• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எல்லை வரை வந்து சீண்டிய பாக்.,! காஷ்மீருக்கு குறி!! பாக்., பிரதமருக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

    ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லைப் பகுதிக்கு சென்ற முப்படை தளபதி அசிம் முனீர், அங்குள்ள ராணுவ நிலைகளை பார்வையிட்டு பாகிஸ்தான் வீரர்களை உசுப்பேற்றும் வகையில் பேசி இருக்கிறார்.
    Author By Pandian Sat, 07 Feb 2026 13:35:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan PM Shehbaz Sharif & Army Chief Asim Munir Provoke Again: “Kashmir Will Become Part of Pakistan One Day” – India Strongly Rejects, Demands Immediate Withdrawal from PoK!

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் முப்படை தளபதி அசிம் முனீர் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு (PoK) பயணம் மேற்கொண்டனர். முசாபராபாதில் உள்ள PoK சட்டசபையில் உரையாற்றிய ஷெபாஸ் ஷெரீப், “காஷ்மீர் ஒருநாள் பாகிஸ்தானின் அங்கமாகும்” என்று பேசினார். 

    “காஷ்மீரிகளுக்கு சுயநிர்ணய உரிமை வழங்குவதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை. காஷ்மீர் பிரச்சினை சர்வதேச மனித உரிமைப் பிரச்சினை” என்றும் கூறினார். “பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் இந்தியா திட்டங்கள் வகுப்பதால் தெற்காசியாவில் நீடித்த அமைதி ஏற்படாது” என்று இந்தியாவை குற்றம் சாட்டினார்.

    அதேபோல், PoK எல்லைப் பகுதிக்குச் சென்ற அசிம் முனீர் ராணுவ நிலைகளைப் பார்வையிட்டு, பாகிஸ்தான் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 2019 போரில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்ததை மறந்து, மீண்டும் வாய்சவடால் விடும் நிலைக்கு பாகிஸ்தான் திரும்பியுள்ளது.

    இதையும் படிங்க: அவமானமா இருக்கு!! எல்லார்கிட்டயும் கையேந்துறோம்! புலம்பி தவிக்கும் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!!

    பொருளாதார நெருக்கடி, பயங்கரவாத தாக்குதல்கள், உள்நாட்டு அரசியல் சிக்கல்களால் திணறும் பாகிஸ்தான் அரசு, மக்களின் கவனத்தை திசைதிருப்ப காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். PoK-ஐ தங்கள் பகுதி என்று அழைத்து, இந்தியாவை குற்றம் சாட்டுவது பாகிஸ்தானின் பழைய உத்தியாகவே உள்ளது.

    asimmunir

    இந்த பேச்சுகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையாக நிராகரித்துள்ளது. “ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதிகள். பாகிஸ்தான் முதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை பாகிஸ்தானுக்கு இல்லை” என்று தெளிவாகத் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் தொடர்ந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தங்கியிருப்பதும், பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதும் தான் தெற்காசிய அமைதிக்கு தடையாக உள்ளது என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. PoK-ஐ பாகிஸ்தான் பகுதி என்று அழைப்பது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது. இந்திய ராணுவம் எல்லைப் பகுதிகளில் வலுவான நிலைப்பாட்டில் உள்ளது. பாகிஸ்தானின் இந்த வாய்சவடால் மீண்டும் உலக அரங்கில் வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் தனது உள்நாட்டு பிரச்சினைகளை மறைக்க காஷ்மீர் கார்டை விளையாடுவது தொடர்ந்து வருவதால், இது இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: அவமானமா இருக்கு!! எல்லார்கிட்டயும் கையேந்துறோம்! புலம்பி தவிக்கும் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!!

    மேலும் படிங்க
    #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!

    #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!

    கிரிக்கெட்
    பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

    பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

    இந்தியா
    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    அரசியல்
    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    அரசியல்
    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    தமிழ்நாடு
    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    அரசியல்

    செய்திகள்

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்!

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    அரசியல்

    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    தமிழ்நாடு
    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    அரசியல்
    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share