• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இப்படியொரு காட்டாச்சியை யாரும் பார்த்ததில்லை.. திமுக அரசை டாராக கிழித்த நயினார்..!

    தமிழக வரலாற்றிலேயே சமூக நீதியை குழிதோண்டி புதைத்த காட்டாட்சியை இதுவரை யாரும் கண்டதில்லை என திமுக அரசை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Jagatheswari Sat, 24 May 2025 07:16:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-state-president-nainar-nagendran-slam-dmk-governmen

    தமிழக வரலாற்றிலேயே சமூக நீதியை குழிதோண்டி புதைத்த காட்டாட்சியை இதுவரை யாரும் கண்டதில்லை என திமுக அரசை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கள்ளச் சாராயத்தைக் காப்பாற்ற எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் காவு வாங்க திமுக அரசு தயாராக இருக்கும் என்பதற்கான மற்றொரு ஆதாரம்தான் தஞ்சாவூரில் நிகழ்ந்த பயங்கர சம்பவம். கடந்த ஏப்ரல் மாதம், நடுக்காவேரியில் கள்ளச்சாராயம் விற்பவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் தினேஷ் மீது போலி வழக்கு பதிந்து கைது செய்த திமுக அரசின் ஏவல்துறையினர், அவரை விடுவிக்கக் கோரி அவரது இரு சகோதரிகளும் காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தபோது, தரக்குறைவாக பேசியதோடு தாமதமாக சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதால் தினேஷின் இளைய சகோதரி கீர்த்திகாவின் உயிர் பறிபோனது.

    BJP

    மறைந்த கீர்த்திகாவின் இறப்புக்கான நியாயத்தைப் பெற்றுத் தரும் பொருட்டு பட்டியலினத்தவர்களுக்கான தேசிய ஆணையம் தானாக விசாரிக்க முன்வந்த நிலையில், அப்போதுகூட பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கவில்லை திமுக அரசு. பட்டியலினத்தவர்களுக்கான தேசிய ஆணையத்தின் டெல்லி அலுவலகத்தில் மே 22-ம் தேதி ஆஜராகுமாறு மே 17-ம் தேதி ஆட்சியரால் பெறப்பட்ட கடிதம் மிகத்தாமதமாக மே 20-ம் தேதி இரவில்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
    பட்டியலினத்தவர்களுக்கான தேசிய ஆணயத்தின் முன் அவர்கள் ஆஜராகிவிட்டால், இவ்வழக்கின் உண்மைகள் வெளி வந்துவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் டெல்லிக்கு செல்வதைத் தடுக்கவே காவல்துறை திட்டமிட்ட ஒரு சதியைச் செய்ய முயன்றது என்றே மக்கள் மனதில் சந்தேகம் எழுகிறது.

    BJP

    பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அக்குடும்பத்தினர் ஒரே நாளில் எப்படி டெல்லிக்கு செல்வது என்று தெரியாமல் தவித்தபோது, நமது பாஜக தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்த் அய்யாசாமி தனது சொந்த செலவில் அவர்களை விமானத்தில் அனுப்பி வைத்து, குறிப்பிட்ட தேதியிலேயே அவர்களை ஆணையத்தின் முன் ஆஜராக வழி வகை செய்துள்ளார். தற்போது வெற்றிகரமாக ஆணையத்தின் முன்பு ஆஜராகி காவல் நிலையத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைக் குறித்து எடுத்துரைத்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தக்க நீதி கிடைக்கும் என நம்புவோம்.

    இதையும் படிங்க: திமுக பேனரில் புறக்கணிக்கப்பட்ட பொன்முடி... உள்ளூரிலேயே மரியாதை போச்சு!!

    BJP

    மேலும், கள்ளச்சாராயத்தைத் தட்டிக் கேட்டு நியாயத்தைப் பேச வந்த மக்களை அவமானப்படுத்தியதோடு அவர்களின் உயிரே போகும் அளவுக்கு மனிதாபிமானமின்றி செயல்படும் திமுக அரசின் உண்மை முகம் மேலும் ஒருமுறை வெளிவந்துள்ளது. தமிழக வரலாற்றிலேயே சமூகநீதியைக் குழிதோண்டி புதைத்த இப்படியொரு காட்டாட்சியை யாரும் கண்டதில்லை, என்று அறிக்கையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: திமுகவில் ஓரங்கட்டப்படும் பொன்முடி.. இனி அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி?

    மேலும் படிங்க
    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    கிரிக்கெட்
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு
    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    அரசியல்
    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    தமிழ்நாடு
    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அரசியல்

    செய்திகள்

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share