• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முடிஞ்சா இத செஞ்சு காட்டுங்க... மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஓபன் சேலஞ்ச்...! 

    2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்து போட்டியிட முடியுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சவால் விட்டுள்ளார். 
    Author By Amaravathi Fri, 21 Feb 2025 19:13:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex Minister Kadampur Raju Challange to MK Stalin

    2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்து போட்டியிட முடியுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சவால் விட்டுள்ளார். 

    ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைவர்களை இழிவுபடுத்துவது திமுகவினருக்கு  வந்த கலை 90 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது உண்மையாக இருந்தால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து நிற்க முடியுமா? என சவால் 2016ல் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட  திமுகவிற்கு தைரியம் உள்ளதா? என சவால் விடுத்தார். 

    ADMK

    புதிய கல்விகொள்ளைகையை குறுகிய பார்வையில் பார்க்க வேண்டாம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்   கூறுவது அவரது நிலைப்பாடு என்றும், அதிமுக ஆட்சியிலும் பாஜகவுடன் உறவிலும்  இருந்தபோதே இருமொழி கொள்கையில் உறுதியாக இருந்தோம் என்றும் எடுத்துரைத்தார். 

    இதையும் படிங்க: அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா... திமுக Vs பாஜக பஞ்சாயத்துக்கு கடம்பூர் ராஜு ’நச்’ பதிலடி...! 

    ADMK

    நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என கூறுவதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  துணிச்சல் உள்ளதா? என கேள்வி எழுப்பிய கடம்பூர் ராஜு, 
    தமிழக அரசு எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படுத்தாமல் அரசியலாக்கி வருவதாக திமுகவை விமர்சித்தார். மத்திய அரசுடன் மோதல் போக்குடன் இருந்துகொண்டு நிதியை பெறாமல் உள்ளனர்.

    ADMK

    அதே நேரம் அவர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போது மத்திய அரசுடன் இணக்கம் காட்டுகிறார்கள். ஒரு பக்கம் கருப்புக்கொடி ஒரு பக்கம் வெள்ளைக்கொடி காட்டுவது திமுகவின் இயல்பு கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் தீர்மானிப்பார். தவெக உள்ளிட்ட எந்த கட்சியுடன்  கூட்டணி அமைப்பது என்பதை உரிய நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார், அந்த முடிவு வெற்றிகரமாக அமையும் புகழேந்திக்கும் அதிமுகவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை .

    ADMK

    புகழேந்தி தமிழ்நாட்டுக்காரரே இல்லை எனவே அவர் கூறும் கருத்துக்கு பதில் சொல்லி எங்களது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதிமுக இணைப்பிற்கு ஓபிஎஸ் முயற்சி எடுத்து வருவதை ஜெயக்குமார், ஆர்பி உதயகுமார் தடுப்பதாக புகழேந்தி தெரிவித்த கருத்திற்கு பதில் தெரிவித்தார்.
     
    இதையும் படிங்க: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 26 சீட்டுதான் கிடைக்கும்.. பொசுக்குன்னு சொன்ன பெங்களூரு புகழேந்தி.!

    மேலும் படிங்க
    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அரசியல்
    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    அரசியல்
    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    இந்தியா
    விஜய் சேதுபதி vs ஜேசன் சஞ்சய்..!! அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் போட்டி.. ‘பத்தா’, ‘சிக்மா’ ரிலீஸ் பின்னணி..!

    விஜய் சேதுபதி vs ஜேசன் சஞ்சய்..!! அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் போட்டி.. ‘பத்தா’, ‘சிக்மா’ ரிலீஸ் பின்னணி..!

    சினிமா
    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    அரசியல்

    செய்திகள்

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அரசியல்
    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    அரசியல்
    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    இந்தியா
    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    அரசியல்
    மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

    மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share