• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    5 ஆண்டுகளுக்கு பிறகு புதுவை செல்லும் பிரதமர் மோடி..! பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம்..!

    5 ஆண்டுகள் கழித்து புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.
    Author By Nila Tue, 03 Feb 2026 16:36:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pm modi Pondicherry

    பிரதமர் நரேந்திர மோடி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரிக்கு வருகை தர இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக 2021 பிப்ரவரி மாதத்தில் அவர் புதுச்சேரி வந்திருந்தார். அப்போது பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

    இப்போது 2026 பிப்ரவரி 16-ஆம் தேதி அவர் மீண்டும் புதுச்சேரி செல்ல உள்ளார். இந்த வருகை அரசியல் ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாகும்.

    narendra modi

    புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. இந்தக் கூட்டம் லாஸ்பேட்டை விமான நிலைய அருகே உள்ள மைதானத்தில் அல்லது தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இங்கு உரையாற்றி, மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, மக்களிடம் நம்பிக்கையை விதைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா வரிக்குறைப்பு... வளர்ச்சியின் மைல்கல்..! நயினார் பெருமிதம்..!

    மேலும், இந்தப் பயணத்தின்போது பல்வேறு மத்திய அரசுத் திட்டங்களை தொடங்கி வைப்பதும், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. புதுச்சேரி மக்களின் நலனுக்காக புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள், வீட்டு வசதி திட்டங்கள், சாலை மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதாரத் திட்டங்கள் போன்றவை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. பிரதமர் வருகையையொட்டி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதள பாதை, சாரதாம்பாள் நகரில் உள்ள நீச்சல்குளம் ஆகியவற்றை திறந்த வைக்க உள்ளார். 

    இதையும் படிங்க: மத்திய நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளர்ச்சிக்கான அச்சாணி... பிரதமருக்கு நன்றி சொன்ன நயினார்..!

    மேலும் படிங்க
    காணாமல் போன மீனவர்கள்... கண்டுக் கொள்ளாத அரசுகள்..!! நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்..!!

    காணாமல் போன மீனவர்கள்... கண்டுக் கொள்ளாத அரசுகள்..!! நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    COPY, PASTE அரசியல் அதிமுகவின் வாடிக்கை... இபிஎஸ்-ஐ பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்.!!

    COPY, PASTE அரசியல் அதிமுகவின் வாடிக்கை... இபிஎஸ்-ஐ பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்.!!

    தமிழ்நாடு
    தொடங்கியது சீரமைப்பு பணிகள்..!! மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்

    தொடங்கியது சீரமைப்பு பணிகள்..!! மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் 'திடீர்' மூடல்..!! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்..!!

    தமிழ்நாடு
    7ம் வகுப்பு மாணவி வன்கொடுமை! பியூன், 4 ஆசிரியர்கள் கைது!  ஒரு வருடமாக சிறுமி அனுபவித்த நரக வேதனை!!

    7ம் வகுப்பு மாணவி வன்கொடுமை! பியூன், 4 ஆசிரியர்கள் கைது! ஒரு வருடமாக சிறுமி அனுபவித்த நரக வேதனை!!

    குற்றம்
    தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து..!! நாசமான பேருந்துகள்..!! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!!

    தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து..!! நாசமான பேருந்துகள்..!! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!!

    இந்தியா
    பத்ம விருது வெற்றியாளர்களுக்கு

    பத்ம விருது வெற்றியாளர்களுக்கு 'மக்கள் மாளிகையில்' கௌரவம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share