!

    +2 மாணவி கொடூரமாக கொலை... இரவோடு, இரவாக களமிறங்கிய கீதா ஜீவன்... உடனே தலைகீழாக மாறிய சீன்...!

    தமிழ்நாடு
    தலை விரித்தாடும் சிலிண்டர் பிரச்சனை... நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..!!

    தலை விரித்தாடும் சிலிண்டர் பிரச்சனை... நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..!!

    இந்தியா
    நேதாஜி அஸ்தியை இந்தியா கொண்டு வாங்க!! போஸ் பேரனின் கோரிக்கை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்!

    நேதாஜி அஸ்தியை இந்தியா கொண்டு வாங்க!! போஸ் பேரனின் கோரிக்கை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்!

    இந்தியா
    அதிமுகவில் இணைந்தது ஏன்? எதற்காக இபிஎஸ் உடன் கைகோர்த்தேன்? காளியம்மாள் பரபரப்பு பேட்டி..!!

    அதிமுகவில் இணைந்தது ஏன்? எதற்காக இபிஎஸ் உடன் கைகோர்த்தேன்? காளியம்மாள் பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    நீடிக்கும் போர் பதற்றம்! சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! வார்னிங் கொடுக்கும் ஐநா!

    நீடிக்கும் போர் பதற்றம்! சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! வார்னிங் கொடுக்கும் ஐநா!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share