• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல்வர் தொகுதியிலேயே இந்த நிலையா?... சூட்கேஸில் தலையில்லா சடலம் கண்டெடுக்கப்பட்டதில் திடுக்கிடும் திருப்பம்...!

    பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Author By Amaravathi Sat, 06 Jun 2026 08:02:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Perambur headless body murder issue

    சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலை மற்றும் கை, கால்கள் இல்லாத நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று காலை பெரம்பூர் ரயில் நிலையத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்ட ரயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அதிலிருந்து அதிகளவில் இரத்தம் கசிந்திருந்ததுடன், சடலம் அழுகிய நிலையிலும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வழக்கு ஓட்டேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

    இதையும் படிங்க: ரீல்ஸ் வெறியால் தவெக எம்.எல்.ஏ. செய்த காரியம்... குறைகளை கொட்டித் தீர்க்க வந்த மக்கள் ஆத்திரம்...!

    சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததும், நடைமேடை எண் 4-இல் இருந்து வெளியே செல்லக்கூடிய பாதையிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததும் விசாரணைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரயில்வே போலீசாரும், சென்னை மாநகர காவல்துறையினரும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை செய்யப்பட்ட நபர் யார், கொலையில் ஈடுபட்டவர்கள் யார் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேலும், இன்று காலை முதல் சென்னை சென்ட்ரல், சென்னை பீச் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, நீல நிற சூட்கேஸை ரயில் நிலையத்திற்குள் கொண்டு வந்தது யார் என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில், புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் தலைமையில் இரண்டு உதவி ஆணையர்கள், இரண்டு காவல் ஆய்வாளர்கள் மற்றும் நான்கு உதவி ஆய்வாளர்கள் அடங்கிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை முக்கிய துப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: ஆளுநர் உரைக்காக வெயிட்டிங்... காரணங்களை அடுக்கி தவெகவை டரியல் ஆக்கிய கொங்கு ஈஸ்வரன்...!

    மேலும் படிங்க
    மாநிலங்களவை எம்.பி தேர்தல்..!! வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்..!!

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்..!! வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்..!!

    இந்தியா
    கோடிகளை அள்ளிய சூர்யாவின்

    கோடிகளை அள்ளிய சூர்யாவின் 'கருப்பு'..!! படத்தின் ஓடிடி உரிமையை ரசிகர்களுக்காக அள்ளிய நிறுவனம்.. எப்போ ரிலீஸ்..!!

    சினிமா
    செருப்பால் அடித்த இளம்பெண்ணை செதில் செதிலாக வெட்டி வீசிய 68 வயது முதியவர்... பகீர் காரணம்...!

    செருப்பால் அடித்த இளம்பெண்ணை செதில் செதிலாக வெட்டி வீசிய 68 வயது முதியவர்... பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் இன்று நம்மை கைவிட்டுவிட்டது..!! டெல்லியில் ராகுலுக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்..!!

    காங்கிரஸ் இன்று நம்மை கைவிட்டுவிட்டது..!! டெல்லியில் ராகுலுக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்..!!

    இந்தியா
    முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா..! தமிழக அரசு நிதி உதவி..!!

    முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா..! தமிழக அரசு நிதி உதவி..!!

    தமிழ்நாடு
    வீட்டு பிரச்சனை ஓவர்.. அடுத்து காதல் பிரச்சனை ஸ்டார்ட்..!! முத்துவுக்கு காத்திருக்கும் அடுத்த அடி.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    வீட்டு பிரச்சனை ஓவர்.. அடுத்து காதல் பிரச்சனை ஸ்டார்ட்..!! முத்துவுக்கு காத்திருக்கும் அடுத்த அடி.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா

    செய்திகள்

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்..!! வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்..!!

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்..!! வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்..!!

    இந்தியா
    செருப்பால் அடித்த இளம்பெண்ணை செதில் செதிலாக வெட்டி வீசிய 68 வயது முதியவர்... பகீர் காரணம்...!

    செருப்பால் அடித்த இளம்பெண்ணை செதில் செதிலாக வெட்டி வீசிய 68 வயது முதியவர்... பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் இன்று நம்மை கைவிட்டுவிட்டது..!! டெல்லியில் ராகுலுக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்..!!

    காங்கிரஸ் இன்று நம்மை கைவிட்டுவிட்டது..!! டெல்லியில் ராகுலுக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்..!!

    இந்தியா
    முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா..! தமிழக அரசு நிதி உதவி..!!

    முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா..! தமிழக அரசு நிதி உதவி..!!

    தமிழ்நாடு
    ரெண்டே நாள் தான் டைம்...! சாலையோர ஆக்கிரமிப்பு வாகனங்களுக்கு கெடு..!! சென்னை மாநகராட்சி கறார்..!!

    ரெண்டே நாள் தான் டைம்...! சாலையோர ஆக்கிரமிப்பு வாகனங்களுக்கு கெடு..!! சென்னை மாநகராட்சி கறார்..!!

    தமிழ்நாடு
    “தவடையில் அடிப்பேன்”... அரசு அதிகாரியை செல்போனில் மிரட்டிய தவெக அமைச்சரால் பரபரப்பு...!

    “தவடையில் அடிப்பேன்”... அரசு அதிகாரியை செல்போனில் மிரட்டிய தவெக அமைச்சரால் பரபரப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share