• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிரும் அரசியல் களம்...!! - ஜெயலலிதா பிறந்தநாளில் சபதமேற்ற இபிஎஸ்... அதிமுக தொண்டர்கள் உற்சாகம்...!

    திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியோடு சபதமும் ஏற்றிருப்பதையும் அதிமுக தொண்டர்களுக்கு அறிவித்துள்ளார். 
    Author By Amaravathi Tue, 24 Feb 2026 09:38:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Edappadipalanisamy wish Jayalalitha Birthday

    முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை முதலே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் விழா கோலம் பூண்டுள்ளது.  இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை யில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்குகிறார்.

    இதனையடுத்து மாவட்டங்கள் தோறும் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கட்சி கொடியேற்றி, ஜெயலலிதாவின் உருவ சிலை மற்றும் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளனர். 

    வர உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியோடு சபதமும் ஏற்றிருப்பதையும் அதிமுக தொண்டர்களுக்கு அறிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: COPY, PASTE அரசியல் அதிமுகவின் வாடிக்கை... இபிஎஸ்-ஐ பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்.!!

    இதுகுறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், இதயதெய்வம் புரட்சித் தலைவி “அம்மா” அவர்களின் 78வது பிறந்த நாளில், அம்மாவின் நெடும் புகழை போற்றுகிறோம், “அம்மா” எங்களின் அடையாளம் … ஏழைகளின் நம்பிக்கை, பெண்களின் தைரியம், தாய்மையின் உருவம். அதிகாரம் அவரை உயர்த்தவில்லை; மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது. புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், “Poverty Alleviation” -க்கான Global standards -சை  நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது. சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர்.

    We Take a leaf out of your book in all 
    of our actions for the people Amma 🙏

    'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சொன்னதைப் போல, @AIADMKOfficial என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது. “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள். 

    அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள். அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து, கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி, தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அம்மா அவர்களின் பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம்.

    "நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்! வளர்க புரட்சித் தலைவி அம்மாவின் பெரும் புகழ்! வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! எனக்குறிப்பிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: அடிதூள்...!! - இவர்களுக்கு நிவாரணம் ரூ.12,000 ஆக உயர்வு...இபிஎஸ் புதிய தேர்தல் வாக்குறுதி...!

    மேலும் படிங்க
    தீபம் சர்ச்சை!! திருப்பரங்குன்றம் வருகிறார் பிரதமர் மோடி! பாஜக மூத்த தலைவர் உடைத்த சஸ்பென்ஸ்!

    தீபம் சர்ச்சை!! திருப்பரங்குன்றம் வருகிறார் பிரதமர் மோடி! பாஜக மூத்த தலைவர் உடைத்த சஸ்பென்ஸ்!

    அரசியல்
    தொடர்கிறது ட்ரோன் தாக்குதல்! 5வது ஆண்டில் ரஷ்யா - உக்ரைன் போர்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! உலக நாடுகள் கவலை!

    தொடர்கிறது ட்ரோன் தாக்குதல்! 5வது ஆண்டில் ரஷ்யா - உக்ரைன் போர்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! உலக நாடுகள் கவலை!

    உலகம்
    Press Meet-ல் ஜாலி செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! அடுத்த நொடியில் நடந்த சோகம்..!

    Press Meet-ல் ஜாலி செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! அடுத்த நொடியில் நடந்த சோகம்..!

    சினிமா
    அணு ஆயுதக் குறைப்பு விவகாரம்..!! மிரட்டும் டிரம்ப்.. அஞ்சாத ஈரான்..!! மீண்டும் பேச்சுவார்த்தை..!!

    அணு ஆயுதக் குறைப்பு விவகாரம்..!! மிரட்டும் டிரம்ப்.. அஞ்சாத ஈரான்..!! மீண்டும் பேச்சுவார்த்தை..!!

    உலகம்
    வங்கதேசத்தில் இந்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!! மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி சிதைத்த கயவர்கள்!

    வங்கதேசத்தில் இந்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!! மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி சிதைத்த கயவர்கள்!

    உலகம்
    வேணாம்னா வெளியே போங்க!! வேஸ்டானது ராகுல் கடிதம்!! காங்.,யிடம் கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்!

    வேணாம்னா வெளியே போங்க!! வேஸ்டானது ராகுல் கடிதம்!! காங்.,யிடம் கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்!

    அரசியல்

    செய்திகள்

    தீபம் சர்ச்சை!! திருப்பரங்குன்றம் வருகிறார் பிரதமர் மோடி! பாஜக மூத்த தலைவர் உடைத்த சஸ்பென்ஸ்!

    தீபம் சர்ச்சை!! திருப்பரங்குன்றம் வருகிறார் பிரதமர் மோடி! பாஜக மூத்த தலைவர் உடைத்த சஸ்பென்ஸ்!

    அரசியல்
    தொடர்கிறது ட்ரோன் தாக்குதல்! 5வது ஆண்டில் ரஷ்யா - உக்ரைன் போர்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! உலக நாடுகள் கவலை!

    தொடர்கிறது ட்ரோன் தாக்குதல்! 5வது ஆண்டில் ரஷ்யா - உக்ரைன் போர்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! உலக நாடுகள் கவலை!

    உலகம்
    அணு ஆயுதக் குறைப்பு விவகாரம்..!! மிரட்டும் டிரம்ப்.. அஞ்சாத ஈரான்..!! மீண்டும் பேச்சுவார்த்தை..!!

    அணு ஆயுதக் குறைப்பு விவகாரம்..!! மிரட்டும் டிரம்ப்.. அஞ்சாத ஈரான்..!! மீண்டும் பேச்சுவார்த்தை..!!

    உலகம்
    வங்கதேசத்தில் இந்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!! மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி சிதைத்த கயவர்கள்!

    வங்கதேசத்தில் இந்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!! மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி சிதைத்த கயவர்கள்!

    உலகம்
    வேணாம்னா வெளியே போங்க!! வேஸ்டானது ராகுல் கடிதம்!! காங்.,யிடம் கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்!

    வேணாம்னா வெளியே போங்க!! வேஸ்டானது ராகுல் கடிதம்!! காங்.,யிடம் கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    கல்லாப்பெட்டி கூட்டணியா? விஜய் கொள்ளையடித்த பணத்தை எடுத்துட்டு வர சொல்லுங்க..!! ஆர் எஸ் பாரதி பதிலடி..!!

    கல்லாப்பெட்டி கூட்டணியா? விஜய் கொள்ளையடித்த பணத்தை எடுத்துட்டு வர சொல்லுங்க..!! ஆர் எஸ் பாரதி பதிலடி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share