• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படைக்கு பலன்கள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படை எஸ்ஐ-கள் பெற்ற பலன்களை வாபஸ் பெற கூடாது - உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
    Author By Amaravathi Mon, 18 May 2026 16:43:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Virappan police team case

    சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்கும் அதிரடிப்படையில் பணிபுரிந்து பதவி உயர்வுபெற்ற உதவி காவல் ஆய்வாளர்களின் பலன்களைத் திரும்ப பெறக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சந்தனக் கடத்தல் வீரப்பன் 2004-ல் சிறப்பு அதிரடிப்படையால் கொல்லப்பட்டார். இதனால் அதிரடிப்படையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்த 900-க்கும் மேற்பட்டோருக்கு ஒரு படிநிலை விரைவுப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் 16 காவலர்கள் எஸ்ஐகளாக பதவி உயர்வு பெற்றனர்.

    இவர்கள் பதவி உயர்வு பெற்று நேரத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வந்ததால் 2009-ல் பதவி இறக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 16 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தனர்.

    இதையும் படிங்க: எடப்பாடியில் பரபரப்பு..!! - இபிஎஸ் பிரச்சாரத்தின் போது "வீரப்பன்" வருகை - அதிர்ந்து போன அதிமுகவினர்...!

    இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில், விரைவுப் பதவி உயர்வு என்பது ஒரு படிக்கு மட்டுமே என்பதால், எந்த நிலையிலும் அது ஒரு தனிநபருக்கு விரைவான தொடர் பணிமூப்பை வழங்காது. பதவி உயர்வு பெற்ற மேல்முறையீட்டாளர்கள், பதவி உயர்வு வழங்கப்பட்ட நேரத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்ததால் நாயக் பதவிக்குத் தரம் குறைக்கப்பட்டனர் என வாதிடப்பட்டது.

    பின்னர் நீதிபதிகள், மனுதாரர்களுக்கு 2004-ல் வெளியிடப்பட்ட அரசாணை அடிப்படையில் மாநில அரசால் தவறாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திய சந்தனக் கடத்தல் வீரப்பனைக் கொன்ற சிறப்பு அதிரடிப்படையில் மனுதாரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அபாயகரமான நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர்.

    இதனால் மனுதாரர்களுக்கு காவல்துறை உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றிய காலத்தில், பதவி உயர்வு பெற்ற நாளிலிருந்து அவர்கள் பெற்ற அனைத்துப் பலன்களையும் மாநில அரசு திரும்பப் பெறக்கூடாது என உத்தரவிட்டனர்.

    இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸ்களை 2,500 ஆக உயர்த்துக! புதிய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  கோரிக்கை!

    மேலும் படிங்க
    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    தமிழ்நாடு
    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    உலகம்
    இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை!  தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறி!!

    இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை! தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறி!!

    தமிழ்நாடு
    தண்ணீரில் மிதந்து

    தண்ணீரில் மிதந்து 'ஜலப்பிரதட்சணம்'!! சோழவந்தான் தவெக எம்எல்ஏ விநோத நேர்த்திக்கடன்!

    தமிழ்நாடு
    அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!

    அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share