• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “எங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது”... மண் கடத்தலை தடுத்த மக்களுக்கு மிரட்டல்... தவெக ஒன்றிய செயலாளர் அட்டூழியம்...!

    லாரி லாரியாக மண் அள்ளுவதை தட்டி கேட்ட பொது மக்களை ,  மிரட்டும் தவெக ஒன்றிய செயலாளரின் வீடியோ வெளியாகி வைரலாகி பரபரப்பு.
    Author By Amaravathi Tue, 28 Jul 2026 16:17:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Salem TVK member threaten people

    சேலம் அருகே தவெக ஒன்றிய செயலாளரின்  தலைமையில்  ஏரியில் அனுமதியின்றி மண்  அள்ளிச்செல்லும்  கும்பல். லாரி லாரியாக மண் அள்ளுவதை தட்டி கேட்ட பொது மக்களை ,  மிரட்டும் தவெக ஒன்றிய செயலாளரின் வீடியோ வெளியாகி வைரலாகி பரபரப்பு.

    தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அக்கட்சியினர் தொடர்ந்து பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  ஆண்டிபட்டி பகுதியில் உள்ள ஏரியில் தவெகவினர் கடந்த சில நாட்களாக மண் எடுத்து வருகின்றனர்.

    அனுமதி இன்றி அதிக அளவில் மண்ணை டிராக்டர்களில்  எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது.
    குறிப்பாக நிர்ணயக்கபட்ட அளவை விட கூடுதலாக 20 க்கும் மேற்பட்ட வாகனங்களில் இரவு பகலாக மண் எடுத்து செல்வதால் ஏரியின் கரை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. 
    அதாவது அந்த பகுதியின் தவெக ஒன்றிய செயலாளர் சிவா தலைமையில் தவெக-வினர் அங்கேயே முகாமிட்டு இந்த மண் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    அளவிற்கு அதிகமாக சட்ட விரோதமாக மண் அள்ளுவதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் ,  இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். 

    இதையும் படிங்க: “கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால்...” - சி.எம். விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் மண் அள்ளுவதற்கு வீரபாண்டி தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் அனுமதி அளித்து உள்ளதாகவும், தங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது என்றும் மிரட்டி, அங்கேயே இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து மிரட்டும் வகையில் பேசி உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  

    இது குறித்து மாவட்ட நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட அனைவரிடமும் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும்  கூறப்படுகிறது.

    தவெகவினரின் இந்த சட்ட விரோத நடவடிக்கையின் காரணமாக ஆண்டிப்பட்டி ஏரிக்கரை வலுவிழந்து விடும். இதனால்  மழைக்காலங்களில்  பாதிப்பு ஏற்படும் எனவே உடனடியாக ஏரியில் மண்ணெழுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

     அரசின் சொத்தை தொட  விட மாட்டேன் ,  தொட்டால் விடமாட்டேன் என்ற சினிமா டயலாக் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ,  தங்களுடைய கட்சியினர் தொடர்ந்து இது போன்ற பல்வேறு  சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருவதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும்  எழுந்துள்ளது...
     
    சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி சேலம் தெற்கு ஒன்றியத்தில்
    தவெக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் துணையுடன் தவெக ஒன்றிய செயலாளர் பழனிவேல் திருட்டுதனமாக மண் அள்ளும் காட்சி.. pic.twitter.com/MvOoG1lhQ8

    — ஜெயராமன் திமுக (@jayaraman418) July 28, 2026

    இதையும் படிங்க: #BREAKING கையை முறுக்கி ஆவேசம்... தவெக எம்.எல்.ஏ. தாக்கியதில் செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி... நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    80-வது சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு தீவிர பாதுகாப்பு!

    80-வது சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு தீவிர பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    "மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக வேண்டும்" - சட்டமன்ற தீர்மானத்துடன் பிரதமருக்கு தமிழக அரசு அழுத்தம்!

    "மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக வேண்டும்" - சட்டமன்ற தீர்மானத்துடன் பிரதமருக்கு தமிழக அரசு அழுத்தம்!

    தமிழ்நாடு
    ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    "நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை" - சாட்சிகளிடம் விசாரணை நடத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    "நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை" - சாட்சிகளிடம் விசாரணை நடத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    "எல்லைக் கோட்டில் அதிரும் தேசபக்தி" - அட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின பிரம்மாண்ட நடன ஒத்திகை!

    "எல்லைக் கோட்டில் அதிரும் தேசபக்தி" - அட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின பிரம்மாண்ட நடன ஒத்திகை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாமா...  வேண்டாமா.? சிங்கப் பெண் படை என்ன பண்ணுது.? வேல்முருகன் ஆவேசம்.!!

    பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாமா... வேண்டாமா.? சிங்கப் பெண் படை என்ன பண்ணுது.? வேல்முருகன் ஆவேசம்.!!

    தமிழ்நாடு
    கார்கேவுக்கு அவமதிப்பு: காங்கிரஸ் நாளை போராட்டம்... மாணிக்கம் தாகூர் அறிவிப்பு.!!

    கார்கேவுக்கு அவமதிப்பு: காங்கிரஸ் நாளை போராட்டம்... மாணிக்கம் தாகூர் அறிவிப்பு.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share