• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி என்ன ஆச்சு?... பேரதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்...!

    ஈரானின் புதிய உச்சத் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டிருப்பது தொலைக்காட்சியில் அறிவிக்கப்படும் வரை முஜ்தபாவுக்கே தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Mon, 28 Sep 2026 14:03:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    what happend to Iran leader

    ஈரான் உச்சத் தலைவர் முஜ்தபா கமேனி மருத்துவமனையில் இருந்தபோது நடைபெற்ற தாக்குதலில், இடிபாடுகளுக்கு இடையே இருந்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது போரைத் தொடங்கியபோது நடைபெற்ற தாக்குதலில், அந்நாட்டின் உச்சத் தலைவர் கமேனியும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அந்தத் தாக்குதலில் உயிர் தப்பிய அவரது மூத்த மகன் முஜ்தபா கமேனி, ஈரானின் புதிய உச்சத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

    ஆனால், அவர் தொடர்ந்து பொதுவெளியில் தோன்றாமல் இருப்பதால், முஜ்தபா உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற விவாதங்கள் நீடித்து வருகின்றன. அதுமட்டுமின்றி, முதல்முறை நடைபெற்ற தாக்குதலில் முஜ்தபா தனது தந்தையுடன் சிக்கினாரா, இல்லையா என்ற கேள்விகளும் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

    இதையும் படிங்க: ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்!! முழு நாட்டையும் தகர்ப்பேன்! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!

    இந்நிலையில், ஈரான் உச்சத் தலைவரைத் தேர்வு செய்யும் அந்நாட்டின் மிக உயர்ந்த அமைப்பான நிபுணர்கள் சபையின் உறுப்பினரும் மத அறிஞருமான மொக்சன் ஹைதாரி, போர் தொடங்கியபோது கமேனி கொல்லப்படுவதற்குக் காரணமான தாக்குதலில் முஜ்தபாவும் படுகாயம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

    கத்தார் நாட்டுத் தொலைக்காட்சியான அல் அரபிக்கு அவர் அளித்த நேர்காணலில், படுகாயம் அடைந்த நிலையில் முஜ்தபா அடுத்தடுத்து மூன்று மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், மூன்றாவது மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அந்த மருத்துவமனையின் மீதும் குண்டுவீச்சு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்தத் தாக்குதலில் அந்த மருத்துவமனை முழுமையாகச் சேதமடைந்த நிலையில், இடிபாடுகளுக்கு நடுவில் இருந்து முஜ்தபா கமேனியை மீட்டு, அவரை பத்திரமாக உடனடியாக அங்கிருந்து வெளியேற்றியதாகவும் மொக்சன் ஹைதாரி கூறியுள்ளார்.

    ஈரானின் புதிய உச்சத் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டிருப்பது தொலைக்காட்சியில் அறிவிக்கப்படும் வரை முஜ்தபாவுக்கே தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    முஜ்தபா கமேனி தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், நாட்டை வழிநடத்தும் அபார திறனுடன் செயல்பட்டு வருவதாகவும் மத அறிஞர் மொக்சன் ஹைதாரி தெரிவித்துள்ளார்.

    அதுவரை எந்தப் பதவியையும் வகிக்காதவராக இருந்தாலும், தனது தந்தையுடன் நிழல் மனிதராக இருந்த காலத்திலேயே ஆட்சியைத் திறம்பட நடத்துவது குறித்து முஜ்தபா கமேனி நன்கு அறிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: டிரம்புக்கு ஈரான் வைத்த செக்! பேச்சுவார்த்தைக்கு 7 நிபந்தனைகள்! ஏற்காவிட்டால் போர் என அறிவிப்பு!

    மேலும் படிங்க
    தடுப்பூசி முகாமில் குழந்தைகளுக்கு தவறாக வழங்கப்பட்ட மருந்து!! 5 குழந்தைகள் ICU! சூரத்தில் அதிர வைத்த சம்பவம்!

    தடுப்பூசி முகாமில் குழந்தைகளுக்கு தவறாக வழங்கப்பட்ட மருந்து!! 5 குழந்தைகள் ICU! சூரத்தில் அதிர வைத்த சம்பவம்!

    குற்றம்
    ரூ.100 கோடி மோசடி வழக்கு..! தலைகீழ் திருப்பம்...அரசகுமாரின் குண்டாஸ் ரத்து..!!

    ரூ.100 கோடி மோசடி வழக்கு..! தலைகீழ் திருப்பம்...அரசகுமாரின் குண்டாஸ் ரத்து..!!

    தமிழ்நாடு
    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை? மனைவி, காதலன் கைது!

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை? மனைவி, காதலன் கைது!

    அரசியல்
    கும்பமேளாவுக்காக மசூதி இடிப்பு..!! கொந்தளித்த மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு..!! கலவர பூமியாக மாறிய ம.பி..!!

    கும்பமேளாவுக்காக மசூதி இடிப்பு..!! கொந்தளித்த மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு..!! கலவர பூமியாக மாறிய ம.பி..!!

    இந்தியா
    வரலாற்றுச் சிறப்பு..! புதிய தோற்றத்தில் காந்தி மியூசியம்..! திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்..!!

    வரலாற்றுச் சிறப்பு..! புதிய தோற்றத்தில் காந்தி மியூசியம்..! திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வாளர் சொன்ன முக்கிய தகவல்!

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வாளர் சொன்ன முக்கிய தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share