• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கொட்டும் மழையில் நடந்த கொடூரம்! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேன்... ஒரே குடும்பத்தில் 11 பேர் உயிரிழப்பு!

    வேனை ஓட்டி வந்த முகேஷ் மற்றும் அதில் பயணம் செய்த ஹூக்கும் சிங் ஆகிய இருவர் மட்டும் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. அவர்கள் எவ்வாறு தப்பினர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Author By Pandian Tue, 11 Aug 2026 11:51:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madhya-pradesh-van-swept-away-floods-11-family-members-killed-dewas

    போபால்: மத்திய பிரதேசத்தில் கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வேன் அடித்துச் செல்லப்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டம் சத்வாஸ் பகுதியில் இருந்து கட்னாவாட் கிராமத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேனில் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், அவர்கள் சென்ற வாகனம் ஜிரி கால்வாய் பகுதியில் அமைந்துள்ள பாலத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    அந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதற்கிடையே, கனமழை காரணமாக கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. பாலத்தின் கட்டுமானப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியதால், பாலம் முழுமையாக முடிக்கப்படாத நிலையில் இருப்பதை வாகனத்தில் சென்றவர்கள் கவனிப்பது கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இந்த சூழலில், 11 பேருடன் வேன் பாலத்தின் மீது சென்றபோது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கியது. சிறிது நேரத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததுடன், வெள்ள நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    breakingnews

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின்னர், வெள்ளத்தில் சிக்கியவர்களின் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக மீட்கப்பட்டன.

    இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்குவர். கோயிலுக்குச் சென்ற குடும்பத்தினரின் பயணம் இவ்வாறு சோகத்தில் முடிந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேனை ஓட்டி வந்த முகேஷ் மற்றும் அதில் பயணம் செய்த ஹூக்கும் சிங் ஆகிய இருவர் மட்டும் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. அவர்கள் எவ்வாறு தப்பினர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முடிக்கப்படாத பாலம், திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழை ஆகியவை இந்த விபத்துக்கு முக்கிய காரணிகளாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மழைக்காலத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பாலங்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டியதன் அவசியத்தை இந்த கோர விபத்து மீண்டும் உணர்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஈரானிடம் இழப்பீடு கேட்கும் டிரம்ப்! 52,000 பேர் உயிரிழப்பு முதல் 50 ஆண்டு போராட்டங்கள் வரை! பரபரப்பு கோரிக்கை

    மேலும் படிங்க
    அண்ணா பல்கலை.-யை தேடி வரும் வெளிநாட்டு மாணவர்கள்! வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு!

    அண்ணா பல்கலை.-யை தேடி வரும் வெளிநாட்டு மாணவர்கள்! வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு!

    தமிழ்நாடு
    ஸ்பாவில் மசாஜ் செய்ய போனது ஒரு குத்தமா..!! நடிகை வினோதினியின் தாலி செயின் மாயம்.. பெண்களே உஷார்.. எச்சரித்த போலீஸ்..!

    ஸ்பாவில் மசாஜ் செய்ய போனது ஒரு குத்தமா..!! நடிகை வினோதினியின் தாலி செயின் மாயம்.. பெண்களே உஷார்.. எச்சரித்த போலீஸ்..!

    சினிமா
    "நீட் ரத்து"..! சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்... ஆக்ஷனில் இறங்கிய விஜய் அரசு..!

    "நீட் ரத்து"..! சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்... ஆக்ஷனில் இறங்கிய விஜய் அரசு..!

    தமிழ்நாடு
    ஆக.17 முதல் கோவையில் புதிய டிராஃபிக் ரூல்ஸ்.. கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு..!!

    ஆக.17 முதல் கோவையில் புதிய டிராஃபிக் ரூல்ஸ்.. கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு..!!

    தமிழ்நாடு
    புதிய சீரியலில் ‘சிறகடிக்க ஆசை’ ரோகிணி என்ட்ரி..!! ஜீ தமிழின் ‘வீரா’வில் புஷ்பராணியாக சல்மா அருண்.. வெளியான ப்ரோமோ..!

    புதிய சீரியலில் ‘சிறகடிக்க ஆசை’ ரோகிணி என்ட்ரி..!! ஜீ தமிழின் ‘வீரா’வில் புஷ்பராணியாக சல்மா அருண்.. வெளியான ப்ரோமோ..!

    சினிமா
    தமிழக சட்டசபையில் 3-ம் நாள் பரபரப்பு: சவுமியா அன்புமணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலடி!

    தமிழக சட்டசபையில் 3-ம் நாள் பரபரப்பு: சவுமியா அன்புமணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அண்ணா பல்கலை.-யை தேடி வரும் வெளிநாட்டு மாணவர்கள்! வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு!

    அண்ணா பல்கலை.-யை தேடி வரும் வெளிநாட்டு மாணவர்கள்! வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு!

    தமிழ்நாடு

    "நீட் ரத்து"..! சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்... ஆக்ஷனில் இறங்கிய விஜய் அரசு..!

    தமிழ்நாடு
    ஆக.17 முதல் கோவையில் புதிய டிராஃபிக் ரூல்ஸ்.. கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு..!!

    ஆக.17 முதல் கோவையில் புதிய டிராஃபிக் ரூல்ஸ்.. கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு..!!

    தமிழ்நாடு
    தமிழக சட்டசபையில் 3-ம் நாள் பரபரப்பு: சவுமியா அன்புமணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலடி!

    தமிழக சட்டசபையில் 3-ம் நாள் பரபரப்பு: சவுமியா அன்புமணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலடி!

    தமிழ்நாடு
    சீனாவை முந்தும் இந்தியா?! விண்வெளி வணிகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

    சீனாவை முந்தும் இந்தியா?! விண்வெளி வணிகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

    இந்தியா
    காவிரி டு கல்விக்கடன் வரை... தமிழ்நாட்டில் இத்தனை பிரச்சனைகளா?... தவெகவை லிஸ்ட் போட்டு விளாசிய ஜி.கே.வாசன்...!!

    காவிரி டு கல்விக்கடன் வரை... தமிழ்நாட்டில் இத்தனை பிரச்சனைகளா?... தவெகவை லிஸ்ட் போட்டு விளாசிய ஜி.கே.வாசன்...!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share