• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமைச்சரவையில் மரிய வில்சனுக்கு இடமா? பரபரப்பை கிளப்பிய சவுக்கு சங்கர்..!!

    மரிய வில்சனை அமைச்சரவையிலிருந்து நீக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும். அவரது ஆணவம் அளவுக்கு மீறிச் சென்றுள்ளது.
    Author By Shanthi M. Wed, 12 Aug 2026 11:08:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    savukku-shankar-demands-minister-maria-wilson

    தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் விவாதம் கடுமையான மோதலாக மாறியுள்ளது. தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையேயான வாக்குவாதம் பட்ஜெட் விவரங்களைத் தாண்டி தனிப்பட்ட விமர்சனங்களாகவும், மொழி உச்சரிப்பு தொடர்பான சர்ச்சையாகவும் உருவெடுத்துள்ளது.

    இந்தச் சூழலில் நிதியமைச்சர் மரிய வில்சனுக்கும் கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரனுக்கும் இடையே தமிழ் உச்சரிப்பு குறித்து கடும் விவாதம் நடந்தது. எம்எல்ஏ ராஜேந்திரன், அமைச்சர் தமிழை அழகாக உச்சரிக்க வேண்டும் என ஆதங்கத்துடன் கேட்டார். இது இயல்பான கோரிக்கையாக இருந்தபோதிலும், நிதியமைச்சர் மரிய வில்சன் கடும் கோபத்துடன் பதிலளித்தார். சபாநாயகர் பிரபாகர் இதை லைட்டர் சென்ஸாக எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியும், அமைச்சர் மைக்கை தட்டி கோபத்தை வெளிப்படுத்தினார். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வெளியிட்ட வீடியோவில் மரிய வில்சனின் நடத்தை குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தப் பிரச்சினையை இங்கேயே விட்டுவிடக் கூடாது. மரிய வில்சனை அமைச்சரவையிலிருந்து நீக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும். அவரது ஆணவம் அளவுக்கு மீறிச் சென்றுள்ளது. எம்எல்ஏ ராஜேந்திரன் தவறாகப் பேசவில்லை; வெறும் ஆதங்கத்தில் தமிழை அழகாக உச்சரிக்கச் சொன்னார். ஆனால் அமைச்சர் ரவுடி போல நடந்துகொண்டார்” என்று அவர் குற்றம்சாட்டினார்.

    இதையும் படிங்க: ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    Maria Wilson

    சவுக்கு சங்கரின் வீடியோவில் பங்கேற்ற மாலதி, “எல்லாரும் மனிதர்கள்தானே. நிதானம் இழப்பது இயல்புதானே” எனக் கேட்டபோது, சங்கர் உறுதியாகப் பதிலளித்தார். “அமைச்சர்கள் நிதானத்தை இழக்கக் கூடாது. நிதானமிழந்தவர்கள் அமைச்சரவையில் இருக்கத் தகுதியற்றவர்கள். அவர் யாரையும் அவமானப்படுத்தவில்லை. சபாநாயகர் அறிவுறுத்தியும் கேட்காமல் மைக்கை தட்டியது அவரது இயல்பான குணத்தைக் காட்டுகிறது. 

    வீட்டில் சகோதரருடன் சண்டை வந்தால் யாரும் கட்டையை எடுத்து அடிக்கச் செல்வதில்லை. அறிவுடன் அடங்கி நடப்பவர்களே பாராட்டுக்குரியவர்கள். கலைஞர் கருணாநிதி கூறியபடி, ‘செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்’ என்ற நெறிமுறையை மரிய வில்சன் பின்பற்றவில்லை. அவர் ஆணவத்தை மட்டும் வளர்த்துக்கொண்டிருக்கிறார்” எனச் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.

    இந்தச் சம்பவம் தவெக அரசின் மூன்று மாத ஆட்சி அனுபவத்தை மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அமைச்சரின் நடத்தை குறித்த விமர்சனங்கள் தொடரும் நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே இந்த விவகாரம் மேலும் விவாதத்திற்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மன்னிப்பு கேளுங்க மரிய வில்சன்... இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆவேசம்...!

    மேலும் படிங்க
    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    இந்தியா
    ₹42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் மெகா முறைகேடு! தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    ₹42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் மெகா முறைகேடு! தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ. வேலு Vs சி.வி. சண்முகம் அனல் பறக்கும் வார்த்தை போர்!

    10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ. வேலு Vs சி.வி. சண்முகம் அனல் பறக்கும் வார்த்தை போர்!

    தமிழ்நாடு
    8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

    8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share