• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, January 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கொலம்பியாவில் பயங்கரம்: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கிய விமானம் - 15 பேர் பலி!

    “காட்டாடும்பிரே பகுதியில் நேர்ந்த கோர விபத்து” - கொலம்பிய எம்.பி மற்றும் அரசியல் தலைவர்கள் உயிரிழந்த சோகம்!
    Author By Thenmozhi Kumar Thu, 29 Jan 2026 09:18:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tragic Plane Crash in Colombia: All 15 on Board Killed as Satena Flight Goes Down in Catatumbo.

    தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள காட்டாடும்பிரே மலைப்பகுதியில் நிகழ்ந்த கோர விமான விபத்தில், அதில் பயணித்த 15 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். அரசுக்குச் சொந்தமான சடெனா  நிறுவனத்தின் சிறிய ரக விமானம் இந்த விபத்தில் சிக்கியது.

    குக்குட்டா நகரிலிருந்து ஓகானா நோக்கி புறப்பட்ட பீச்கிராஃப்ட் 1900 ரக விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனானத் தொடர்பை இழந்தது.  இந்த விமானத்தில் 2 ஊழியர்கள் மற்றும் 13 பயணிகள் என மொத்தம் 15 பேர் பயணித்தனர். தேடுதல் பணியின் இறுதியில், குராசிகா  என்ற கிராமப்புறப் பகுதியில் விமானத்தின் சிதிலமடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகக் கொலம்பியா விமானப் போக்குவரத்துத் துறை உறுதி செய்துள்ளது.
    இந்த விபத்தில் கொலம்பிய காங்கிரஸ் உறுப்பினர் டியோஜெனெஸ் குயின்டெரோ மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் கார்லோஸ் சால்சிடோ ஆகியோர் உயிரிழந்தது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விபத்து நடந்த பகுதியில் நிலவிய மோசமான வானிலை அல்லது தொழில்நுட்பக் கோளாறு விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விபத்துக்கானத் துல்லியமானக் காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் சவாலான மலைப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: விமான விபத்தில் அஜித் பவார் மரணம்..!! வெளியான பகீர் சிசிடிவி..!! 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!!

    இதையும் படிங்க: நூலிழையில் தப்பிய 192 பயணிகள்!  ஓடுபாதையிலேயே நின்ற ஸ்பைஸ்ஜெட் விமானம்!

    மேலும் படிங்க
    அடேங்கப்பா..!! வரலாற்றின் புதிய உச்சம்..!! எகிறிய தங்கம், வெள்ளி விலை..!!

    அடேங்கப்பா..!! வரலாற்றின் புதிய உச்சம்..!! எகிறிய தங்கம், வெள்ளி விலை..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    அஜித் பவார் மரணம்..! விமானத்தில் நடந்தது என்ன? கருப்பு பெட்டியை மீட்டு தீவிர விசாரணை..!

    அஜித் பவார் மரணம்..! விமானத்தில் நடந்தது என்ன? கருப்பு பெட்டியை மீட்டு தீவிர விசாரணை..!

    இந்தியா
    வட மாநிலத்தவர்களுக்கு  தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லையா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!

    வட மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லையா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!

    தமிழ்நாடு
    குடும்பத்தையே சிதைத்தக் கொடூரம்..! வன்கொடுமை செய்து குழந்தையை கொன்ற துணிகரம்... சீமான் கண்டனம்..!

    குடும்பத்தையே சிதைத்தக் கொடூரம்..! வன்கொடுமை செய்து குழந்தையை கொன்ற துணிகரம்... சீமான் கண்டனம்..!

    தமிழ்நாடு
    "சமத்துவத்திற்கு ஒரு புதிய விடியல்!" - UGC புதிய விதிகளை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி

    "சமத்துவத்திற்கு ஒரு புதிய விடியல்!" - UGC புதிய விதிகளை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி

    தமிழ்நாடு
    “மதுரையில் வெடித்தது கூட்டணி மோதல்!” - திமுக எம்.எல்.ஏ-விற்கு எதிராக காங்கிரஸ் சுவரொட்டி யுத்தம்!

    “மதுரையில் வெடித்தது கூட்டணி மோதல்!” - திமுக எம்.எல்.ஏ-விற்கு எதிராக காங்கிரஸ் சுவரொட்டி யுத்தம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “ஆட்ட நிர்ணய புகாரில் சிக்கிய அமெரிக்க வீரர்!” - ஆரோன் ஜோன்ஸிற்கு ஐசிசி அதிரடி தடை!

    “ஆட்ட நிர்ணய புகாரில் சிக்கிய அமெரிக்க வீரர்!” - ஆரோன் ஜோன்ஸிற்கு ஐசிசி அதிரடி தடை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share