• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி.. கட்டுக்கடங்காத குழப்பம்! 3வது நாளாக முடங்கிய அவை நடவடிக்கைகள்..!

    வாக்காளர் சிறப்பு திருத்த தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
    Author By Nila Wed, 23 Jul 2025 11:54:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    parliament-opposition-parties

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள், மற்றும் பணவீக்கம் போன்ற முக்கிய விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சில மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளன.

    நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரின் 2ஆம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டனர். குறிப்பாக காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விவரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

    BJP Government

    மழைக்கால கூட்டத்தோடு தொடங்கிய முதல் நாளிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இரண்டாவது நாளாகவும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் முடங்கின. இரண்டாம் நாள் அமர்வு தொடங்கிய போது, மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டனர். இதனால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: எதுக்காக அவசரம்? வாக்காளர் சிறப்பு திருத்தம் பற்றி விவாதிக்க MP மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்..!

    மூன்றாவது நாளிலாவது விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , பீகார் மாநில சிறப்பு வாக்காளர் பட்டியல் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். மாநிலங்களவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் 25 நோட்டிஸ் கொடுத்திருந்த நிலையில் விவாதிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது நாளாகவும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டனர். எனவே நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. 

    இதையும் படிங்க: இந்தியாவில் 28 கோடி பேர் கடனாளிகள்.. தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு..!

    மேலும் படிங்க
    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி!  இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி! இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    அரசியல்
    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    தமிழ்நாடு
    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    நாளை அறிமுகமாகிறது Vivo 5ஜி போன்..!! எந்த மாடல்? என்ன விலை? இவ்வளவு சிறப்பம்சங்களா..??

    நாளை அறிமுகமாகிறது Vivo 5ஜி போன்..!! எந்த மாடல்? என்ன விலை? இவ்வளவு சிறப்பம்சங்களா..??

    மொபைல் போன்
    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    அரசியல்
    ‘பேபி ஜான்’க்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்..! ‘ரப்தார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    ‘பேபி ஜான்’க்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்..! ‘ரப்தார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    சினிமா

    செய்திகள்

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி!  இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி! இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    அரசியல்
    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    தமிழ்நாடு
    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    அரசியல்
    பணப்பட்டுவாடா..!! சூறாவளியாக களம் இறங்கிய பறக்கும் படைகள்... தீவிர கண்காணிப்பு..!!

    பணப்பட்டுவாடா..!! சூறாவளியாக களம் இறங்கிய பறக்கும் படைகள்... தீவிர கண்காணிப்பு..!!

    தமிழ்நாடு
    மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள்... திமுகவினரை கையும் களவுமாக பிடித்த தேர்தல் அதிகாரிகள்..!!

    மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள்... திமுகவினரை கையும் களவுமாக பிடித்த தேர்தல் அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share