• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சும்மா விட மாட்டோம்! தலைகீழாக கட்டி தொங்க விடுவோம்!! ஜாக்கிரதை!! மத்திய அமைச்சர் அமித் ஷா வார்னிங்!

    ''மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் ஈடுபடுவோரை சும்மா விட மாட்டோம். தலைகீழாக கட்டி தொங்க விடுவோம்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா எச்சரித்துள்ளார்.
    Author By Pandian Wed, 22 Apr 2026 11:18:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amit Shah Warns: Will Hang Post-Poll Violence Perpetrators Upside Down in West Bengal | Strict Two-Wheeler Ban for Phase 1 Polling

    மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு வன்முறையில் ஈடுபடுவோரை சும்மா விட மாட்டோம், தலைகீழாக கட்டி தொங்க விடுவோம் என்று அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை (ஏப்ரல் 23) முதல் கட்டமாக 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தப் பகுதிகளில் பசிம் பர்தமான் உள்ளிட்ட பல மாவட்டங்கள் அடங்கும்.

    பசிம் பர்தமான் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், “மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கும் மாதம் 3,000 ரூபாய் உதவி அளிக்கப்படும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலப்பட்டா வழங்கி, அவர்களின் தினசரி ஊதியத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் 500 ரூபாய்க்கு மேல் உயர்த்துவோம்” என்று வாக்குறுதி அளித்தார்.

    இதையும் படிங்க: மேற்குவங்க தேர்தல் விறுவிறு! பவானிபூரில் முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு!!

    மேலும், மம்தா அரசு பழங்குடியினர் மற்றும் வட மாவட்டங்களின் வளர்ச்சிக்கு வெறும் 2,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பதாகவும், ஆனால் மதரசாக்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்காக 5,700 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இது அப்பட்டமான பாரபட்சம் என்றும், ஓட்டு வங்கி அரசியல் என்றும் அவர் விமர்சித்தார். சந்தேஷ்காலி சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அமித் ஷா, பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் பெண்களைத் துன்புறுத்தியவர்களைத் தேடிப் பிடித்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றார்.

    AmitShahWarning

    தேர்தலுக்குப் பிறகு யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை சும்மா விட மாட்டோம், தலைகீழாக கட்டி தொங்க விடுவோம் என்று கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார். இந்தப் பேச்சு தேர்தல் சூழலை இன்னும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

    இதனிடையே, தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. நாளை முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 152 தொகுதிகளில் இருசக்கர வாகனப் பேரணிக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்ல அனுமதி இல்லை. 

    மருத்துவ அவசரம் மற்றும் குடும்ப சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படும். பகல் நேரத்திலும் இரு பேர் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளி மாணவர்கள், மருத்துவ அவசரம் மற்றும் ஓட்டுப்பதிவு நாளில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பின் இருக்கையில் அமர்ந்து செல்ல அனுமதி உண்டு. இந்தக் கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

    இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சுதந்திரமான, அமைதியான தேர்தலை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மக்கள் நாளை தங்கள் ஓட்டுரிமையை அச்சமின்றி பயன்படுத்த வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனு கூட சாப்பிட முடியாது!! உணவு அரசியலை புகுத்திவிடும்!! மம்தா நேரடி தாக்கு!!

    மேலும் படிங்க
    அவர்களின் தகுதி அவ்வளவுதான்! உதயநிதி, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் கடும் விமர்சனம்!!

    அவர்களின் தகுதி அவ்வளவுதான்! உதயநிதி, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் கடும் விமர்சனம்!!

    அரசியல்
    இன்று மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!! நிலவரம் என்ன..??

    இன்று மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!! நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    #BREAKING தனிநபர், வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு பேரிடி...ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ஆர்பிஐ...!

    #BREAKING தனிநபர், வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு பேரிடி...ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ஆர்பிஐ...!

    இந்தியா
    இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு எப்படி இருக்கு உடல்நிலை? தலையில் பலத்த காயம்! தூதரகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

    இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு எப்படி இருக்கு உடல்நிலை? தலையில் பலத்த காயம்! தூதரகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

    இந்தியா
    அழகர் கோயில் ஆர்ச்சில் தமிழ் புறக்கணிப்பா?  - கோயில் நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்...!

    அழகர் கோயில் ஆர்ச்சில் தமிழ் புறக்கணிப்பா? - கோயில் நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்...!

    தமிழ்நாடு
    நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை!! 25 ஆண்டு பொதுச்சேவை நிறைவு! பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!

    நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை!! 25 ஆண்டு பொதுச்சேவை நிறைவு! பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!

    அரசியல்

    செய்திகள்

    மின்கோபுரத்தில் ஏறிய 8 விவசாயிகள்! ஓட்டப்பிடாரம் அருகே உச்சகட்ட போராட்டம்..! பரபரப்பு.!!

    மின்கோபுரத்தில் ஏறிய 8 விவசாயிகள்! ஓட்டப்பிடாரம் அருகே உச்சகட்ட போராட்டம்..! பரபரப்பு.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share