• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சபாநாயகரை திட்டியதற்கு இதுதான் சாட்சி!! ஓம் பிர்லா அறையில் வாக்குவாதம்! வீடியோ வெளியிட்ட மத்திய அமைச்சர்!

    சபாநாயகர் ஓம்பிர்லாவை காங்கிரஸ் எம்பிக்கள் திட்டியதற்கான வீடியோ ஆதாரத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டு உள்ளார்.
    Author By Pandian Thu, 12 Feb 2026 13:21:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Explosive! Kiren Rijiju Releases Shocking Video: Congress MPs Surround & Abuse Speaker Om Birla in Chamber, Threaten PM Modi – Parliament Chaos Erupts!

    லோக்சபாவில் முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவானே எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டதால், மத்திய அரசுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த சூழலில், நேற்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிக்கை வெளியிட்டு காங்கிரஸ் எம்பிக்களின் நடத்தையை கடுமையாக விமர்சித்தார்.

    அவர் கூறியதாவது: "காங்கிரஸ் தங்கள் எம்பிக்களின் இழிவான நடத்தையை பெருமைப்படுத்துகிறது. அனைத்து பாஜக எம்பிக்களையும் தடுத்து வைத்து, காங்கிரஸ் எம்பிக்களை பாஜக பெண் எம்பிக்கள் எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டிருந்தால் மிக மோசமான நிலை ஏற்பட்டிருக்கும். பாராளுமன்றத்தின் கண்ணியத்தை காப்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது."

    இதையும் படிங்க: மோடியை தாக்க முயற்சி?! இருக்கையை முற்றுகையிட்ட எம்.பிக்கள்?! மத்திய அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ?!

    இந்நிலையில், இன்று ரிஜிஜூ சுமார் 9 வினாடிகள் கொண்ட வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். அதில், 20-25 காங்கிரஸ் எம்பிக்கள் சபாநாயகரின் அறையை சூழ்ந்து கொண்டு ஆக்ரோஷமாக பேசுவது தெரிகிறது.

    This is the illegal video clip taken by a Congress MP when 20-25 Congress MPs entered the Chamber of Hon’ble Speaker, abused him and threatened Honb'le Prime Minister. Our party believes in debate & discussion and never encourage MPs to threaten physically. https://t.co/bezzALc7D3 pic.twitter.com/iM0a50Z4rg

    — Kiren Rijiju (@KirenRijiju) February 12, 2026

    அவர் கூறியதாவது: "இது காங்கிரஸ் எம்பி ஒருவர் சட்டவிரோதமாக எடுத்த வீடியோ. 20-25 காங்கிரஸ் எம்பிக்கள் சபாநாயகரின் அறையில் நுழைந்து அவரை மோசமாக திட்டியதுடன், பிரதமருக்கு மிரட்டல் விடுத்தனர். பாஜக விவாதம் மற்றும் ஆலோசனையில் நம்பிக்கை கொண்டுள்ளது. மிரட்டலில் அல்ல."

    வீடியோவில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆவேசமாக பேசுவதும், ரிஜிஜூ தலைமையில் பாஜக எம்பிக்கள் அமைதியாக இருப்பதும் பதிவாகியுள்ளது. இது பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் தரப்பில் இதை மறுத்து பதிலடி கொடுக்கப்பட்டாலும், வீடியோ வெளியீடு அரசியல் வெப்பத்தை அதிகரித்துள்ளது.

    இந்த சம்பவம் லோக்சபா செயல்பாடுகளில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி இடையேயான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் எப்படி நடக்கும் என்பது இப்போது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத்தின் கண்ணியம் குறித்து இரு தரப்பும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

    இதையும் படிங்க: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்?! அள்ளிவீசிய ராகுல்காந்தி? லோக்சபாவில் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல்!

    மேலும் படிங்க
    குமரி சிவாலய ஓட்டத்திற்கு பிரதமர் மோடியின் அங்கீகாரம்... சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு!

    குமரி சிவாலய ஓட்டத்திற்கு பிரதமர் மோடியின் அங்கீகாரம்... சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு!

    தமிழ்நாடு
    விசில் பறக்கும் புதுச்சேரி... தமிழகத்தை தொடர்ந்து தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

    விசில் பறக்கும் புதுச்சேரி... தமிழகத்தை தொடர்ந்து தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    நெல்லையில் நயினார் நாகேந்திரன் தோற்பது உறுதி... தவெக நிர்மல் குமார் சபதம்...!

    நெல்லையில் நயினார் நாகேந்திரன் தோற்பது உறுதி... தவெக நிர்மல் குமார் சபதம்...!

    அரசியல்
    ரம்ஜான்..! நோன்பு கஞ்சிக்காக 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி..! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

    ரம்ஜான்..! நோன்பு கஞ்சிக்காக 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி..! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

    தமிழ்நாடு
    இன்னும் எவ்வளவு டைம் ஆகும்?! அதிமுக, இரட்டை இலை வழக்கு! தேர்தல் ஆணையம் பதிலளிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு!

    இன்னும் எவ்வளவு டைம் ஆகும்?! அதிமுக, இரட்டை இலை வழக்கு! தேர்தல் ஆணையம் பதிலளிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு!

    அரசியல்
    2026 தேர்தல் களம்: விருப்பமனு அளித்தவர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் நேர்காணல்!

    2026 தேர்தல் களம்: விருப்பமனு அளித்தவர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் நேர்காணல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share