• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ராணுவம், விமானப்படை இல்லாதவரும் விண்வெளி செல்லலாம்!! இஸ்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்!!

    விண்வெளி பயணத்தில் வீரர்கள் குழுவில் ராணுவம், விமானப்படை அல்லாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்க இஸ்ரோ நடவடிக்கை எடுத்து வருகிறது.
    Author By Pandian Mon, 27 Apr 2026 15:05:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ISRO Opens Doors for Civilians in Gaganyaan: Non-Military Scientists & Engineers to Join Future Space Crews!

    இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தில், முதல் குழுவாக நான்கு இந்திய விமானப்படை வீரர்கள் விண்வெளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், அடுத்தகட்ட பயணங்களில் ராணுவம் மற்றும் விமானப்படை பின்னணி இல்லாத அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பின்னணியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் வாய்ப்பு அளிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

    ககன்யான் திட்டத்தின் முதல் குழுவில் இந்திய விமானப்படை வீரர்களான சுபான்ஷூ சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன் மற்றும் அங்கத் பிரதாப் ஆகிய நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு 2027-ம் ஆண்டு இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணம் நடைபெறும் என இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இரண்டாவது குழுவில் மொத்தம் 10 பேர் இடம்பெற உள்ளனர். இதில் ஆறு பேர் ராணுவ விமானப் பின்னணியைச் சேர்ந்தவர்களாகவும், மீதமுள்ள நான்கு பேர் ராணுவம் அல்லது விமானப்படை பின்னணி இல்லாத அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களாகவும் இருப்பார்கள். இந்த நான்கு பொதுமக்களும் STEM பின்னணியைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என இஸ்ரோ தெளிவுபடுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இஸ்ரோவின் கனவுத் திட்டம்!! மனிதர்களின் விண்வெளி பயணம்! ககன்யான் திட்டத்தில் ஏர்டிராப் சோதனை வெற்றி!

    GaganyaanMission

    மூன்றாவது குழுவில் 12 பேர் இடம்பெறுவார்கள். இதில் 10 பேர் ராணுவம் மற்றும் விமானப்படை அல்லாதவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் மூன்று விண்வெளிப் பயணங்களையும் சேர்த்து 26 பேர் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகும். நான்காவது பயணத்திலிருந்து ராணுவம் மற்றும் விமானப்படை அல்லாதவர்கள் மட்டுமே தனியாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இரண்டாவது குழுவினர் 72 மாதங்களிலும், மூன்றாவது குழுவினர் 96 மாதங்களிலும் பயிற்சியை முடித்து தயாராக வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்திய விண்வெளித் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் முக்கிய அடியாகக் கருதப்படுகிறது.

    இதுவரை உலக நாடுகள் பெரும்பாலும் ராணுவ பின்னணி கொண்ட வீரர்களைத்தான் விண்வெளிக்கு அனுப்பி வந்தன. இப்போது இஸ்ரோ பொதுமக்களுக்கும் வாய்ப்பு அளிப்பதன் மூலம், இந்தியாவின் விண்வெளித் திட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ககன்யான் திட்டம் இந்தியாவை விண்வெளி வல்லரசுகளின் வரிசையில் உயர்த்தும் முக்கியமான திட்டமாகும். 

    இதையும் படிங்க: மக்களே என் குடும்பம்! உங்களுடன் வாழ்வதே மகிழ்ச்சி! மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

    மேலும் படிங்க
    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    இந்தியா
    "சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!

    "சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!

    தமிழ்நாடு
    "என் மகளின் வாழ்க்கையைப் பிரிக்க நினைக்கவில்லை" -  ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்!

    "என் மகளின் வாழ்க்கையைப் பிரிக்க நினைக்கவில்லை" -  ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்!

    தமிழ்நாடு
    "குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்!

    "குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    தமிழ்நாடு
    தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

    தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share