• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “பயணிகள் கவனத்திற்கு!” சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை மூடல்! விமான சேவைகள் பாதிக்கும் அபாயம்?

    சென்னை விமான பன்னாட்டு நிலையத்தின் முதன்மை ஓடுதளத்தை முழுமையாகச் சீரமைக்கும் பணிகளை வரும் 2026-ஆம் ஆண்டில் தொடங்க இந்திய விமான நிலையங்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 22 Dec 2025 22:21:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Airport Main Runway Closure in Jan 2026: Flight Delays Expected for 6 Months

    சென்னை விமான நிலையத்தில் தற்போது நாளொன்றுக்கு 470-க்கும் மேற்பட்ட விமானங்கள் கையாளப்பட்டு வருகின்றன. இங்குள்ள 3.66 கிலோமீட்டர் நீளம் கொண்ட பிரதான ஓடுதளம் கடைசியாக 2015-ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. பாதுகாப்பு விதிகளின்படி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓடுதளத்தைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் என்பதால், வரும் 2026 ஜனவரியில் இதற்கான பணிகளைத் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், போக்குவரத்துப் பாதிப்பைத் தவிர்க்கப் பகுதி பகுதியாகச் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், இப்பணிகள் நிறைவடைய 6 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை ஆகலாம் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

    இரண்டாவது ஓடுபாதையை மாற்றாகப் பயன்படுத்தலாம் என்றாலும், அதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. அதன் 2.89 கி.மீ நீளத்தில், தற்போது 2 கி.மீ மட்டுமே பயன்படுத்த முடிகிறது. மீதமுள்ள .89 கி.மீ தூரத்தில் உயரமான கட்டிடங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் என 176 தடைகள் இருப்பதால், அதனை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. இதனால், பிரதான ரன்வே பணிகள் நடக்கும் போது விமானத் தரையிறக்கம் மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். அதேநேரம், டாக்ஸி செல்லும் வழிகள்  அகலப்படுத்தப்பட்டுள்ளதாலும், புதிய ‘ஹோல்டிங் பாயிண்ட்’ உருவாக்கப்பட்டுள்ளதாலும், ஒரு மணி நேரத்திற்கு 50-க்கும் மேற்பட்ட விமானங்களைக் கையாளும் வகையில் உள்க்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விமான நிலையத்தின் கையாளும் திறனை அதிகரிக்க ஏற்கனவே இணைப்புச் சாலை விரிவாக்கம், வளைவுகளைச் சீரமைத்தல் போன்ற மேம்பாட்டுப் பணிகள் விரைவாக நடந்து முடிந்துள்ளன. சரக்கு விமாங்களை நிற்கும் இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு முன்னேற்றங்கள் செய்துள்ள நிலையிலும், ஓடுதளச் சீரமைப்புப் பணி நடக்கும் போது விமானங்களை தரையிறங்குவதில் கால மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும், பயணிகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் நள்ளிரவு மற்றும் போக்குவரத்து குறைவான நேரங்களில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 2026-ல் சென்னை வான்பரப்பில் விமானங்களின் நெரிசல் சற்றே அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தப்பாட்டம் முதல் சிலம்பாட்டம் வரை! பொங்கல் கலைத்திருவிழாவிற்கு தயாராகும் தலைநகரம் - முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

    இதையும் படிங்க: “சென்னைக்கு இன்னொரு வைரம்!” – புத்துயிர் பெற்ற விக்டோரியா ஹால், நாளை திறப்பு!

    மேலும் படிங்க
    ஜனநாயகன் லீக்.. சட்டவிரோதமாக படத்தை பார்க்காதீங்க..! நடிகர் மாதவன் வேதனை பேச்சு..!

    ஜனநாயகன் லீக்.. சட்டவிரோதமாக படத்தை பார்க்காதீங்க..! நடிகர் மாதவன் வேதனை பேச்சு..!

