• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 25, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    யார் அந்த சார்? - அம்பலமான அதிமுக அரசியல் கேம் - நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்...!

    ஞானசேகரன் வழக்கில் அதிமுக கையாண்ட யார் அந்த சார்? என்பதன் பின்னணியில் உள்ள பரபரப்பு உண்மையை அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி உடைத்துள்ளார். 
    Author By Amaravathi Mon, 02 Jun 2025 14:25:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Government Lawyer open up truth behind who is that sir

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில் இன்று 11 குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  இந்த வழக்கில் இன்னொரு நபர் சம்பந்தப்பட்டிருப்பதாக நிறைய விவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது. அந்த விவகாரத்தில் நான் தெளிவுபடுத்த விரும்புவது, முதல்ல எங்களை பொறுத்தவரைக்கும் அந்த அக்யூஸ்டுடைய போன் தான் வெப்பன் ஆப் த கேஸ். அந்த போனை தடவியல் ஆய்வுக்கு அனுப்பினோம்.நீதிமன்றம் மூலமாக பாரன்சிக்கு அனுப்பப்பட்டு அந்த போன்ல என்னென்ன விஷயங்கள் இருந்தன அவருடைய சோசியல் ஆக்டிவிட்டீஸ் என்னென்ன?, எந்தெந்த சோசியல் மீடியாவில் எல்லாம் இருக்கிறாரு?,  வேற என்னென்னல்லாம் அதுல இருக்கு அப்படின்னு சொல்லி எல்லாத்தையுமே தடவியல் துறைக்கு அனுப்பி ஆராய்ந்தோம். 

    Who is that sir

    குறிப்பாக சம்பவம் நடந்த 23ஆம் தேதி அந்த போனுடைய நடவடிக்கை என்ன அப்படின்னு பாரன்சிக் லேப் அனலைஸ் பண்ணி, அந்த போன் பிளைட் மோட் அதாவது ஏரோபிளேன் மோடில் போடப்பட்டது அப்படிங்கறத எப்எஸ்எல் பாரன்சிக் சயின்ஸ் லேபரட்டரி ரிப்போர்ட்டாக ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த சம்பவ நேரத்துல சம்பவ நாள் அன்று அந்த போன் ஏரோபிளேன் மோடில போடப்பட்டிருந்தது என்பதை ஆவணபூர்வமாகவும் அந்த நிபுணர் வந்து வாய்மொழி சாட்சியாகவும் நீதிமன்றத்துல சொல்லிட்டு போயிருக்காங்க. 

    Who is that sir

    இதில் இரண்டாவது பாயிண்ட் பார்த்தீங்கன்னா, சம்பவம் நடந்த 23 ஆம் தேதி 6:29க்கு தான் முதல் கால் அவருக்கு வந்திருக்கு, அதன் பிறகு 8.52 வரைக்கு அவருக்கு எந்த அழைப்பும் இல்லை. 8:52 க்கு எஸ்எம்எஸ் அலர்ட் அவருக்கு கிடைக்குது. என்னன்னா மிஸ் கால் அலர்ட் கிடைக்குது. அப்போது அவர் போனை ஏரோ ப்ளான் மோடில் தான் போட்டிருக்காருன்னு உறுதியாகியுள்ளது.

    Who is that sir

    இதையும் படிங்க: எதுக்கும் பயப்படாதீங்க.. தைரியமா COMPLAINT கொடுங்க.. அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை!!

    மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணே வந்து ரிங்டோன் ஏதாவது வந்துதான்னு கேட்டப்போ?,  இல்ல அப்படின்னு சொல்லிட்டாங்க. அதாவது அவளை ஏமாத்துறதுக்காக தானும் ஒரு யுனிவர்சிட்டி ஸ்டாப்னு ஏமாத்துறதுக்காக போட்ட நாடகம் தான் அதுங்கறது ஆவண பூர்வமாக மட்டும் இல்ல, அறிவியல் பூர்வமாகவும் நிரூபிச்சாச்சு எனத் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: அதான் மன்னிப்பு கேட்டுட்டாங்களே! சட்டக்கல்லூரி மாணவிக்கு வக்காலத்து வாங்கும் பவன், கங்கனா..!

