• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரூ.3,716 கோடி வீட்டை முடக்கியாச்சு! ரூ.15,700 கோடி சொத்து ஃப்ரீஷ்!! அனில் அம்பானி பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை!

    ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் 3,716 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அமலாக்கத்துறையினர், சட்டவிரோத பணமோசடி வழக்கில் பறிமுதல் செய்து உள்ளனர்.
    Author By Pandian Thu, 26 Feb 2026 15:05:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ED Attaches Anil Ambani's Rs 3,716 Crore Luxury 'Abode' in Mumbai's Pali Hill – Total Seizures Cross Rs 15,700 Crore in RCom Money Laundering Case!

    மும்பை: ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் (66) மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள சொகுசு வீடு 'அபோட்' (Abode) அமலாக்கத்துறை (ED) வசம் சென்றுள்ளது.

    இந்த 17 தளங்கள் கொண்ட, 66 மீட்டர் உயரமுள்ள பங்களாவின் மதிப்பு ரூ.3,716.83 கோடி. PMLA (சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டம்) கீழ் நேற்று (பிப்ரவரி 25, 2026) இந்த பறிமுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனில் அம்பானி தொடர்பான மொத்த பறிமுதல் சொத்து மதிப்பு ரூ.15,700 கோடியை தாண்டியுள்ளது.

    இந்த வழக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) நிறுவனத்தின் வங்கி கடன் மோசடி தொடர்பானது. CBI FIR அடிப்படையில் ED விசாரணை நடத்தி வருகிறது. 2017-2019 காலத்தில் யெஸ் வங்கி மூலம் ரூ.2,965 கோடி கடன் வாங்கிய அனில் அம்பானி, அதை சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு.

    இதையும் படிங்க: வெளிநாடு தப்பிச் செல்ல மாட்டேன்! அனில் அம்பானி உத்தரவாதம்! சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்!

    மொத்தம் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கு ரூ.40,185 கோடி கடன் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. இதில் ரூ.11,000 கோடி முறைகேடு நடந்ததாக ED கண்டறிந்தது.

    ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ராடெல், ரிலையன்ஸ் டெலிகாம் உள்ளிட்ட நிறுவனங்களுக்காக வாங்கிய கடன்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

    AbodePaliHill

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடந்தபோது, வெளிநாடு செல்லாமல் இருப்பதாக அனில் அம்பானி உறுதி அளித்திருந்தார்.

    இந்த 'அபோட்' பங்களா ஹெலிபேட், ஸ்விம்மிங் பூல், ஜிம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்ட சொகுசு வீடு. ஏற்கனவே இதன் ஒரு பகுதி (ரூ.473.17 கோடி) நவம்பர் 2025-ல் பறிமுதல் செய்யப்பட்டது. இப்போது முழு சொத்தும் ED கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அனில் அம்பானி தொடர்பான வழக்கில் ED-யின் இந்த அதிரடி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் நேற்று ED-யில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்தார். இந்த பறிமுதல் அவரது குழும நிறுவனங்களின் நிதி முறைகேடுகளை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலதிபர்களின் பெரும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் நிலை தொழில் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தோழர் நல்லகண்ணுவுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை... முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    மேலும் படிங்க
    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    தமிழ்நாடு
    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    அரசியல்
    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    அரசியல்
    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share