• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்திய மாணவரை அமெரிக்காவிலிருந்து அனுப்பத் தடை.. ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

    இந்திய மாணவரை அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்ப அந்நாட்டு நீதிமன்றம் அரசுக்கு தடை விதித்துள்ளது.
    Author By Pothyraj Fri, 21 Mar 2025 15:30:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US-govt-cannot-deport-Indian-student-until-court-rules-judge-orders

    ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகப் பேசிய அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பயிலும் இந்திய ஆராய்ச்சி மாணவரை அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்ப அந்நாட்டு நீதிமன்றம் அரசுக்கு தடை விதித்துள்ளது.

    வாஷிங்டனின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த பாதர் கான் சூரி ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்க போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

    அதிபர் ட்ரம்ப் 2வது முறையாகஆட்சிக்கு வந்ததில் இருந்து தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக பேசும் வெளிநாட்டினரை அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவைத்து வருகிறார். ஏற்கெனவே இந்திய மாணவி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கவே அவர் தானாகவே அமெரிக்காவை விட்டு வெளியேறினார். 

    இதையும் படிங்க: #மேஜிக்கல் HANDS..! எம்.எப். ஹுசைன் ஓவியம் 119 கோடிக்கு ஏலம்..!

    America

    அமெரிக் அரசு தன்னை நாடு கடத்தும் முடிவை எதிர்த்து சூரி தரப்பில் விர்ஜினியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பாட்ரிகா டோலிவர் கில்ஸ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சூரியின் வழக்கறிஞர் வாதிடுகையில் “பாதர் கான் சூரியை அமெரிக்க போலீஸார் கைது செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். சூரிக்கு எதிரான கைது என்பது, பழிவாங்கும் நடவடிக்கையாக அடைத்துவைக்கப்பட்டுள்ளார். அவரின் கருத்து சுதந்திரத்தை பறித்து, கட்டுப்படுத்தும் வகையில் அரசு செயல்படுகிறது. பாலஸ்தீனிய உரிமைக்கு ஆதரவாக இருப்போர் அனைவரும் இதுபோல் மிரட்டப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

    இதையடுத்து, நீதிபதி பாட்ரிகா டோலிவர் பிறப்பித்த உத்தரவில் “இந்த நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சூரியை அமெரிக்காவில் இருந்து அவரின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப அரசு முயற்சிக்கக்கூடாது” என உத்தரவிட்டார்.

    America

    மேலும், அமெரிக்க சிவில் சுதந்திர கூட்டணியும், சூரி லூசியானாவில் உள்ள குடியேற்ற தடுப்புக்காவல் மையத்தில்  அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் “ டாக்டர் கான் சூரி இந்தியாவைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் பயில அவருக்கு விசா வழங்கப்பட்டு, ஈராக், ஆப்கானிஸ்தான் அமைதி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.
    அவர் எந்த சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை, கைது செய்யப்பட்டதற்கான காரணத்தையும் போலீஸார் எங்களிடம் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் டிரிசியா மெக்லாலின் கூறுகையில் “வெளிநாட்டு மாணவரான சூரி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக்கத்தில் படித்துக்கொண்டே ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். சமூக வலைத்தளத்தில் யூதர்களுக்கு எதிராக பிரசாரம் செய்தார். ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த ஆலோசனையாளர்களுடன் இவருக்கு தொடர்பிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
     

    இதையும் படிங்க: புளோரிடாவில் பற்றி எரியும் காட்டுத்தீ..! செய்வதறியாது தவிக்கும் மக்கள்..!

    மேலும் படிங்க
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share