    மேலும் படிங்க
    தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம்... ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ரகசிய சந்திப்பு? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...! 

    தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம்... ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ரகசிய சந்திப்பு? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...! 

    அரசியல்
    மாசம் ரூ.20,500 கிடைக்கும்... போஸ்ட் ஆபீஸோட இந்த அசத்தல் திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க...! 

    மாசம் ரூ.20,500 கிடைக்கும்... போஸ்ட் ஆபீஸோட இந்த அசத்தல் திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க...! 

    தனிநபர் நிதி
    என்னது ரூ.10,000-க்கு ட்ரிபிள் டோர் ஃப்ரிட்ஜ்-ஆ...? - பிளிப்கார்ட்ல் இந்த அசத்தல் ஆஃபரை நோட் பண்ணிங்களா?

    என்னது ரூ.10,000-க்கு ட்ரிபிள் டோர் ஃப்ரிட்ஜ்-ஆ...? - பிளிப்கார்ட்ல் இந்த அசத்தல் ஆஃபரை நோட் பண்ணிங்களா?

    இந்தியா
    இது அமெரிக்கா இல்ல, இந்தியா... உங்க சித்து விளையாட்டு இங்க பலிக்காது... எலான் மஸ்க்கிற்கு பேரதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்...! 

    இது அமெரிக்கா இல்ல, இந்தியா... உங்க சித்து விளையாட்டு இங்க பலிக்காது... எலான் மஸ்க்கிற்கு பேரதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்...! 

    இந்தியா
    இதுவரை வெளிவராத திடுக்கிடும் தகவல்கள்... கவின் பள்ளி, கல்லூரி நண்பர்களிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை...!

    இதுவரை வெளிவராத திடுக்கிடும் தகவல்கள்... கவின் பள்ளி, கல்லூரி நண்பர்களிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை...!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்... வெளியானது பகீர் காரணம்...! 

    தமிழ்நாடு அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்... வெளியானது பகீர் காரணம்...! 

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம்... ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ரகசிய சந்திப்பு? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...! 

    தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம்... ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ரகசிய சந்திப்பு? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...! 

    அரசியல்
    மாசம் ரூ.20,500 கிடைக்கும்... போஸ்ட் ஆபீஸோட இந்த அசத்தல் திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க...! 

    மாசம் ரூ.20,500 கிடைக்கும்... போஸ்ட் ஆபீஸோட இந்த அசத்தல் திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க...! 

    தனிநபர் நிதி
    இது அமெரிக்கா இல்ல, இந்தியா... உங்க சித்து விளையாட்டு இங்க பலிக்காது... எலான் மஸ்க்கிற்கு பேரதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்...! 

    இது அமெரிக்கா இல்ல, இந்தியா... உங்க சித்து விளையாட்டு இங்க பலிக்காது... எலான் மஸ்க்கிற்கு பேரதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்...! 

    இந்தியா
    இதுவரை வெளிவராத திடுக்கிடும் தகவல்கள்... கவின் பள்ளி, கல்லூரி நண்பர்களிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை...!

    இதுவரை வெளிவராத திடுக்கிடும் தகவல்கள்... கவின் பள்ளி, கல்லூரி நண்பர்களிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை...!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்... வெளியானது பகீர் காரணம்...! 

    தமிழ்நாடு அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்... வெளியானது பகீர் காரணம்...! 

    தமிழ்நாடு
    கோலி, சூர்யகுமார் லிஸ்டில் இப்போ அபிஷேக் சர்மா..! ICC-T20I தரவரிசையில் சாதனை..!!

    கோலி, சூர்யகுமார் லிஸ்டில் இப்போ அபிஷேக் சர்மா..! ICC-T20I தரவரிசையில் சாதனை..!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share