• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆந்திராவை நோக்கி வரும் ‘அர்னாப்’ புயல்! சென்னைக்கு என்ன பாதிப்பு?! மழை தொடருமா? வானிலை நிலவரம் இதோ!

    ஆந்திராவில் புயல் கரையை கடப்பதால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.
    Author By Pandian Sun, 25 Oct 2026 11:14:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cyclone-Arnab-Intensifies-To-Hit-Andhra-Coast-on-Oct-28-No-Major-Threat-to-Chennai-IMD

    வங்காள விரிகுடாவில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுநிலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இது படிப்படியாக புயலாக வலுப்பெற்று வருகிற 28ஆம் தேதி ஆந்திர கடற்கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுநிலை கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் தென் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது.

    இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது. அந்தமான் தீவுகளில் உள்ள விஜயபுரத்திலிருந்து சுமார் 440 கிலோமீட்டர் வட-வடமேற்கிலும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 880 கிலோமீட்டர் கிழக்கு-தென்கிழக்கிலும் மையம் கொண்டிருந்தது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்! 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு! சென்னைக்கும் எச்சரிக்கை!

    இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று தெற்கு நோக்கி நகர்ந்து பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் வளைந்து செல்லும். நாளை காலைக்குள் புயலாக மாறும். 27ஆம் தேதி கடுமையான புயலாகவும், 28ஆம் தேதி காலையில் மிகக் கடுமையான புயலாக ஆந்திர கடற்கரை அருகே அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    AndhraPradesh

    ஆந்திர மாநிலம் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே மிகக் கடுமையான புயலாக கரையை கடக்கும். அப்போது மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். இது மணிக்கு 140 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஆந்திராவில் புயல் கரையை கடப்பதால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. சென்னையில் விட்டு விட்டு இரவு நேரங்களில் மழை பெய்து கொண்டே உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தீவிரமாகவோ மிகத் தீவிரமாகவோ பொழிய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார்.

    வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் காரணமாக கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதையும் படிங்க: சென்னை மக்களே கவனம்! இன்று இரவு மீண்டும் ருத்ர தாண்டவம் ஆட காத்திருக்கும் கனமழை! பிரதீப் ஜான் வார்னிங்!

    மேலும் படிங்க
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு
    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share