• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாடு யாருடன் போராடும்? கொஞ்சம் சொல்லுங்க... ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி...!

    தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்தை சுட்டிக்காட்டி ஆளுநர் ரவி கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Nila Sun, 05 Oct 2025 14:07:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Governor Ravi question

    தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், சில வாசகங்கள் வெறும் சொற்களாக மட்டுமல்லாமல், ஒரு முழு இயக்கத்தின் உணர்வைத் தாங்கியிருக்கின்றன. அவற்றுள் ஒன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கியமான போராட்ட வாசகம் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இந்த வாசகம், 1960களின் தீவிர அரசியல் போராட்டங்களின் சின்னமாகத் தோன்றியது.

    தமிழர்களின் சுயமரியாதை, மொழி உரிமை மற்றும் சமூக நீதிக்கான தாக்குதலைப் பிரதிபலிக்கிறது. இது வெறும் ஒரு அழைப்பு வாசகம் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் அடையாளத்தை வலுப்படுத்திய, மக்களை ஒருங்கிணைத்த, வெற்றியின் உறுதியைத் தரும் ஒரு மந்திரமாகப் பரிணமித்தது. 

    தற்போது பாஜக அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை பறிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்தை பயன்படுத்துகிறார்.

    இதையும் படிங்க: CM SIR என குரல் கொடுத்தால் ஆட்சி மாறிடுமா? கி.வீரமணி ஆவேசம்...!

    DMK government

    திமுகவின் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்தை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்துள்ளார். ஆளுநர் மாளிகையில் நடந்த வள்ளலார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

    அப்போது, மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது தமிழ்நாடு போராடும் என்று சுவர்களில் எழுதியுள்ளார்கள், யாருடன் போராடும் என்று ஆளுநர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை, இங்கு எந்த சண்டையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஊடகங்களை முடக்கும் திமுக அரசு… சட்டம் ஒழுங்கே சந்தி சிரிக்குது! விளாசிய அண்ணாமலை…!

    மேலும் படிங்க
    ஸ்மார்ட் போன் யூசர்ஸ்களுக்கு குட் நியூஸ்..!! கூகுள் பிளே ஸ்டோரில் வந்தாச்சு சூப்பர் அப்டேட்..!! இனி கவலையே இல்ல..!!

    ஸ்மார்ட் போன் யூசர்ஸ்களுக்கு குட் நியூஸ்..!! கூகுள் பிளே ஸ்டோரில் வந்தாச்சு சூப்பர் அப்டேட்..!! இனி கவலையே இல்ல..!!

    மொபைல் போன்
    தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! அப்போ வெள்ளி..?? இன்றைய ரேட் இதுதான்..!!

    தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! அப்போ வெள்ளி..?? இன்றைய ரேட் இதுதான்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    அதிர்ச்சி சம்பவம்..!! MP கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... தீவிர விசாரணை..!!

    அதிர்ச்சி சம்பவம்..!! MP கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... தீவிர விசாரணை..!!

    தமிழ்நாடு
    “அதிமுகன்னா அவ்வளவு எழக்காரமா..”   - அமித் ஷாவால் அப்செட்டில் எடப்பாடி... விஜயால் என்.டி.ஏ. கூட்டணிக்குள் புகைச்சல்...!

    “அதிமுகன்னா அவ்வளவு எழக்காரமா..” - அமித் ஷாவால் அப்செட்டில் எடப்பாடி... விஜயால் என்.டி.ஏ. கூட்டணிக்குள் புகைச்சல்...!

    அரசியல்
    மதிய உணவில் பல்லி..! தரத்தைக் கூட பார்க்க முடியாத போலி சமூகநீதி அரசு... நயினார் கண்டனம்..!!

    மதிய உணவில் பல்லி..! தரத்தைக் கூட பார்க்க முடியாத போலி சமூகநீதி அரசு... நயினார் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    நினைச்சாலே நெஞ்சம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி...  கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!

    நினைச்சாலே நெஞ்சம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி... கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!

    அரசியல்

    செய்திகள்

    NDA கூட்டணிக்குள் என்ட்ரியாகிறதா தவெக?... மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சொன்ன முக்கிய தகவல்...!

    NDA கூட்டணிக்குள் என்ட்ரியாகிறதா தவெக?... மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?

    தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share