• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அடித்து ஆடும் பாஜக… திமுக ஆட்சியை முடித்துவிட சூப்பர் ப்ளான்… எடுத்தெறியப்படும் எடப்பாடியார்..!

    ஒருவேளை இந்த கூட்டணி அமைந்தால், அது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.
    Author By Thiraviaraj Sun, 06 Apr 2025 10:21:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP is playing with its fists... Super plan to end the DMK rule

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்றிரவு தனித்தனியாக சந்திப்பு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

     செங்கோட்டையன் சில நாட்களுக்கு முன் டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த கூட்டணி அமைவதற்கு ஆதரவாக பல அதிமுக தலைவர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்திருந்தார். நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவரை, நேற்று இரவு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்ததாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து  செங்கோட்டையன் மீண்டும் நிர்மலா சீதாரமனை சந்தித்ததாக கூறப்படுகிறது

    .Edappadi palanisamy

    எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுகவிற்கு எதிராக அதிமுக - பாஜக-நாம் தமிழர் கட்சி கூட்டணி அமையும் எனக் கூறப்படுகிறது. திமுகவின் வெற்றிக்கான ஆதரமாக அதன் பலமான கூட்டணியே கருதப்படுகிறது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி தற்போது வரை, திமுகவின் வலுவான கூட்டணி தொடர்கிறது. அதற்கு நிகரான கூட்டணி அமைத்தால் மட்டுமே, திமுகவை வீழ்த்த முடியும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் தான் அதிமுக - பாஜக-நாம் தமிழர் கட்சி கூட்டணி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இந்த கூட்டணி அமைந்தால், அது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நான்தான் பாதுகாப்பு.. எனக்கு எதுக்கு பாதுகாப்பு என்று சீமான் கேள்வி!!

    Edappadi palanisamy

    கடந்தமுறை செங்கோட்டையன் டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்ததே தனக்கு தெரியாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் நிர்மலா சீதாராமனை, செங்கோட்டையன் சந்தித்துள்ளார். கட்சி தலைமைக்கே தெரியாமல் நிகழும் அவரின் செயல்பாடுகள் எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷா உடனான சந்திப்பின் போது கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி சில நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. அதனை பாஜக தலைமை விரும்பவில்லை. இதனையடுத்தே செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களை கொண்டு, எடப்பாடி பழனிசாமியை தங்கள் வழிக்கு கொண்டு வர பாஜக திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

    Edappadi palanisamy

    மத்திய பாஜக அரசை சீமான் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், அண்மைக் காலமாகவே பாஜக மீதான விமர்சனத்தை அவர் குறைத்துள்ளார். அதற்கு நடிகை தொடர்பாக அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், நிர்மலா சீதாராமன் மற்றும் சீமான் இடையேயான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 

    இதையும் படிங்க: புதுசு புதுசா தேர்தல் நேரத்தில் நாடகமாடுகிறது திமுக..! சீமான் விளாசல்..!

    மேலும் படிங்க
    ஊரான் வீட்டு நெய்யில SWEET செய்யாதீங்க… வெண்கல சிலை விஷயத்தை வெளுத்து வாங்கிய விஜய்..!!

    ஊரான் வீட்டு நெய்யில SWEET செய்யாதீங்க… வெண்கல சிலை விஷயத்தை வெளுத்து வாங்கிய விஜய்..!!

    தமிழ்நாடு
    Brace yourself for impact... அடுத்த அவதாரத்தில் லெஜெண்ட் சரவணன்..! மிரளவைக்கும்

    Brace yourself for impact... அடுத்த அவதாரத்தில் லெஜெண்ட் சரவணன்..! மிரளவைக்கும் 'லீடர்' பட டீசர் அப்டேட்.. இதோ..!

    சினிமா
    பாதிக்கப்படும் குழந்தைகள்! விரைவில் அமைதி கிடைக்கும்!!  ஐநா சபையில் அதிபர் ட்ரம்ப் மனைவி உருக்கம்!!

    பாதிக்கப்படும் குழந்தைகள்! விரைவில் அமைதி கிடைக்கும்!! ஐநா சபையில் அதிபர் ட்ரம்ப் மனைவி உருக்கம்!!

    உலகம்
    அந்த விஷயத்தில் என்னை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறேன்..! அதனால தான் இந்த Exercise.. நடிகை ஓபன் டாக்..!

    அந்த விஷயத்தில் என்னை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறேன்..! அதனால தான் இந்த Exercise.. நடிகை ஓபன் டாக்..!

    சினிமா
    விவசாய கடன் தள்ளுபடி… லஞ்சமில்லா நெல் கொள்முதல்.. தஞ்சையில் விஜய் மாஸ் வாக்குறுதி..!

    விவசாய கடன் தள்ளுபடி… லஞ்சமில்லா நெல் கொள்முதல்.. தஞ்சையில் விஜய் மாஸ் வாக்குறுதி..!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ரெடி..!! ரஷ்யா அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ரெடி..!! ரஷ்யா அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்

    செய்திகள்

    ஊரான் வீட்டு நெய்யில SWEET செய்யாதீங்க… வெண்கல சிலை விஷயத்தை வெளுத்து வாங்கிய விஜய்..!!

    ஊரான் வீட்டு நெய்யில SWEET செய்யாதீங்க… வெண்கல சிலை விஷயத்தை வெளுத்து வாங்கிய விஜய்..!!

    தமிழ்நாடு
    பாதிக்கப்படும் குழந்தைகள்! விரைவில் அமைதி கிடைக்கும்!!  ஐநா சபையில் அதிபர் ட்ரம்ப் மனைவி உருக்கம்!!

    பாதிக்கப்படும் குழந்தைகள்! விரைவில் அமைதி கிடைக்கும்!! ஐநா சபையில் அதிபர் ட்ரம்ப் மனைவி உருக்கம்!!

    உலகம்
    விவசாய கடன் தள்ளுபடி… லஞ்சமில்லா நெல் கொள்முதல்.. தஞ்சையில் விஜய் மாஸ் வாக்குறுதி..!

    விவசாய கடன் தள்ளுபடி… லஞ்சமில்லா நெல் கொள்முதல்.. தஞ்சையில் விஜய் மாஸ் வாக்குறுதி..!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ரெடி..!! ரஷ்யா அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ரெடி..!! ரஷ்யா அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்
    ரூ.5,083 கோடி!!! கடற்படைக்கு ஹெலிகாப்டர், ஏவுகணைகள் வாங்க டீல்!! ராணுவ அமைச்சகம் பக்கா ஒப்பந்தம்!!

    ரூ.5,083 கோடி!!! கடற்படைக்கு ஹெலிகாப்டர், ஏவுகணைகள் வாங்க டீல்!! ராணுவ அமைச்சகம் பக்கா ஒப்பந்தம்!!

    இந்தியா
    ஈரான் - இஸ்ரேல் போர்! சவுதிக்கு கை கொடுக்கும் பாக்.,! வான் பாதுகாப்பு, படைகள் அரேபியாவுக்கு அனுப்பிவைப்பு!

    ஈரான் - இஸ்ரேல் போர்! சவுதிக்கு கை கொடுக்கும் பாக்.,! வான் பாதுகாப்பு, படைகள் அரேபியாவுக்கு அனுப்பிவைப்பு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share