• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொய் சொல்வது யார் மு.க.ஸ்டாலினா..? தங்கம் தென்னரசுவா..? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி..!

    அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து மு.க. ஸ்டாலின், தங்கம் தென்னரசு தெரிவித்த புள்ளிவிவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் நிலையில், இருவரில் யார் சொன்னது சரி? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Rahamath Sat, 15 Mar 2025 11:34:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    who-speaks-lie-pmk-leader-anbumani-ramadoss-questions

    தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் எவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள விவரங்களுக்கும், சில மாதங்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புள்ளிவிவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு நிலவுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

    anbuman

    இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

    நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு அவர்கள்,’’அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர்  தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு அரசுத் துறைகளில்  இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  இது தவிர, பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக 21,866 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்” என்று கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: விளம்பர மோகம் கொண்ட வெற்று அறிவிப்புகள்.. எந்த வகையிலும் பலனளிக்காத பட்ஜெட்.. வானதி விளாசல்..!

    anbuman

    கடந்த ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,’’கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 பேருக்கு பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது ’’ என்று கூறியிருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததற்கு பிந்தைய 8 மாதங்களில் அரசுத் துறைகளில் வேலை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்திலிருந்து 78 ஆயிரமாக உயர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.  அதை மறுக்கவில்லை. ஆனால், கடந்த 8 மாதங்களில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை  13 ஆயிரம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில்,  அரசுத் தேர்வு முகமைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வாறு  25 ஆயிரம் உயர முடியும்?  

    anbuman

    ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10 விழுக்காட்டினருக்கு கூட வேலை வழங்காததை மறைப்பதற்காக பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் தெரிவித்த புள்ளிவிவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் நிலையில், இருவரில் யார் சொன்னது சரி?  என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
     
    இதையும் படிங்க: ரூபாய் (₹) சின்னத்தை உருவாக்கியது யார்..? தமிழகத்துக்கு என்ன தொடர்பு..? கதை தெரியுமா..?

    மேலும் படிங்க
    ஐஸ்வர்யா ராஜேஷிக்கு நச் முத்தம்..!! பிறந்தநாள் பார்ட்டியில் நடந்தது என்ன.. யாரு அந்த மன்மதன்.. வைரலாகும் வீடியோ..!

    ஐஸ்வர்யா ராஜேஷிக்கு நச் முத்தம்..!! பிறந்தநாள் பார்ட்டியில் நடந்தது என்ன.. யாரு அந்த மன்மதன்.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    "ஜோசியர் தான் சொன்னாராமே".? யார் ஆசைக்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்.? ஸ்டாலின் சரமாரி கேள்வி.!!

    "ஜோசியர் தான் சொன்னாராமே".? யார் ஆசைக்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்.? ஸ்டாலின் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

    எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    வீரா சீரியல் முடிந்தது.. உடனே அடுத்த சீரியலில் கமிட்டான வைஷ்ணவி..! மாஸ் காட்டும் ‘மூக்குத்தி அம்மன்’ புதிய புரொமோ..!

    வீரா சீரியல் முடிந்தது.. உடனே அடுத்த சீரியலில் கமிட்டான வைஷ்ணவி..! மாஸ் காட்டும் ‘மூக்குத்தி அம்மன்’ புதிய புரொமோ..!

    சினிமா
    கனடாவில் பயங்கர விமான விபத்து! விமானப் பயிற்சிக்கு சென்ற தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி!

    கனடாவில் பயங்கர விமான விபத்து! விமானப் பயிற்சிக்கு சென்ற தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி!

    உலகம்
    உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்ய தேர்தல்! புடின் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு? 57.5% வாக்குகளுடன் முன்னிலை!!

    உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்ய தேர்தல்! புடின் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு? 57.5% வாக்குகளுடன் முன்னிலை!!

    உலகம்

    செய்திகள்

    "ஜோசியர் தான் சொன்னாராமே".? யார் ஆசைக்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்.? ஸ்டாலின் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

    எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    கனடாவில் பயங்கர விமான விபத்து! விமானப் பயிற்சிக்கு சென்ற தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி!

    கனடாவில் பயங்கர விமான விபத்து! விமானப் பயிற்சிக்கு சென்ற தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி!

    உலகம்
    உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்ய தேர்தல்! புடின் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு? 57.5% வாக்குகளுடன் முன்னிலை!!

    உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்ய தேர்தல்! புடின் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு? 57.5% வாக்குகளுடன் முன்னிலை!!

    உலகம்
    ஊரே அதிர கேட்ட அலறல் சத்தம்... கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு... எஸ்.பி.வங்கிக்குள் நடந்தது என்ன?

    ஊரே அதிர கேட்ட அலறல் சத்தம்... கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு... எஸ்.பி.வங்கிக்குள் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

    நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share