• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் கூடவே இருக்குற திருட்டு பையன் தான் அதை செஞ்சிருக்கான்: சரத்குமார் ஆவேசம்...!

    விஜய் கூடவே இருக்கும் திருட்டு பையன் தான் ஜனநாயகன் படத்தை வெளியிட்டு இருக்கான்: சரத்குமார் காட்டம் 
    Author By Amaravathi Tue, 14 Apr 2026 08:31:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Sarathkumar slamd TVK Vijay

    தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமாவை ஆதரித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார்  பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜகவின் பிரச்சார வாகனத்தில் இருவரும் ஒன்றாக நின்றபடி எம்.கே.பி நகர், சின்னாண்டி மடம் புதிய பாலம், பி.வி.ரௌண்டான உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தனர். 

    அப்போது மக்களிடையே பேசிய சரத்குமார், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்-யை பற்றி ஏன் விமர்சிக்க தயங்குகிறீர்கள், இரு கட்சிகளுக்குள்ளும் தொடர்பு இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் என்னிடம் கேட்கின்றனர். யாரிடமும் கள்ள தொடர்பு வைத்துக்கொள்வது பாஜகவின் வழக்கம் இல்லை. அவர் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது.

    எந்த கொள்கையும், கோட்பாடும் இல்லாதவர் விஜய். 41 பேர் இறந்தபோது அவர்களது வீட்டிற்கு சென்று துக்கம் விசாரிக்காமல், தனது இடத்திற்கு வரவழைத்து துக்கம் விசாரித்த உலகில் ஒரே தலைவர் தவெக தலைவர் விஜய் தான்.

    இதையும் படிங்க: கழுத்தறுத்த பாஜக! கம்பி நீட்ட தயாராகும் சரத்குமார்! மீண்டும் உதயமாகிறதா சமத்துவ மக்கள் கட்சி?!

    தலைவன் என்பவன் எந்த ஒரு சோதனை காலம் வந்தாலும் அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டும். ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆனதற்கு மத்திய அரசை குற்றம் சொல்கிறார்,  அவருடன் இருக்கும் ஒரு திருட்டு பையன் தான் அதனை ரிலீஸ் செய்திருக்கிறான்.

    அனைத்திலும் அரசியல் காண வேண்டும் என்று பொய் பிரச்சாரம் செய்து வரும் தவெக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும், நாட்டுக்கு அப்போது தான் நல்லவர்கள் வருவார்கள், இளைஞர்களை அவர் திசை திருப்ப வேண்டாம் என அவர் பேசினார். 

    பிரசாரத்தின் போது ஏன் லீவு விடுகிறார் என அவரிடம் தான் கேட்க வேண்டும். முதல் முறையாக ஊர் ஊராக சென்று மக்களை சந்திப்பதால் சோர்வடைந்திருக்கலாம். மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதை சொல்லாமலேயே வாக்கு சேகரிக்க நினைக்கிறார் என சரமாரியாக விமர்சித்தார். 

    அதற்கு முன்னதாக பிரசார வாகனத்தில் பொதுமக்களிடையே உரையாற்றிய சரத்குமார்: “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல் கொடுங்கையூர் பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தவுடன், அதனையே மூடியே ஆகவேண்டும் என காவல்துறையிடம் போராடி தக்க நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார். தமிழகத்தில் போதையும், மதுவும் இளைஞர்களை சீரழித்து வருகிறது. 2025ம் ஆண்டு கருத்துக்கணிப்பின் படி அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. அப்படிப்பட்ட இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்றால், தரமான கல்வி, கல்விக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் இளைஞர்களின் எண்ணங்கள் சிறப்பாக இருக்கும், அப்போது தங்களது குடும்பத்தை மட்டுமல்ல மாநிலத்தையும் தேசத்தையும் முன்னேற்றுவார்கள் என்றார். 

    இதையும் படிங்க: பெரம்பூரில் தவெகவினரை ஓட, ஓட விரட்டிய திலகபாமா... வாண்டடாக வம்பிழுத்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு செம்ம ஷாக்...!

