• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.10.கோடி வரை பேரம்! எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-வுக்கு வலை! வேலுமணி தரப்பு அதிரடி!

    ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அணி எம்.எல்.ஏ.,வை இழுக்க, வேலுமணி தரப்பினர், 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசினர்,'' என, அ.தி.மு.க., அமைப்பு செயலர் சிங்காரம் குற்றஞ்சாட்டினார்.
    Author By Pandian Sat, 16 May 2026 13:18:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK Horse Trading: Velumani Faction Offered ₹10 Crore to Lure EPS MLA, Alleges Singaram

    தர்மபுரி: அ.தி.மு.க.வில் தொடரும் உட்கட்சி பிளவு சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏ. ஒருவரை தங்கள் பக்கம் இழுக்க வேலுமணி அணியினர் 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக அ.தி.மு.க. அமைப்பு செயலர் சிங்காரம் கடும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

    தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு அன்பழகன், பாப்பிரெட்டிபட்டி மரகதம், அரூர் சம்பத்குமார் ஆகியோர் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றனர். பிளவு ஏற்பட்ட பிறகு அன்பழகன் மற்றும் மரகதம் வேலுமணி அணியில் இணைந்தனர். அரூர் எம்.எல்.ஏ. சம்பத்குமார் மட்டும் பழனிசாமி அணியுடன் உறுதியாக நிற்கிறார்.

    இது குறித்து தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய சிங்காரம், “பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ. சம்பத்குமாரை தங்கள் பக்கம் இழுக்க வேலுமணி அணியினர் 10 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசினர். முதல் தவணையாக 5 கோடியும், இரண்டாவது தவணையாக 5 கோடியும் தருவதாக கூறினர். ஆனால் சம்பத்குமார் கட்சியின் மீதுள்ள பற்றுக்காக பணத்துக்கு மயங்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.

    இதையும் படிங்க: அதிமுகவில் உட்கட்சி பிளவு உச்சம்! தவெகவுக்கு தாவும் நிர்வாகிகள்! செங்கோட்டையன் அசைன்மென்ட் சக்சஸ்!

    aiadmk

    இதனிடையே, திருநெல்வேலி காந்தி மார்க்கெட் பகுதியில் நேற்று பழனிசாமி ஆதரவாளர்கள் திரண்டு, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் படங்களை அவமதித்து எதிர்ப்பு தெரிவித்தனர். “திருநெல்வேலிக்குள் வேலுமணி-சண்முகம் அணியினர் யாரும் வர முடியாது” என எச்சரிக்கையும் விடுத்தனர்.

    பிளவுக்கு காரணம் குறித்து மேட்டூர் எம்.எல்.ஏ. வெங்கடாஜலம் கூறுகையில், “வேலுமணிக்கு 21 தொகுதிகளும், சண்முகத்துக்கு 21 தொகுதிகளும் பொறுப்பு கொடுக்கப்பட்டன. அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் தோல்வி ஏற்பட்டது. இதை பழனிசாமி கேட்டதால் கோபமடைந்து அவர்கள் பிரிந்து சென்றனர். குட்டையில் தண்ணீர் இருக்கும் வரை மீன்கள் இருக்கும். தண்ணீர் வற்றியதும் மீன்கள் வேறு இடம் தேடிச் செல்லும்” என விளக்கமளித்தார்.

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு கட்சியின் எதிர்காலத்தையே பாதிக்கும் அபாயம் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: உங்க மொத்த கடனையும் அடைச்சிருறேன்! இந்த பக்கம் வந்திருங்க! பலத்தை கூட்ட பேரத்தை ஆரம்பித்த எடப்பாடி!

    மேலும் படிங்க
    விரைவில் “அம்மா ” நியூஸ் சேனல்!! கட்சியை மீட்க எடப்பாடி பழனிசாமி புது திட்டம்!

    விரைவில் “அம்மா ” நியூஸ் சேனல்!! கட்சியை மீட்க எடப்பாடி பழனிசாமி புது திட்டம்!

    அரசியல்
    ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!

    ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!

    இந்தியா
    அமைச்சரவை பட்டியல்... நீடிக்கும் சஸ்பென்ஸ்..! தனிச் செயலாளருடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை..!!

    அமைச்சரவை பட்டியல்... நீடிக்கும் சஸ்பென்ஸ்..! தனிச் செயலாளருடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    ஃபாரின் ட்ரிப்புக்களுக்கு கூடுதல் வரி விதிப்பு?! துளி கூட உண்மையில்லை! பிரதமர் மோடி மறுப்பு!

    ஃபாரின் ட்ரிப்புக்களுக்கு கூடுதல் வரி விதிப்பு?! துளி கூட உண்மையில்லை! பிரதமர் மோடி மறுப்பு!

    இந்தியா
    சூனியம் வெச்சிட்டாங்க.! ரத்த வாந்தி எடுக்குறேன்..! பகீர் கிளப்பிய ரவிமோகன்..!

    சூனியம் வெச்சிட்டாங்க.! ரத்த வாந்தி எடுக்குறேன்..! பகீர் கிளப்பிய ரவிமோகன்..!

    சினிமா
    கையெழுத்து கேட்டா போடாதீங்க..! உஷாரு..! ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!

    கையெழுத்து கேட்டா போடாதீங்க..! உஷாரு..! ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விரைவில் “அம்மா ” நியூஸ் சேனல்!! கட்சியை மீட்க எடப்பாடி பழனிசாமி புது திட்டம்!

    விரைவில் “அம்மா ” நியூஸ் சேனல்!! கட்சியை மீட்க எடப்பாடி பழனிசாமி புது திட்டம்!

    அரசியல்
    ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!

    ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!

    இந்தியா
    அமைச்சரவை பட்டியல்... நீடிக்கும் சஸ்பென்ஸ்..! தனிச் செயலாளருடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை..!!

    அமைச்சரவை பட்டியல்... நீடிக்கும் சஸ்பென்ஸ்..! தனிச் செயலாளருடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    ஃபாரின் ட்ரிப்புக்களுக்கு கூடுதல் வரி விதிப்பு?! துளி கூட உண்மையில்லை! பிரதமர் மோடி மறுப்பு!

    ஃபாரின் ட்ரிப்புக்களுக்கு கூடுதல் வரி விதிப்பு?! துளி கூட உண்மையில்லை! பிரதமர் மோடி மறுப்பு!

    இந்தியா
    கையெழுத்து கேட்டா போடாதீங்க..! உஷாரு..! ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!

    கையெழுத்து கேட்டா போடாதீங்க..! உஷாரு..! ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    துறைமுகமா? திருச்சி கிழக்கா?  மு.க.ஸ்டாலின் களமிறங்குவது எங்கே!? திமுக தீவிரம்!

    துறைமுகமா? திருச்சி கிழக்கா? மு.க.ஸ்டாலின் களமிறங்குவது எங்கே!? திமுக தீவிரம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share