• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராமதாஸ் பேரனுடன் பாஜக ரகசிய பேரம்!! தேமுதிக நழுவியதால் எடப்பாடிக்கும் விருப்பம்! கூட்டணி பேச்சு தீவிரம்!

    கடைசி நேரத்தில் தே.மு.தி.க., நழுவியதால், பா.ம.க., நிறுவனர் ராமதாசை கூட்டணியில் சேர்க்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Fri, 27 Feb 2026 14:36:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramadoss to Join AIADMK Alliance? EPS Plots After DMDK Snub – PMK Founder Says Decision Tomorrow Amid BJP Push!

    தமிழக அரசியலில் கூட்டணி விளையாட்டு சூடுபிடித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தேமுதிக கடைசி நேரத்தில் திமுகவுடன் இணைந்தது அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

    இதனால் வன்னியர் ஓட்டு வங்கியை இழக்க விரும்பாத அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸை கூட்டணியில் சேர்க்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான பிளவு கட்சியை இரண்டாக செயல்பட வைத்துள்ளது. அன்புமணி ஜனவரி 7-ம் தேதி அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தார். இதனால் ராமதாஸ் அதிமுக கூட்டணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. திமுகவும் ராமதாஸை சேர்க்க தயக்கம் காட்டுகிறது. தவெகவும் பட்டியலின ஓட்டுகளை இழக்க விரும்பவில்லை. 

    இதையும் படிங்க: அரைச்ச மாவையே அரைக்கும் இபிஎஸ்! சொதப்பும் ஆலோசனை கம்பெனி?! அதிமுக எதிர்கொள்ளும் திடீர் சிக்கல்! தொண்டர்கள் சோர்வு!

    இந்நிலையில் தேமுதிக நழுவியதால், ராமதாஸை சேர்த்தால் வன்னியர் ஆதரவு அதிகரிக்கும் என அதிமுக கணக்கு போடுகிறது. ஆனால் அன்புமணி இருப்பதால் ராமதாஸை எப்படி சேர்ப்பது, அன்புமணியை சம்மதிக்க வைப்பது என பழனிசாமி ஆலோசித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    AIADMK2026

    ராமதாஸ் தரப்பில் அவரது மகள் ஸ்ரீ காந்தி, பேரன் சுகுந்தன் கூட்டணி பேச்சு நடத்தி வருகின்றனர். பாஜக தீவிரமாக ராமதாஸை இழுத்து வர முயல்கிறது. நேற்று சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள ஹோட்டலில் சுகுந்தன் பாஜக பிரமுகர்களை சந்தித்தார். அப்போது பாஜக தரப்பு சில வாக்குறுதிகள் அடங்கிய கடிதத்தை கொடுத்தது. அதை எடுத்துக்கொண்டு சுகுந்தன் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்து பேசினார்.

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாமக வன்னியர் சங்க மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், தலைவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேட்டியளித்த அவர், “தேர்தலில் எப்படி பணியாற்றுவது, யுக்திகள் குறித்து ஆலோசித்தோம். கூட்டணி உடனே முடிவு செய்ய முடியாது. களம் சரியாக அமையவில்லை. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இருக்கும். நாளைக்குள் கூட்டணியை அறிவிப்போம்” என்றார்.

    ராமதாஸ் எந்த கூட்டணியை தேர்வு செய்வார் என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது முடிவு வன்னியர் ஓட்டு வங்கியை எந்த கூட்டணிக்கு சார்பாக திருப்பும் என்பது தேர்தல் கணக்குகளை மாற்றலாம்!

    இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாளில் இருக்கு சர்ப்ரைஸ்! எடப்பாடி பழனிசாமி போட்டு வைத்த ஸ்கெட்ச்! அதிமுக ப்ளான்!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு
    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share