    மேலும் படிங்க
    இன்று வாத்தி ரெய்டு... திக்குமுக்காடும் திருப்பூர்...  விஜய் ரோடு ஷோ ஏற்பாடுகள் தீவிரம்...!

    இன்று வாத்தி ரெய்டு... திக்குமுக்காடும் திருப்பூர்... விஜய் ரோடு ஷோ ஏற்பாடுகள் தீவிரம்...!

    தமிழ்நாடு
    பிரச்சார வாகனத்தில் ஏறிய தொண்டர்..!பதாகையால் அடித்து கீழே இறக்கிய திருமா..!!

    பிரச்சார வாகனத்தில் ஏறிய தொண்டர்..!பதாகையால் அடித்து கீழே இறக்கிய திருமா..!!

    தமிழ்நாடு
    தமிழ் புத்தாண்டு: முதல் ஆளாக தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி... இபிஎஸும் வாழ்த்து சொல்லிட்டாரு...!

    தமிழ் புத்தாண்டு: முதல் ஆளாக தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி... இபிஎஸும் வாழ்த்து சொல்லிட்டாரு...!

    தமிழ்நாடு
    கொங்கு மண்டலத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜய்..!! அவினாசி, பெருமாநல்லூரில் இன்று அனல் பறக்க பிரச்சாரம்..!!

    கொங்கு மண்டலத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜய்..!! அவினாசி, பெருமாநல்லூரில் இன்று அனல் பறக்க பிரச்சாரம்..!!

    தமிழ்நாடு
    இயேசுவை அவமதிப்பதா..?? இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது..!! டிரம்புக்கு எதிராக கொந்தளித்த ஈரான் அதிபர்..!!

    இயேசுவை அவமதிப்பதா..?? இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது..!! டிரம்புக்கு எதிராக கொந்தளித்த ஈரான் அதிபர்..!!

    உலகம்
    தமிழ் புத்தாண்டு 2026: 12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்..!! புதிய ஆண்டில் வெற்றி, செல்வம், ஆரோக்கியம்..!!

    தமிழ் புத்தாண்டு 2026: 12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்..!! புதிய ஆண்டில் வெற்றி, செல்வம், ஆரோக்கியம்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    இன்று வாத்தி ரெய்டு... திக்குமுக்காடும் திருப்பூர்...  விஜய் ரோடு ஷோ ஏற்பாடுகள் தீவிரம்...!

    இன்று வாத்தி ரெய்டு... திக்குமுக்காடும் திருப்பூர்... விஜய் ரோடு ஷோ ஏற்பாடுகள் தீவிரம்...!

    தமிழ்நாடு
    பிரச்சார வாகனத்தில் ஏறிய தொண்டர்..!பதாகையால் அடித்து கீழே இறக்கிய திருமா..!!

    பிரச்சார வாகனத்தில் ஏறிய தொண்டர்..!பதாகையால் அடித்து கீழே இறக்கிய திருமா..!!

    தமிழ்நாடு
    தமிழ் புத்தாண்டு: முதல் ஆளாக தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி... இபிஎஸும் வாழ்த்து சொல்லிட்டாரு...!

    தமிழ் புத்தாண்டு: முதல் ஆளாக தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி... இபிஎஸும் வாழ்த்து சொல்லிட்டாரு...!

    தமிழ்நாடு
    கொங்கு மண்டலத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜய்..!! அவினாசி, பெருமாநல்லூரில் இன்று அனல் பறக்க பிரச்சாரம்..!!

    கொங்கு மண்டலத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜய்..!! அவினாசி, பெருமாநல்லூரில் இன்று அனல் பறக்க பிரச்சாரம்..!!

    தமிழ்நாடு
    இயேசுவை அவமதிப்பதா..?? இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது..!! டிரம்புக்கு எதிராக கொந்தளித்த ஈரான் அதிபர்..!!

    இயேசுவை அவமதிப்பதா..?? இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது..!! டிரம்புக்கு எதிராக கொந்தளித்த ஈரான் அதிபர்..!!

    உலகம்
    அண்ணா பெயரில் அன்னதானம் தர்ம செயல்! தடை கோரிய வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    அண்ணா பெயரில் அன்னதானம் தர்ம செயல்! தடை கோரிய வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share