• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.35 லட்சம் மதிப்பில் நவல்பட்டில் தூர்வாரும் பணிகள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்..!

    திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அருகே காட்டாறினை நீர் வளத்துறை சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
    Author By Inba Sat, 05 Apr 2025 17:36:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-anbil-mahesh-started-up-the-drilling-works

    தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பாசன அமைப்புகள் மற்றும் பாசன ஆதாரங்களாக விளக்கும் வாய்கால்களில் 1071 பணிகளாக 6179.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.120.00 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் தூர்வார தமிழ்நாடு அரசு அரசாணை (2D) எண்.9 நீர்வளத்துறை (கே-1) துறை நாள் 06.03.2025-61 வாயிலாக பணி மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    #minister anbil mahesh

    அதன்படி  திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசன ஆதாரங்களை சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் வகையில் மொத்தம் 115 பணிகள் 343.14 கி.மீ. நீளத்திற்கு ரூ.16.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 258 ஏக்கர் நிலங்களின் பாசன வசதி மேம்படுத்தப்படுகிறது.

    இதையும் படிங்க: திருச்சியில் இலவச நீர் மோர் பந்தல்.. திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்..

    இத்திட்டத்தில் சூரியூர் புது குளத்தில் இருந்து பிரிந்து வரும் காட்டரான கும்பக்கோடி நற்கடல் குடி, சோழமாதேவி வரை சென்று அதற்குப் பிறகு உய்ய கொண்டான் ஆற்றில் கலக்கிறது. அந்த காட்டாறை குண்டூர் - நவல்பட்டு 100 அடி சாலையின் கீழ்புறம் பகுதியில் காட்டாற்றில் நெடுகை 9200 மீ முதல் 11200மீ வரை சுமார் 2000 மீட்டர் தூரம் தூர் வாரும் பணிகள் நடைபெறுகிறது.

    #minister anbil mahesh

    இதில் முதல் 1000 மீட்டருக்கு 25 லட்சமும் அடுத்த 1000 மீட்டர் தூரத்திற்கு 10 லட்சம் என மொத்தம் ரூ 35 லட்சம் மதிப்பீட்டில் தூர் வரும்பணியினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம்  ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற உள்ளதாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பெருமை தெரிவித்தனர்.

    #minister anbil mahesh

    இந்த விழாவில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் மேனகா திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், திமுக நிர்வாகி கயல்விழி, மற்றும் அரசு அதிகாரிகளும், பொதுமக்களும், கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரன்.. விடுவிக்க கோரி மனுதாக்கல்..!

    மேலும் படிங்க
    வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் நடிகர் பாலகிருஷ்ணாவின் பெயர்..! என்ன சொல்லி புகழ்ந்து இருக்காங்க தெரியுமா..!

    வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் நடிகர் பாலகிருஷ்ணாவின் பெயர்..! என்ன சொல்லி புகழ்ந்து இருக்காங்க தெரியுமா..!

    சினிமா
    எல்லாமே OK... பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பாதுகாப்பு சான்று பெறும் சோதனைகள் நிறைவு!

    எல்லாமே OK... பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பாதுகாப்பு சான்று பெறும் சோதனைகள் நிறைவு!

    தமிழ்நாடு
    இனி முடியாது... ஒரே அறுவை சிகிச்சை தான் தீர்வு..! உடல் பிரச்சனையால் சோர்வான நடிகை மஞ்சிமா மோகன்..!

    இனி முடியாது... ஒரே அறுவை சிகிச்சை தான் தீர்வு..! உடல் பிரச்சனையால் சோர்வான நடிகை மஞ்சிமா மோகன்..!

    சினிமா
    மாருதி சுசூகியின் முதல் மின்சார கார்!! கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார் மோடி!

    மாருதி சுசூகியின் முதல் மின்சார கார்!! கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார் மோடி!

    இந்தியா
    கோயிலுக்கு போலாம் என கூப்பிட்ட காதல் கணவன்... நம்பிச் சென்ற மனைவிக்கு நடுக்காட்டில் நேர்ந்த பயங்கரம்...!

    கோயிலுக்கு போலாம் என கூப்பிட்ட காதல் கணவன்... நம்பிச் சென்ற மனைவிக்கு நடுக்காட்டில் நேர்ந்த பயங்கரம்...!

    குற்றம்
    காதலிக்காக கமல்ஹாசன் செய்த செயல்..! மறைத்து வைத்த உண்மையை போட்டுடைத்த நடிகை ஸ்ருதி ஹாசன்..!

    காதலிக்காக கமல்ஹாசன் செய்த செயல்..! மறைத்து வைத்த உண்மையை போட்டுடைத்த நடிகை ஸ்ருதி ஹாசன்..!

    சினிமா

    செய்திகள்

    எல்லாமே OK... பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பாதுகாப்பு சான்று பெறும் சோதனைகள் நிறைவு!

    எல்லாமே OK... பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பாதுகாப்பு சான்று பெறும் சோதனைகள் நிறைவு!

    தமிழ்நாடு
    மாருதி சுசூகியின் முதல் மின்சார கார்!! கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார் மோடி!

    மாருதி சுசூகியின் முதல் மின்சார கார்!! கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார் மோடி!

    இந்தியா
    கோயிலுக்கு போலாம் என கூப்பிட்ட காதல் கணவன்... நம்பிச் சென்ற மனைவிக்கு நடுக்காட்டில் நேர்ந்த பயங்கரம்...!

    கோயிலுக்கு போலாம் என கூப்பிட்ட காதல் கணவன்... நம்பிச் சென்ற மனைவிக்கு நடுக்காட்டில் நேர்ந்த பயங்கரம்...!

    குற்றம்
    உ.பி.யில் பயங்கரம்! வரதட்சணை கொடுமை... கொதிக்கும் கத்தியை வைத்து சூடு போட்ட கணவன்..!

    உ.பி.யில் பயங்கரம்! வரதட்சணை கொடுமை... கொதிக்கும் கத்தியை வைத்து சூடு போட்ட கணவன்..!

    இந்தியா
    திடீர் உடல்நலக்குறைவு!!  அமைச்சர் ஐ.பெரியசாமி ஹாஸ்பிட்டலில் அட்மிட்!! மதுரையில் பரபரப்பு!!

    திடீர் உடல்நலக்குறைவு!! அமைச்சர் ஐ.பெரியசாமி ஹாஸ்பிட்டலில் அட்மிட்!! மதுரையில் பரபரப்பு!!

    தமிழ்நாடு
    ஆயிரம் பேர்ல 600 பேர் திமுக தான்... இபிஎஸ்-க்கு அமைச்சர் முத்துசாமி தக்க பதிலடி..!

    ஆயிரம் பேர்ல 600 பேர் திமுக தான்... இபிஎஸ்-க்கு அமைச்சர் முத்துசாமி தக்க பதிலடி..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share