• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லி தீ விபத்து எதிரொலி! ஆக்‌ஷனில் இறங்கிய அரசு! 94 கட்டிடங்கள் இடிப்பு! 114 கட்டிடங்கள் சீல்!

    ஜூன் 1 முதல் இதுவரை 94 சட்டவிரோத கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளதுடன், 114 கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
    Author By Pandian Sun, 07 Jun 2026 13:56:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi Cracks Down on Illegal Buildings: 94 Structures Demolished in Massive Civic Drive

    டெல்லியில் சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அரசு அதிரடி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், டெல்லி அரசு மற்றும் மாநகராட்சி இணைந்து மேற்கொண்ட சோதனைகளில், ஜூன் 1 முதல் இதுவரை 94 சட்டவிரோத கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மேலும், விதிமீறல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 114 கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டுமல்லாமல், கட்டிட பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற திட்டமிடல் விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட 124 சொத்துகளுக்கு எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கூறுகையில், சட்டவிரோத கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக அரசு “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கையை பின்பற்றி வருவதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, நிரந்தர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

    இதையும் படிங்க: காலைல 7 மணிக்கு களத்தில் இருக்கணும்! சுத்தம் முக்கியம்! உள்ளாட்சி ஆணையர்களுக்கு அரசு கறார் உத்தரவு!

    breakingnews

    மேலும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வணிக வளாகங்கள் மற்றும் பெரிய கட்டிடங்களுக்கு மூன்றாம் தரப்பு காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், தீ விபத்து அல்லது கட்டிட விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், டெல்லி மேம்பாட்டு ஆணையமும் தனது கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், அனுமதிக்கப்பட்ட வரைபடத்தை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    சமீப காலங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் மற்றும் கட்டிட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து எழுந்த கவலைகளைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும், சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: கடவுளின் தேசத்தில் கருணை காட்டாத வானிலை! கனமழை, மரம்முறிவு, சுவர் இடிந்து 7 பேர் மரணம்!

    மேலும் படிங்க
    ஜம்மு காஷ்மீரில் சோக சம்பவம்..!! தீயில் கருகி நாசமான 8 கடைகள்..!! கதறும் வியாபாரிகள்..!!

    ஜம்மு காஷ்மீரில் சோக சம்பவம்..!! தீயில் கருகி நாசமான 8 கடைகள்..!! கதறும் வியாபாரிகள்..!!

    இந்தியா
    தொடர் தேர்தல் தோல்விகளின் விரக்தியே காரணம்..!! சீமான் விமர்சனங்களுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி..!!

    தொடர் தேர்தல் தோல்விகளின் விரக்தியே காரணம்..!! சீமான் விமர்சனங்களுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி..!!

    தமிழ்நாடு
    பார்த்திபனின் புதிய யோசனை! டாஸ்மாக் கடையை சுடுகாட்டில் வைக்க சொல்லி முதல்வரிடம் கோரிக்கை!

    பார்த்திபனின் புதிய யோசனை! டாஸ்மாக் கடையை சுடுகாட்டில் வைக்க சொல்லி முதல்வரிடம் கோரிக்கை!

    தமிழ்நாடு
    இனி சார்பதிவாளர் அலுவலகம் போக தேவையில்லை! வருகை இல்லா ஆவண பதிவு விரைவில் கட்டாயம்!

    இனி சார்பதிவாளர் அலுவலகம் போக தேவையில்லை! வருகை இல்லா ஆவண பதிவு விரைவில் கட்டாயம்!

    தமிழ்நாடு
    பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரையில் சோகம்... பலி எண்ணிக்கை அதிகரிப்பால் பக்தர்கள் அதிர்ச்சி!

    பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரையில் சோகம்... பலி எண்ணிக்கை அதிகரிப்பால் பக்தர்கள் அதிர்ச்சி!

    இந்தியா
    ரியாலிட்டியை புரிஞ்சுக்கோங்க! அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஈரான் அமைச்சர் அட்வைஸ்!

    ரியாலிட்டியை புரிஞ்சுக்கோங்க! அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஈரான் அமைச்சர் அட்வைஸ்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share