• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்தோனேசியா சிவன் கோயிலில் பிரதமர் மோடி..!! சிறப்பு வழிபாடு..!!

    கோவில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    Author By Shanthi M. Wed, 08 Jul 2026 12:34:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-president-subianto-visit-prambanan-temple-in-indonesia

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் அழைப்பின்பேரில் ஜூலை 6 முதல் 8 வரை அந்நாட்டுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். ஜகார்த்தாவில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க இஸ்தானா மெர்டேகா அரண்மனையில் இரு தலைவர்களும் நட்புப் பூர்வமான சந்திப்பு நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதோடு, 6 முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

    பிரம்மோஸ் ஏவுகணை தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கிரிட்டிக்கல் மினரல்ஸ் சப்ளை, ஸ்டீல் சப்ளை சங்கிலி வலுப்படுத்தல், விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம், சுகாதாரம், பேரிடர் மேலாண்மை மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. மேலும், இந்தியாவின் தொல்லியல் துறை (Archaeological Survey of India - ASI) இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி பொதுக் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும். இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான உத்திசார் கூட்டாண்மையை (Comprehensive Strategic Partnership) மேலும் ஆழப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பயணத்தின் இரண்டாவது நாளில் பிரதமர் மோடி ஜாவா தீவில் அமைந்துள்ள யோக்யகர்த்தா நகருக்கு சென்றார். அங்கு 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்பனன் (பரம்பானன்) கோவில் வளாகத்துக்கு விஜயம் செய்து சிறப்பு வழிபாடு செய்தார். யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமான இந்த இந்து கோவில் இந்தோனேசியாவின் மிகப் பெரிய சிவன் கோவிலாகக் கருதப்படுகிறது. அதிபர் பிரபோவோவும் பிரதமருடன் இணைந்து கோவிலுக்கு விஜயம் செய்தார்.

    இதையும் படிங்க: பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவை நாடும் இந்தோனேசியா.. பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய உச்சம்..!!

    indonesia

    வழிபாட்டுக்குப் பின்னர், இந்தியாவின் உதவியுடன் பரம்பானன் கோவில் வளாகத்தில் உள்ள சிறிய கோவில்களைப் புனரமைக்கும் மற்றும் பாதுகாக்கும் திட்டத்தை இரு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்தத் திட்டம் பழங்காலக் கட்டிடக்கலை அம்சங்களைப் பாதுகாப்பதோடு, சுற்றுலா மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தையும் ஊக்குவிக்கும்.

    இரு நாடுகளும் 2026-2027ஆம் ஆண்டுகளை ‘தாகூர்-தேவந்தரா ஆண்டு’ எனக் கொண்டாட முடிவு செய்துள்ளன. இது ரவீந்திரநாத் தாகூர் மற்றும் இந்தோனேசியக் கவிஞர் தேவந்தரா ஆகியோரின் பங்களிப்பை நினைவுகூர்வதோடு, கலாச்சாரம் மற்றும் கல்வித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.

    இந்தப் பயணம் இந்தியாவின் ‘ஆக்ட் ஈஸ்ட்’ கொள்கை, ‘மஹாசாகர்’ பார்வை மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, திறந்த, உள்ளடக்கிய உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பயணத்தின் முடிவில் பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய விருதான ‘பிந்தாங் அடிபுர்ணா’ வழங்கப்பட்டது.

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இந்திய-இந்தோனேசிய உறவுகளை பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கலாச்சார அடிப்படையில் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாட்டு மக்களிடையேயான நட்புறவும் இன்னும் நெருக்கமாகும்.

    இதையும் படிங்க: ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    மேலும் படிங்க
    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    இந்தியா
    தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

    தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

    தமிழ்நாடு
    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    மக்கள் தலையில் பொருளாதார சுமை.! விலைவாசி உயர்வு... வேல்முருகன் எச்சரிக்கை..!

    மக்கள் தலையில் பொருளாதார சுமை.! விலைவாசி உயர்வு... வேல்முருகன் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    ஆபாச வீடியோ... வசமாக சிக்கிய தர்ஷா குப்தா, திருச்சி சாதனா... சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்...!

    ஆபாச வீடியோ... வசமாக சிக்கிய தர்ஷா குப்தா, திருச்சி சாதனா... சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    இந்தியா
    தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

    தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

    தமிழ்நாடு
    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    மக்கள் தலையில் பொருளாதார சுமை.! விலைவாசி உயர்வு... வேல்முருகன் எச்சரிக்கை..!

    மக்கள் தலையில் பொருளாதார சுமை.! விலைவாசி உயர்வு... வேல்முருகன் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    தமிழ்நாடு
    சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!

    சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share