• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாரத் மாதா கி ஜே! இந்தியாவுக்கு நாங்க இருக்கோம்! நாட்டுக்காக உயிரையே கொடுப்போம்! பஞ்சாபில் திரண்ட இளைஞர்கள்..!

    பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ராணுவத்தில் தன்னார்வலராக பணியாற்ற இளைஞர்கள் தேவை என அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும், இளம் பெண்களும் சாலையில் குவிந்தனர்.
    Author By Pandian Sat, 10 May 2025 15:35:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    support-for-the-army-youth-gather-in-chandigarh

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி இந்திய முப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில், மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீரில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன்களை வீசி  தாக்குதல் நடத்தி வருகிறது. 

    ஆப்ரேசன் சிந்தூர்

    இதில், அப்பாவிகள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை முதல் அதிகாலை வரை அதிவேக ஏவுகணைகள், ட்ரோன்களை அனுப்பி இந்தியாவின் 26 நகரங்களை குறி வைத்து தாக்க முயற்சி செய்தது. இவற்றில் பெரும்பாலான ஏவுகணை, ட்ரோன்களை நடுவானிலேயே இந்தியா சுட்டு வீழ்த்தி விட்டது. ஒன்றிரண்டு இடங்களில் லேசான சேதம் ஏற்பட்டது.அதே நேரம் பாகிஸ்தானுக்கு பதிலடியாக அதன் 3 முக்கிய விமானப்படை தளங்கள் உட்பட 6 ராணுவ தளங்களை இந்தியா குறிவைத்து குண்டு வீசியது.

    இதையும் படிங்க: போருக்கு தயாராகிறதா பாக்.? எல்லையில் வீரர்கள் குவிப்பு.. இந்தியாவின் பதில் என்ன?

    ஆப்ரேசன் சிந்தூர்

    இதன் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியை நம் வீரர்கள் கொடுத்தனர்.இந்த நிலையில் இந்திய ராணுவத்திற்கு உதவி செய்ய இளைஞர்கள் குவிந்து வருகின்றனர். இந்திய ராணுவத்திற்கு உதவி செய்வதற்காக, பகுதிநேர தன்னார்வலர்களை  உறுப்பினர்களாக கொண்ட, டெரிடோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய ராணுவம் செயல்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிராந்திய ராணுவத்தினரை உதவிக்கு அழைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  

    ஆப்ரேசன் சிந்தூர்

    18 வயதுக்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் சிவில் பாதுகாப்பு படையில் சேரலாம் என சண்டிகர் துணை ஆணையர் நிஷாந்த் குமார் அறிவிப்பு வெளியிட்டார். ஆர்வம் உள்ளவர்கள் தாகூர் தியேட்டருக்கு வரலாம். பயிற்சி பெற்று, தயாராக இருந்து, தேவைப்படும்போது சேவை செய்யலாம் என கூறியிருந்தார். இதை அறிந்த இளைஞர்கள், இளம் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் ராணுவத்திற்கு உதவ அதிகாலையிலேயே குவிந்தனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    ஆப்ரேசன் சிந்தூர்

    ராணுவத்திற்கு உதவுவதற்காக வந்துள்ளதாக அவர்கள் கூறினர். இளைஞர் கரண் சோப்ரா கூறும்போது, இந்தியாவுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். எங்களிடம் இருந்து ராணுவம் என்ன எதிர்பார்க்கிறதோ, அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றனர்.இளம்பெண் முஸ்கான் கூறும்போது, ராணுவத்துக்கு உதவுவதற்காக இங்கு கூடியுள்ளோம். எங்களுக்காக அவர்கள் எவ்வளவோ செய்கிறார்கள். நாங்களும் அவர்களுக்கு ஏதேனும் செய்ய விரும்புகிறோம் என்றார்.பரம்பீர் சிங் கூறும்போது, நாட்டுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளோம். விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்து தந்துள்ளோம் என்றார்.

    இதையும் படிங்க: குறுக்கு புத்தியை காட்டும் பாக்., இரவோடு இரவாக போட்ட சதித்திட்டம்.. பஞ்சாப் மக்களுக்கு அச்சுறுத்தல்..!

    மேலும் படிங்க
    துரத்தி துரத்தி அடிக்கும் காவலர்கள்... திருப்புவனம் சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம்!!

    துரத்தி துரத்தி அடிக்கும் காவலர்கள்... திருப்புவனம் சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம்!!

    தமிழ்நாடு
    தொழிலதிபர் அழகப்பன் மோசடி வழக்கு... நடிகை கௌதமியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!!

    தொழிலதிபர் அழகப்பன் மோசடி வழக்கு... நடிகை கௌதமியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!!

    தமிழ்நாடு
    ஜூலை 15ம் தேதி மறந்துடாதீங்க... மகளிருக்கு திமுக அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    ஜூலை 15ம் தேதி மறந்துடாதீங்க... மகளிருக்கு திமுக அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    “முடிச்சா ஜெயிச்சிக்கோ”  - தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி...!

    “முடிச்சா ஜெயிச்சிக்கோ” - தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி...!

    அரசியல்
    நிகிதாவுடன் இருக்கும் அண்ணாமலை... சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்... நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

    நிகிதாவுடன் இருக்கும் அண்ணாமலை... சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்... நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

    அரசியல்
    அவரை நான் அழைக்கவே இல்லை; சில இரண்டாம் கட்ட தலைவர்கள் திரித்து பேசுகின்றனர்... செல்வப்பெருந்தகை சாடல்!!

    அவரை நான் அழைக்கவே இல்லை; சில இரண்டாம் கட்ட தலைவர்கள் திரித்து பேசுகின்றனர்... செல்வப்பெருந்தகை சாடல்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share