• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    வயல்வெளியில் விழுந்து சிதறிய சுற்றுலா விமானம்! 13 பேர் உயிரிழப்பு; பெருவில் பெரும் சோகம்!

    பெரு நாட்டின் நாஸ்கா நகருக்கு அருகே சுற்றுலா விமானம் வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். நாஸ்கா கோடுகளை பார்வையிட சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பலியாகினர்.
    Author By Pandian Sun, 02 Aug 2026 11:57:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    peru-nazca-tourist-plane-crash-13-killed

    பெரு நாட்டின் புகழ்பெற்ற நாஸ்கா கோடுகளை வானில் இருந்து பார்வையிட சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் திடீரென வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் மற்றும் பணியாளர்களும் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    நாஸ்கா நகருக்கு அருகே நடைபெற்ற இந்த விபத்து குறித்து அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, விபத்துக்குள்ளான விமானம் நாஸ்கா கோடுகளை வானில் இருந்து பார்வையிடும் சிறப்பு சுற்றுலா சேவையில் ஈடுபட்டிருந்தது.

    நாஸ்கா கோடுகள் என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பெருவின் பழங்குடியினரால் பாலைவனப் பகுதியில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய புவிக்கோட்டு வடிவங்களாகும். விலங்குகள் மற்றும் பல்வேறு உருவங்களை ஒத்திருக்கும் இந்த பிரம்மாண்ட கோடுகளை முழுமையாக ரசிக்க விமானம் அல்லது உயரமான கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தே பார்க்க முடியும் என்பதால், உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தருகின்றனர்.

    இதையும் படிங்க: மம்தா அனுபவத்தால் அதிரடி முடிவு எடுத்த மாயாவதி... ஆகாஷ் ஆனந்துக்கு புதிய கட்டுப்பாடு; உ.பி. தேர்தலுக்கு முன் பரபரப்பு!

    AviationNews

    இந்த நிலையில், இகா நகரில் இருந்து புறப்பட்ட சுற்றுலா விமானம் நாஸ்கா கோடுகளை சுற்றிக் காண்பிக்கும் பயணத்தின் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளியில் விழுந்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டவுடன் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றாலும், விமானத்தில் இருந்த 13 பேரையும் உயிருடன் மீட்க முடியவில்லை.

    பெரு நாட்டின் வர்த்தக மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் ஜெர்மனியைச் சேர்ந்த இரண்டு பேர், ஸ்பெயினைச் சேர்ந்த இரண்டு பேர், இத்தாலியைச் சேர்ந்த ஏழு சுற்றுலாப் பயணிகள் மற்றும் இரண்டு விமானப் பணியாளர்கள் அடங்கியுள்ளனர்.

    இதற்கிடையில், விமான சேவை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 14 ஆண்டுகளாக செஸ்னா கிராண்ட் கேரவன் வகை விமானங்கள் மூலம் நாஸ்கா கோடுகளை பார்வையிடும் சுற்றுலா சேவையை பாதுகாப்பாக வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த துயர விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து பெரு விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் அதிரடி... தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகம்? நாடு முழுவதும் எதிர்பார்ப்பு!

    மேலும் படிங்க
    பெரியாரின் பேரன் முதலமைச்சர் விஜய்.. "சீர்திருத்த சிந்தனைகள்"..! அமைச்சர் ரமேஷ் உரை.!

    பெரியாரின் பேரன் முதலமைச்சர் விஜய்.. "சீர்திருத்த சிந்தனைகள்"..! அமைச்சர் ரமேஷ் உரை.!

    தமிழ்நாடு
    தலைமை செயலாளர் நீடிக்கத் தகுதியற்றவர்..! தமிழகம் முழுவதும் நாளை சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்.!

    தலைமை செயலாளர் நீடிக்கத் தகுதியற்றவர்..! தமிழகம் முழுவதும் நாளை சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்.!

    தமிழ்நாடு
    கார் கொடுத்தால் நிதி நெருக்கடியாம்... அப்போ கார் ரேஸ் மட்டும்..? உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக.!

    கார் கொடுத்தால் நிதி நெருக்கடியாம்... அப்போ கார் ரேஸ் மட்டும்..? உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக.!

    தமிழ்நாடு
    மாநில உரிமைகள் பறிப்பு! புதிய கனிமவள சட்டத்திருத்தத்திற்கு எதிராக களமிறங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

    மாநில உரிமைகள் பறிப்பு! புதிய கனிமவள சட்டத்திருத்தத்திற்கு எதிராக களமிறங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

    தமிழ்நாடு
    அரசு திட்டம் பற்றி வீடியோ போட்டால் பணம்!! ரூ.1 லட்சம் வரை சன்மானம்! பீகார் அரசின் புதிய முயற்சி!

    அரசு திட்டம் பற்றி வீடியோ போட்டால் பணம்!! ரூ.1 லட்சம் வரை சன்மானம்! பீகார் அரசின் புதிய முயற்சி!

    அரசியல்
    திரையுலகிற்கு பேரிழப்பு... நடிகை சவுகார் ஜானகி மறைவு.! முதல்வர் விஜய் இரங்கல்..!!

    திரையுலகிற்கு பேரிழப்பு... நடிகை சவுகார் ஜானகி மறைவு.! முதல்வர் விஜய் இரங்கல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பெரியாரின் பேரன் முதலமைச்சர் விஜய்..

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share