• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட நடிகர்..! அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்..!

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரும், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவருமான போசானி கிருஷ்ண முரளியை ஆந்திர போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    Author By Pandian Thu, 27 Feb 2025 16:09:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    telugu-actor-posani-krishna-murali-arrest

    தெலுங்கு சினிமாவான டோலிவுட்டில் நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் போசானி கிருஷ்ண முரளி. இவர் 150-க்கும் மேற்பட்ட படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ளார். ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்தார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். தனது படங்களில் காட்சிகளிலு, வசனங்களிலும் அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் விதமாக தனது தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தியவர் போசானி கிருஷ்ண முரளி. இவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்படுகிறார்.

    actorsathyaraj

    கடந்த ஆந்திர சட்டசபை தேர்தல் சமயத்தில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி, மகன் நாராலோகேஷ் மற்றும் பவன் கல்யாண் அவர்களது குடும்பத்தினரை  பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தார். அதன்பிறகு, ஆந்திராவில் பல போலீஸ் நிலையங்களில் போசானி கிருஷ்ணமுரளி மீது தெலுங்குதேசம் கட்சியினர் புகார் கொடுத்தனர். திருப்பதி, சித்தூர் போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் சிஐடி விசாரணைக்கும் மாற்றப்பட்டது. 

    இதையும் படிங்க: தெலுங்கு படிச்சே ஆகணும்.. ! 9,10ம் வகுப்பு சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ, ஐ.பிக்கும் கட்டாயம் அமல்..!

    actorsathyaraj

    இந்நிலையில் அன்னமய்யா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் அவரை கைது செய்வதற்காக ஆந்திரா போலீசார் நேற்றிரவு ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். கைது வாரண்டை கொடுத்து கைது செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும்  சிகிச்சையில் இருப்பதாகவும் கூறி போலீசாருடன் வர மறுத்துள்ளர் போசானி கிருஷ்ண முரளி. இதனை ஏற்றுக்கொள்ளாத போலீசார், உங்களை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு வந்துள்ளது என கூறியுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது. இறுதியில் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    actorsathyaraj

    அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் வைத்து போசானி கிருஷ்ண முரளியிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. அங்கேயே அவருக்கு உடல்நல பரிசோதனையும் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதனிடையே, நடிகர் போசானி கிருஷ்ண முரளி கைது செய்யப்பட்டதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்  ஜெகன் மோகன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார் என்றும் கருத்துரிமைய ஒடுக்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார். 

    actorsathyaraj

    தொடர்ந்து, போசானி மனைவி  குசுமலதாவுடன் போனில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, இந்த விவகாரத்தில் போசானிக்கு எல்லா சட்ட உதவிகளையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வழங்கும் என உறுதியளித்தார். கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் கடினமான காலங்களில் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் போசானி கிருஷ்ன முரளியின் மனைவிக்கு ஜெகன் மோகன் ஆறுதல் கூறினார்.  இந்நிலையில் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் நடிகர் போசானி கைது செய்யப்பட்ட விவகாரம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேஷனில் பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு.. நிஜத்தில் நடந்த விடுதலை பட பாணி சம்பவம்..!

    மேலும் படிங்க
    “ஜோலி முடிச்சது...” - ஈரானின் இதயத்தில் குண்டு மழை பொழியும் அமெரிக்கா... 2வது நாளாக தொடரும் தீவிர அட்டாக்...!

    “ஜோலி முடிச்சது...” - ஈரானின் இதயத்தில் குண்டு மழை பொழியும் அமெரிக்கா... 2வது நாளாக தொடரும் தீவிர அட்டாக்...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (09-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் புரிதல் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (09-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் புரிதல் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்...  தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்... தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    இந்தியா
    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    உலகம்
    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    கிரிக்கெட்
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா

    செய்திகள்

    “ஜோலி முடிச்சது...” - ஈரானின் இதயத்தில் குண்டு மழை பொழியும் அமெரிக்கா... 2வது நாளாக தொடரும் தீவிர அட்டாக்...!

    “ஜோலி முடிச்சது...” - ஈரானின் இதயத்தில் குண்டு மழை பொழியும் அமெரிக்கா... 2வது நாளாக தொடரும் தீவிர அட்டாக்...!

    உலகம்
    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்...  தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்... தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    இந்தியா
    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    உலகம்
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா
    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    தமிழ்நாடு
    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share