• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: EVM, VVPAT இயந்திரங்கள் ஒதுக்கீடு! 2 பதற்றமான வாக்குச்சாவடிகள் அறிவிப்பு! பாதுகாப்பு தீவிரம்!

    மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
    Author By Pandian Sat, 12 Sep 2026 12:37:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thattanchavady-bypoll-evm-vvpat-first-randomization-election-preparations

    புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ள EVM மற்றும் VVPAT இயந்திரங்களுக்கான முதல் கட்ட சீரற்ற ஒதுக்கீடு நடைபெற்றது.

    மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் ஏற்கனவே முதல் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து, எந்த வாக்குச்சாவடிக்கு எந்த இயந்திரம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை கணினி முறையில் சீரற்ற வகையில் தேர்வு செய்யும் First Randomization நடைமுறை தற்போது மேற்கொள்ளப்பட்டது.

    byelection

    இதனைத் தொடர்ந்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பிரிக்கப்பட்டன. பின்னர் அவை ரெட்டியார்பாளையத்தில் உள்ள தேர்தல் துறையின் பாதுகாப்பு அறையான Strong Room-ல் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
    தட்டாஞ்சாவடி தொகுதியில் மொத்தம் 31 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த தொகுதியில் 26,797 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 12,520 பேர் ஆண் வாக்காளர்கள், 14,172 பேர் பெண் வாக்காளர்கள் மற்றும் 5 பேர் பொதுப்பாலின வாக்காளர்கள் ஆவர். மேலும், 13 சேவை வாக்காளர்களும் உள்ளனர்.

    வாக்குப்பதிவுக்கு மொத்தம் 120 EVM இயந்திரங்கள் தேவைப்படும் நிலையில், 150 EVM இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

    மேலும், தட்டாஞ்சாவடி தொகுதியில் இரண்டு பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்! திமுக வேட்பாளராக சேது செல்வம் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    "விநாயகர் சிலையை அவமதித்த தவெகவினர்"..! அரெஸ்ட் பண்ணுங்க... நயினார் காட்டம்..!!

    "விநாயகர் சிலையை அவமதித்த தவெகவினர்"..! அரெஸ்ட் பண்ணுங்க... நயினார் காட்டம்..!!

    தமிழ்நாடு
    #BREAKING விடிந்ததுமே முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு இறங்கிய பேரிடி... உச்சக்கட்ட அதிர்ச்சியில் திமுக...!

    #BREAKING விடிந்ததுமே முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு இறங்கிய பேரிடி... உச்சக்கட்ட அதிர்ச்சியில் திமுக...!

    அரசியல்
    விடிய, விடிய ரெய்டு... சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள்... நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி...!

    விடிய, விடிய ரெய்டு... சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள்... நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி...!

    தமிழ்நாடு
    திரும்ப வந்துட்டோன்னு சொல்லு... மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்... திணறும் ஜிஎஸ்டி சாலை...!

    திரும்ப வந்துட்டோன்னு சொல்லு... மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்... திணறும் ஜிஎஸ்டி சாலை...!

    தமிழ்நாடு
    #BREAKING சென்னையில் பேரதிர்ச்சி... விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் அடித்துக் கொலை...!

    #BREAKING சென்னையில் பேரதிர்ச்சி... விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் அடித்துக் கொலை...!

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்த வடகலை, தென்கலைப் பிரிவினை... காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பரபரப்பு...!

    மீண்டும் வெடித்த வடகலை, தென்கலைப் பிரிவினை... காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பரபரப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share