• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    எலெக்‌ஷன் எப்போ? கழுத்தை நெறிக்கும் கேள்வி.. இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் வங்கதேசம்..

    அடுக்கடுக்கான நெருக்கடியால், தேர்தல் உடனடியாக நடத்தப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்கு முஹமது யூனுஸ் தள்ளப்பட்டுள்ளார்.
    Author By Pandian Mon, 02 Jun 2025 13:41:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    why delay elections crisis continues for bangladeshs interim government

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக வெடித்த பெரும் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கு இடையே பதற்றம் நிலவியது.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்ததற்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிப் முனீர் தான் முக்கிய காரணம்.

    இந்தியா

    இந்நிலையில் வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்ததற்கு ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர் உஸ் ஜமான் இடைக்கால அரசுக்கு முழு ஆதரவு வழங்கினார். இருப்பினும், பொதுத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

    இதையும் படிங்க: வங்கதேசத்தில் ஆட்சி கவிழ நாங்கள் தான் காரணம்.. பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி ஆணவம்..!

    அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களாகியும், தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் வராததை அடுத்து, வாக்கர் உஸ் ஜமான் வங்கதேசத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும் தேர்தலை விரைந்து நடத்த வலியுறுத்தினர்.

    இந்தியா

    இந்நிலையில் இந்தாண்டு டிசம்பர் துவங்கி, அடுத்தாண்டு ஜூன் மாதத்துக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என, முஹமது யூனுசின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் யூனுசின் இந்த முடிவுக்கு, ராணுவ தளபதி மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    ஓர் அரசு கவிழ்ந்து மூன்று மாதத்துக்குள் புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என, அரசியல் சாசன விதி உள்ள நிலையில், மிகவும் தாமதமாக தேர்தலை நடத்துவதா என, அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இந்தியா

    இடைக்கால அரசு பொறுப்பேற்கும் போது, இந்த ஆண்டு ஜனவரியில் பொது தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்ட நிலையில், அதை நடத்தாமல் யூனுஸ் காலம் தாழ்த்துவது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது. இடைக்கால அரசுக்கும், ராணுவத்துக்கும் தேர்தல் தொடர்பான விஷயத்தில் மோதல் எழுவதற்கு முக்கிய காரணமே தேர்தல் தொடர்பான சீர்திருத்தங்களே.

    தேர்தலுக்கு முன் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, இடைக்கால அரசு கூறிய நிலையில், அதற்கு இவ்வளவு கால அவகாசம் அவசியமா என, ராணுவம் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

    இந்தியா

    தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் நிர்வாகம் மட்டுமே கொள்கை முடிவுகளை எடுக்க சட்டப்பூர்வ அதிகாரம் கொண்டிருக்கும் பட்சத்தில், அந்த பணிக்கு இடைக்கால அரசு பொருத்தமாக இருக்காது என்றும் ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. இதுபோன்ற அடுக்கடுக்கான நெருக்கடியால், தேர்தல் உடனடியாக நடத்தப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்கு முஹமது யூனுஸ் தள்ளப்பட்டுள்ளார். இந்த பிரச்னையை தீர்ப்பது குறித்து, அமைச்சரவையில் உள்ள பிற ஆலோசகர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: வங்கதேச அமைச்சரவை கூட்டத்தில் திடீர் ட்விஸ்ட்.. தலைமை ஆலோசகராக யூனுஸ் நீடிப்பு..!

    மேலும் படிங்க
    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    இந்தியா
    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    இந்தியா
    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    அரசியல்
    “சீரியலில் மலர்ந்த ‘கியூட்’ காதல்… ரசிகர்களை கவர்ந்த ப்ரீத்தி ஸ்பந்தனாவின் போட்டோஸ் வைரல்..!

    “சீரியலில் மலர்ந்த ‘கியூட்’ காதல்… ரசிகர்களை கவர்ந்த ப்ரீத்தி ஸ்பந்தனாவின் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’..! ரிலீஸ்க்கு முன்பே வசூல் century அடித்து சாதனை..!

    பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’..! ரிலீஸ்க்கு முன்பே வசூல் century அடித்து சாதனை..!

    சினிமா

    செய்திகள்

    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    இந்தியா
    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    இந்தியா
    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    அரசியல்
    காரில் கருகிய உடல்கள் தற்கொலையா? கொலையா?... வெளியான பகீர் பின்னணி... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

    காரில் கருகிய உடல்கள் தற்கொலையா? கொலையா?... வெளியான பகீர் பின்னணி... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் துணிகரம்... 137 சவரன் நகைக் கொள்ளை...!! நடந்தது என்ன?

    புதுக்கோட்டையில் துணிகரம்... 137 சவரன் நகைக் கொள்ளை...!! நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share