• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஏர் இந்தியா குண்டு வெடிப்புக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம்!! 329 உயிர்களை பலிகொண்ட சம்பவம்! கனடா திட்டவட்டம்!

    ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்புக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்று 40 ஆண்டுகளுக்குப் பின் கனடா உளவுத்துறை அதிகாரிகள் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
    Author By Pandian Fri, 26 Jun 2026 12:22:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Canada Officially Admits Khalistani Terrorists Behind 1985 Air India Bombing After 40 Years

    1985ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் குண்டு வெடித்து 329 பேரை பலி கொண்ட கொடூர சம்பவத்திற்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள்தான் காரணம் என கனடா உளவுத்துறை அதிகாரிகள் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த அறிவிப்பு 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    1985 ஜூன் 23ஆம் தேதி மாண்ட்ரியலில் இருந்து லண்டன் வழியாக டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் (கனிஷ்கா) பயணிகளின் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு அட்லாண்டிக் பெருங்கடல் மேல் பறந்தபோது வெடித்தது. விமானத்தில் இருந்த 329 பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உயிரிழந்தனர். தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் கடலில் இருந்து 131 உடல்களை மட்டுமே மீட்டெடுக்க முடிந்தது.

    இந்த தாக்குதல் 1984ஆம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடைபெற்ற ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’க்கு பழிவாங்கும் நோக்கில் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் திட்டமிடப்பட்டது என கனடா விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: "வென்றது தூய்மை பணியாளர்கள் போராட்டம்"..! தனியார் மயத்தை கைவிட்ட தமிழ்நாடு அரசு..! டெண்டர் ரத்து..!!

    1985Bombing

    கனடாவை தளமாகக் கொண்டு செயல்பட்ட காலிஸ்தான் தீவிரவாதிகளே இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர் என கனடா உளவுத்துறை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. “இது கனடாவின் வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்” எனவும் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் கனடா நாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடந்த 40 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் கனடா தரப்பில் தெளிவான அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இல்லாதது இந்தியா-கனடா உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தி வந்தது. இப்போது கனடா உளவுத்துறையின் இந்த ஒப்புதல் இரு நாட்டு உறவுகளில் முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

    ஏர் இந்தியா குண்டுவெடிப்பு வழக்கில் பல ஆண்டுகளாக இந்தியா காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக கனடா நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்த நிலையில், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகள் கழித்து வந்துள்ள இந்த ஒப்புதல் ஏன் இப்போது என்பது குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன.

    இந்த சம்பவம் உலக அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசும், பலியானவர்களின் குடும்பத்தினரும் நீண்டகாலமாக எதிர்பார்த்த இந்த அறிவிப்பு, நீதிக்கான போராட்டத்தில் ஒரு முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாமா? கூடாதா? ட்ரம்ப் முடிவு செய்வார் என அமெரிக்க அமைச்சர் பதில்!

    மேலும் படிங்க
    ஆபரேசன் சிந்தூர்! வீர மரணத்தை தழுவிய 6 வீரர்கள்!! முதல்முறையாக பொதுவெளியில் பெயர் வெளியீடு!

    ஆபரேசன் சிந்தூர்! வீர மரணத்தை தழுவிய 6 வீரர்கள்!! முதல்முறையாக பொதுவெளியில் பெயர் வெளியீடு!

    இந்தியா
    எல்லாராலும் ராஷ்மிகா மந்தனாவாக முடியாதே..!! Bigg shot-யை வம்புக்கிழுத்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!

    எல்லாராலும் ராஷ்மிகா மந்தனாவாக முடியாதே..!! Bigg shot-யை வம்புக்கிழுத்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!

    சினிமா
    பிஎஃப் பணம் எடுக்க முடியாது! 5 நாட்கள் முடங்கியது சேவை! EPFO வெளியிட்ட முக்கிய அப்டேட்!

    பிஎஃப் பணம் எடுக்க முடியாது! 5 நாட்கள் முடங்கியது சேவை! EPFO வெளியிட்ட முக்கிய அப்டேட்!

    இந்தியா
    டெல்லியில உங்களுக்கு 10 லட்சம் ஓட்டு கன்பார்ம்!! இத்தாலி பிரதமர் மெலானிக்கு அவ்வளவு மவுசு! கிண்டல்!

    டெல்லியில உங்களுக்கு 10 லட்சம் ஓட்டு கன்பார்ம்!! இத்தாலி பிரதமர் மெலானிக்கு அவ்வளவு மவுசு! கிண்டல்!

    இந்தியா
    "அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்"..! EPS பங்கேற்பு... தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பு..!!

    "அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்"..! EPS பங்கேற்பு... தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    பணமோசடி வழக்கில் புதிய சட்ட வியூகம்..!! உச்ச நீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற்ற ஜாக்குலின் பெர்னாண்டஸ்..!

    பணமோசடி வழக்கில் புதிய சட்ட வியூகம்..!! உச்ச நீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற்ற ஜாக்குலின் பெர்னாண்டஸ்..!

    சினிமா

    செய்திகள்

    ஆபரேசன் சிந்தூர்! வீர மரணத்தை தழுவிய 6 வீரர்கள்!! முதல்முறையாக பொதுவெளியில் பெயர் வெளியீடு!

    ஆபரேசன் சிந்தூர்! வீர மரணத்தை தழுவிய 6 வீரர்கள்!! முதல்முறையாக பொதுவெளியில் பெயர் வெளியீடு!

    இந்தியா
    பிஎஃப் பணம் எடுக்க முடியாது! 5 நாட்கள் முடங்கியது சேவை! EPFO வெளியிட்ட முக்கிய அப்டேட்!

    பிஎஃப் பணம் எடுக்க முடியாது! 5 நாட்கள் முடங்கியது சேவை! EPFO வெளியிட்ட முக்கிய அப்டேட்!

    இந்தியா
    டெல்லியில உங்களுக்கு 10 லட்சம் ஓட்டு கன்பார்ம்!! இத்தாலி பிரதமர் மெலானிக்கு அவ்வளவு மவுசு! கிண்டல்!

    டெல்லியில உங்களுக்கு 10 லட்சம் ஓட்டு கன்பார்ம்!! இத்தாலி பிரதமர் மெலானிக்கு அவ்வளவு மவுசு! கிண்டல்!

    இந்தியா

    "அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்"..! EPS பங்கேற்பு... தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    சி. விஜயபாஸ்கரின் தவெக என்ட்ரி ஒத்திவைப்பு..! காரணம் இது தான்..!! அரசியலில் பரபரப்பு..!

    சி. விஜயபாஸ்கரின் தவெக என்ட்ரி ஒத்திவைப்பு..! காரணம் இது தான்..!! அரசியலில் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!!  ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஐநா தற்காலிக தடை!

    சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!! ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஐநா தற்காலிக தடை!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share