• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடேங்கப்பா...!! - ஓவர் நைட்டில் 25 செ.மீ. மழை பதிவா?... தமிழகத்தின் முக்கிய மாவட்டத்தில் சம்பவம் செய்த மழை...!

    நீலகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை. பர்லியாரில் 25 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பதற்றம்
    Author By Amaravathi Sat, 24 Oct 2026 08:58:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nilagiri high rain and land slide update

    தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் குன்னூர் மலைப்பகுதியில் உள்ள பர்லியாரில் அதிகபட்சமாக 25 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக, பர்லியார் மற்றும் கீழ் கோத்தகிரி பகுதிகளில் மிகக் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குச் செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. உதகை மற்றும் குன்னூர் பகுதிகளை இணைக்கும் முக்கியச் சாலையிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: இந்த 5 மாவட்டங்களில் இன்று ருத்ர தாண்டவம் ஆடப்போகும் மழை... வெளியானது அதிமுக்கிய அலர்ட்...!

    இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஏற்கெனவே, கடந்த வாரம் பெய்த கனமழையின்போது பாறை விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மலைப்பாதைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தின் சில பகுதிகளில் மரங்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவின்படி, பர்லியாரில் 25 சென்டி மீட்டர், கீழ் கோத்தகிரியில் 20 சென்டி மீட்டர், தேவாலாவில் 8.2 சென்டி மீட்டர், ஓவேலி, பாலக்குளா, கென்னக்குறை ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பந்தலூரில் 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

    தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாவட்டத்தின் மலைப்பாதைகளில் பயணிப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மழை மற்றும் மண்சரிவு தொடர்பான அறிவிப்புகளைப் பின்பற்றி, பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

    இதையும் படிங்க: கொட்டித் தீர்க்கும் பெருமழை: நெல்லை, குமரிக்கு ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

    மேலும் படிங்க
    தொடர் கனமழை எதிரொலி: கோவை, திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

    தொடர் கனமழை எதிரொலி: கோவை, திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் என்பது வதந்தி: ஆவின் நிர்வாகம் மறுப்பு!

    ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் என்பது வதந்தி: ஆவின் நிர்வாகம் மறுப்பு!

    தமிழ்நாடு
    சிங்கப்பூரிலிருந்து கடத்திய ரூ.2.10 கோடி தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

    சிங்கப்பூரிலிருந்து கடத்திய ரூ.2.10 கோடி தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

    தமிழ்நாடு
    கோயில் மனை விவகாரம்: அக்டோபர் 27-ல் முத்தரசன் தலைமையில் போராட்டம்!

    கோயில் மனை விவகாரம்: அக்டோபர் 27-ல் முத்தரசன் தலைமையில் போராட்டம்!

    தமிழ்நாடு
    அரசியலுக்கு வாங்க ஏகே: குன்றத்தூரில் அஜித் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

    அரசியலுக்கு வாங்க ஏகே: குன்றத்தூரில் அஜித் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி மீது 8-வது போக்சோ வழக்கு: போலீஸ் காவலில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி!

    ஜெம் வீரமணி மீது 8-வது போக்சோ வழக்கு: போலீஸ் காவலில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share