• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஒரு புறம் குண்டு மழை!!மறுபக்கம் அமில மழை!! நரக வேதனை அனுபவிக்கும் ஈரான் மக்கள்!!

    ஈரான் மீது கடந்த 10 நாட்களுக்கு மேலாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் கூட்டாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
    Author By Pandian Mon, 09 Mar 2026 19:13:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tehran Acid Rain Horror: Toxic Black Rain Falls After Israel Strikes Oil Depots | Residents Warned to Stay Indoors Amid Toxic Smoke & Chemical Burns

    தெஹ்ரான், மார்ச் 9: ஈரான் மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. போர் தொடங்கிய முதல் நாளிலேயே தெஹ்ரான் மீது கனரக தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது குடும்பத்தினருடன் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    முதலில் ராணுவ மற்றும் அணு மையங்களை இலக்காகக் கொண்டிருந்த தாக்குதல் இப்போது ஈரானின் பொருளாதார வளங்களை குறிவைத்துள்ளது. கடந்த மார்ச் 7-ஆம் தேதி இஸ்ரேல் போர் விமானங்கள் தெஹ்ரான் மற்றும் அல்போர்ஸ் நகரங்களில் உள்ள 4 எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை தாக்கின.

    இதையும் படிங்க: இரக்கம் காட்டாத ஈரான்!! பலமான பதில் தாக்குதல்!! அமெரிக்க வீரர்கள் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு!

    இதில் பயங்கர தீப்பிடித்து எரிந்தன. ஹைட்ரோகார்பன் கலந்த நச்சு புகை நகரம் முழுவதும் பரவி வானத்தை மூடியது. இந்த புகையை சுவாசித்த மக்களுக்கு கண் எரிச்சல், தொண்டை வலி, சுவாசக் கோளாறு ஏற்பட்டது.

    IranWar

    நேற்று காலை தெஹ்ரானில் அமில மழை பெய்தது. ஹைட்ரோகார்பன், சல்பர், நைட்ரஜன் ஆக்ஸைடுகள் கலந்த நச்சு மழைத்துளிகள் கார்கள், கட்டடங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தின. ஈரான் ரெட் கிரசென்ட் சொசைட்டி (சிவப்பு பிறை சங்கம்) "இந்த மழை மிகவும் ஆபத்தானது. தோல் எரியும், நுரையீரல் பாதிக்கும்" என்று எச்சரித்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், ஏர் கண்டிஷனர்களை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது.

    தெஹ்ரானில் மட்டும் 1 கோடி மக்கள் வசிக்கின்றனர். நச்சு புகை மேகங்களுடன் கலந்ததால் அமில மழை ஏற்பட்டது. வேளாண் வல்லுநர்கள் "இந்த மழை மண்ணில் கசிந்து தாவரங்களுக்கு நச்சுத்தன்மை ஏற்படுத்தும்" என்று கவலை தெரிவித்துள்ளனர். நகரம் முழுவதும் கருப்பு புகை மூட்டம், சாம்பல் படிந்த சாலைகள், கருப்பு மழைத்துளிகள் என்று பயங்கர காட்சிகள் நிலவுகின்றன.

    இஸ்ரேல் இந்த தாக்குதலை "ஈரான் ராணுவத்துக்கு எரிபொருள் வழங்கும் கிடங்குகள்" என்று கூறியுள்ளது. ஈரான் தரப்பில் "பொதுமக்களை பாதிக்கும் கொடூரமான தாக்குதல்" என்று கண்டனம் தெரிவித்துள்ளது. போர் தொடர்ந்தால் உலக எண்ணெய் சந்தை மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. தெஹ்ரான் மக்கள் இப்போது நச்சு காற்று, அமில மழை என்ற இரட்டை அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
     
    இதையும் படிங்க: இதுலாம் ஒரு பிரச்னையா? அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை! ட்ரம்ப் அசால்ட் பதில்!

    மேலும் படிங்க
    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி!  மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி! மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    அரசியல்
    விரைவில் வெளியாகிறது தேர்தல் அறிக்கை!! யாராலும் நிறுத்த முடியாது! திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் ஃப்யர்!!

    விரைவில் வெளியாகிறது தேர்தல் அறிக்கை!! யாராலும் நிறுத்த முடியாது! திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் ஃப்யர்!!

    அரசியல்
    தமிழக கவர்னர் ஆர்.வி.லோகர்!! நாளை மறுநாள் சென்னை வருகை!! 12ம் தேதி பொறுப்பேற்பு!

    தமிழக கவர்னர் ஆர்.வி.லோகர்!! நாளை மறுநாள் சென்னை வருகை!! 12ம் தேதி பொறுப்பேற்பு!

    அரசியல்
    இன்று நிதிஷ்... நாளை இபிஎஸ்... பாஜக போடும் மெகா பிளான்... தாக்குப்பிடிக்குமா அதிமுக?

    இன்று நிதிஷ்... நாளை இபிஎஸ்... பாஜக போடும் மெகா பிளான்... தாக்குப்பிடிக்குமா அதிமுக?

    அரசியல்
    தமிழ்நாடு நம்மை நம்பித்தான் உள்ளது!!  நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் உள்ளோம்!! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    தமிழ்நாடு நம்மை நம்பித்தான் உள்ளது!! நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் உள்ளோம்!! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    அரசியல்
    ஈரான் போர் குறித்து விவாதிக்க வேண்டும்!  எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது பார்லி.,!! ஒத்திவைப்பு!

    ஈரான் போர் குறித்து விவாதிக்க வேண்டும்! எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது பார்லி.,!! ஒத்திவைப்பு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share