• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விரைவில் அதிமுக அணிகளை இணைக்க தூது! சமாதான பேச்சில் தீவிரம் காட்டும் இபிஎஸ்!

    அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து, ராஜினாமா செய்து வரும் நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி மற்றும் அதிருப்தி அணியான வேலுமணி தரப்பு இடையே, சமாதானப் பேச்சு நடந்து வருகிறது.
    Author By Pandian Wed, 27 May 2026 11:33:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK-OPS-Velumani-EPS-Peace-Talks-MLA-Resignations-TVK

    அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து அணி மாறி வரும் நிலையில், கட்சிக்குள் புதிய அரசியல் பரபரப்பு உருவாகியுள்ளது. பொதுச் செயலர் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையிலான அதிருப்தி அணிக்குள் தற்போது சமாதான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த போதிலும், வேலுமணி அணியினருக்கு அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஜெயகுமார் உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.வில் இணைந்தனர். இந்த நடவடிக்கை, வேலுமணி அணிக்குள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில், ஆற்காடு சுகுமார், சங்கரன்கோவில் திலிபன் ஜெய்சங்கர், பண்ருட்டி மோகன், காங்கேயம் நடராஜன், அந்தியூர் ஹரிபாஸ்கர், ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏ.க்கள் வேலுமணி அணியிலிருந்து விலகி பழனிசாமி தரப்பில் இணைந்தனர். இதனால் சட்டசபையில் தனிக்குழுவாக செயல்பட தேவையான எண் பலம் குறைந்ததால், வேலுமணி தரப்பு நெருக்கடியில் சிக்கியது.

    இதையும் படிங்க: திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!

    aiadmk

    இந்த சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன் மற்றும் தங்கமணி உள்ளிட்டோர், நேற்று மாலை பழனிசாமி இல்லத்திற்கு சென்று சமாதான பேச்சு நடத்தினர். தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட கட்சி பொறுப்புகளை மீண்டும் வழங்கினால், பழனிசாமி தலைமையை ஏற்க தயார் என அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு பதிலளித்த பழனிசாமி, “மாவட்ட செயலாளர் பதவிகளை உடனடியாக மாற்ற முடியாது. ஆனால், அமைப்பு செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வழங்க தயாராக இருக்கிறேன். மாவட்டங்களை பிரித்து புதிய பொறுப்புகளும் வழங்கப்படும்” என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து, வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கட்சியின் தற்போதைய நிலைக்கு யார் காரணம் என்ற விவகாரத்தில் இருவரும் நேருக்கு நேர் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் மூத்த நிர்வாகிகள் தலையிட்டதன் பின்னரே சமாதான பேச்சு தொடங்கியதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

    மேலும் படிங்க
    ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!

    ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!

    இந்தியா
    பெருந்துறையில் பலம் இழக்கும் திராவிட கட்சிகள்!  அதிமுக கோட்டை பெரிய ஓட்டை! தவெகவுக்கு வாய்ப்பு!

    பெருந்துறையில் பலம் இழக்கும் திராவிட கட்சிகள்! அதிமுக கோட்டை பெரிய ஓட்டை! தவெகவுக்கு வாய்ப்பு!

    அரசியல்
    ஆளுநரே வேந்தரா..? பதவி சுகத்துக்காக கொள்கை மாற்றமா?.. அமைச்சர் விஸ்வநாதனை விளாசிய பொன்முடி..!!

    ஆளுநரே வேந்தரா..? பதவி சுகத்துக்காக கொள்கை மாற்றமா?.. அமைச்சர் விஸ்வநாதனை விளாசிய பொன்முடி..!!

    தமிழ்நாடு
    "எங்களுக்குள் பிளவு இல்லை"..! அதிமுகவில் ஒற்றுமை தான்... S.P. வேலுமணி உறுதி..!

    "எங்களுக்குள் பிளவு இல்லை"..! அதிமுகவில் ஒற்றுமை தான்... S.P. வேலுமணி உறுதி..!

    தமிழ்நாடு
    உகாண்டாவில் இருந்து வந்த பெண்ணுக்கு எபோலோ வைரஸ் தொற்று?! அறிகுறிகள் காணப்பட்டதால் ஹை அலர்ட்!

    உகாண்டாவில் இருந்து வந்த பெண்ணுக்கு எபோலோ வைரஸ் தொற்று?! அறிகுறிகள் காணப்பட்டதால் ஹை அலர்ட்!

    இந்தியா
    சாமர்த்தியமாக சாதித்து காட்டிய இபிஎஸ்..! முடிஞ்சது பிரச்சனை..! மனுக்கள் வாபஸ்..!!

    சாமர்த்தியமாக சாதித்து காட்டிய இபிஎஸ்..! முடிஞ்சது பிரச்சனை..! மனுக்கள் வாபஸ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share