• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கம்ப்ளைண்ட் கொடுக்க வந்த பெண்ணுக்கு காம வலை.. சில்மிஷ இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!

    சென்னையில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உல்லாசமாக இருந்த இன்ஸ்பெக்டர் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
    Author By Pandian Mon, 09 Jun 2025 13:35:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    young-woman-complains-police-inspector-transfers-to-wai

    சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர், 4 மாதம் முன்பு பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தன்னுடன் தகராறு செய்வதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தார்.

    அப்போது இரவுப் பணியிலிருந்த விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கண்ணன், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, பிரச்னையை தீர்த்து வைத்தார். அதன் பிறகு இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு அந்த இளம் பெண் வாட்ஸ் அப் மூலம் நன்றி தெரிவித்தார். 

    இதனை பயன்படுத்திக் கொள்ள நினைத்த இன்ஸ்பெக்டர் கண்ணன், தனது காதல் வலையை வீச ஆரம்பித்துள்ளர். தினமும் இளம் பெண்ணுக்கு காலையில் குட் மார்னிங் முதல் இரவு குட் நைட் வரை வரிசை கட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவ்வப்போது போன் செய்து அன்பு மழையையும் பெய்துள்ளார்.

    இதையும் படிங்க: சென்னையில் தெருத்தெருவாக காரில் சுற்றிய ராமதாஸ்.. அமித்ஷாவுக்கே அல்வா..!

    இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

    கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் அதிகரிக்க, ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் கண்ணன், தனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்றும். இப்போ தனியாகத்தான் இருக்கிறேன். உனக்கு விருப்பம் என்றால் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் எனவும் நங்கூரத்தை போட்டுள்ளார். 

    இன்ஸ்பெக்டரின் வசீகர பேச்சில் அந்தப் பெண் மயங்கிய அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து ஒன்றாக இருந்து வந்துள்ளனர்.

    இன்ஸ்பெக்டர் கண்ணன், காரியத்தில் மட்டும் கண்ணாய் இருப்பதையும் கல்யாணம் குறித்த பேச்சையே எடுக்காததையும் கவனித்த இளம்பெண், அடிக்கடி ஒன்றாக இருக்கும் போது, தன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இன்ஸ்பெக்டர் அந்த இளம் பெண்ணின் தொடர்பை துண்டித்து வந்துள்ளார். 

    இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

    இந்த விஷயம் இன்ஸ்பெக்டர் கண்ணனின் மனைவிக்கு தெரியவரவே விஷயம் விஸ்வரூபமானது. ஏமாற்றத்தை பொறுக்காத இன்ஸ்பெக்டர் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இன்ஸ்பெக்டர் இளம் பெண்ணிடம் எனக்கு விவாகரத்து ஆகவில்லை.

    தற்போதும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தான் ஒன்றாக வசிக்கிறேன். எனவே நீ என்னை தொந்தரவு செய்யாதே என கெஞ்சி உள்ளார். அதற்கு இளம் பெண் மறுப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார். இதனால் இன்ஸ்பெக்டர் இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்ஸ்பெக்டருக்கு பயந்து விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு மயிலாப்பூருக்கு குடியேறினர். 

    ஆனாலும் இன்ஸ்பெக்டர் தன்னுடன் ஒன்றாக இருந்த நாட்களை நினைத்து ஏங்கிய இளம்பெண், அவர் மீதான காதலை கைவிட முடியாமல் தவித்துள்ளார். இன்ஸ்பெக்டரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இன்ஸ்பெக்டருக்கு கார் ஓட்டும் காவலர்களையும் தொடர்பு கொண்டு எந்த பயனும் இல்லை.

    இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

    இதனால் இளம் பெண் ராமாபுரம் காவல் நிலையத்திற்கு போன் செய்து, விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தன்னை திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார். 

    ஆனால் காவல் நிலையத்தில் இளம் பெண் மீதான புகாருக்கு சரியாக பதில் அளிக்காமல் இணைப்பை துண்டித்து விட்டனர். ஒருகட்டத்தில் இளம் பெண் சம்பவம் குறித்தும், சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தியிடம் புகைப்படங்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்களுடன் புகார் அளித்தார்.

    அதன்படி இணை கமிஷனர் விசாரணை நடத்தும் வகையில் இன்ஸ்பெக்டரை நேரில் அழைத்துள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகாமல் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இருந்தாலும் இணை கமிஷனர் இன்ஸ்பெக்டரை விசாரணை முடியும் வரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். 

    இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

    பின்னர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு இணை கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி உயர் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் மற்றும் இளம் பெண் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக இருந்து இன்ஸ்பெக்டர் ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக அவரது மனைவியும் தற்கொலை முயற்சி செய்த சம்பவமும் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு வந்தது.

    மேலும், இன்ஸ்பெக்டர் கண்ணன் தவறான செயலுக்கு அவரது கார் ஓட்டுநர்களான காவலர்களும் உடந்தையாக இருந்தது உறுதியானது. இதனை அடுத்து பணியின் போது ஒழுங்கினமாக நடந்ததால் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க இணை கமிஷனருக்கு  கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் கண்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: அடேங்கப்பா..! இத்தனை பேரா..!! SETC வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்..!

    மேலும் படிங்க
    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    இந்தியா
    தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!

    தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    அரசியல்
    நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    அரசியல்
    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    அரசியல்
    அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!

    அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share