    சினிமா
    தெரு நாய்களுக்கு கொடுக்கப்படும் தொல்லைகள்..! கண்ணீர் விட்டு அழுத நடிகை ரம்யா..!

    தெரு நாய்களுக்கு கொடுக்கப்படும் தொல்லைகள்..! கண்ணீர் விட்டு அழுத நடிகை ரம்யா..!

    சினிமா
    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து -  ஒருவர் பலி; மூவர் படுகாயம்... பகீர் பின்னணி குறித்து வெளியான அதி முக்கிய தகவல்...!

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி; மூவர் படுகாயம்... பகீர் பின்னணி குறித்து வெளியான அதி முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    சினிமாவில் விமர்சனங்களும், ஏச்சு பேச்சுகளும் வருவது சகஜமே..! ஆனா அதை படிக்கட்டுகளாகவே பார்க்கணும் - மாளவிகா மோகனன்..!

    சினிமாவில் விமர்சனங்களும், ஏச்சு பேச்சுகளும் வருவது சகஜமே..! ஆனா அதை படிக்கட்டுகளாகவே பார்க்கணும் - மாளவிகா மோகனன்..!

    சினிமா
    போரை நிறுத்துங்க.. இது அமைதிக்கான நேரம்..!! கருத்து கூறிய போப் லியோ..!! டிரம்ப் அதிரடி பதிலடி..!!

    போரை நிறுத்துங்க.. இது அமைதிக்கான நேரம்..!! கருத்து கூறிய போப் லியோ..!! டிரம்ப் அதிரடி பதிலடி..!!

    உலகம்
    அட்ஜெஸ்ட்மென்ட்க்கு வரணுமா.. எனக்கே ரேட் பேசுறாங்க..! கண்டிப்பா சினிமாவுக்கு என் பொண்ண அனுப்ப மாட்டேன் -  நைனிகா அனசூரு..!!

    அட்ஜெஸ்ட்மென்ட்க்கு வரணுமா.. எனக்கே ரேட் பேசுறாங்க..! கண்டிப்பா சினிமாவுக்கு என் பொண்ண அனுப்ப மாட்டேன் - நைனிகா அனசூரு..!!

    சினிமா

    செய்திகள்

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து -  ஒருவர் பலி; மூவர் படுகாயம்... பகீர் பின்னணி குறித்து வெளியான அதி முக்கிய தகவல்...!

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி; மூவர் படுகாயம்... பகீர் பின்னணி குறித்து வெளியான அதி முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    போரை நிறுத்துங்க.. இது அமைதிக்கான நேரம்..!! கருத்து கூறிய போப் லியோ..!! டிரம்ப் அதிரடி பதிலடி..!!

    போரை நிறுத்துங்க.. இது அமைதிக்கான நேரம்..!! கருத்து கூறிய போப் லியோ..!! டிரம்ப் அதிரடி பதிலடி..!!

    உலகம்
    தொடர் அதிருப்தி..!! தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்கிறாரா ராகுல்காந்தி..?? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

    தொடர் அதிருப்தி..!! தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்கிறாரா ராகுல்காந்தி..?? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு டூ ஜனநாயக லீக் வரை... மதுரை மண்ணில் அண்ணாமலை கொடுத்த பரபரப்பு விளக்கம்...!

    எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு டூ ஜனநாயக லீக் வரை... மதுரை மண்ணில் அண்ணாமலை கொடுத்த பரபரப்பு விளக்கம்...!

    தமிழ்நாடு
    வந்தாச்சு தேர்தல்..!! திருப்பூரில் விஜய் பரப்புரைக்கு நாளை அனுமதி..!

    வந்தாச்சு தேர்தல்..!! திருப்பூரில் விஜய் பரப்புரைக்கு நாளை அனுமதி..!

    தமிழ்நாடு
    உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த ராமதாஸ்..! ஓடோடி சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!

    உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த ராமதாஸ்..! ஓடோடி சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share