• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீசிய பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை..! 3 பேர் சரண்..!

    சமீப காலமாக மதுரையில் நடைபெறும் எந்த கட்சி நிகழ்ச்சிகளும்., கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.
    Author By Thiraviaraj Tue, 06 May 2025 12:45:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-woman-activist-beheaded-for-throwing-shoe-at-minist

    2022 மதுரை விமான நிலையத்தில் திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசி கைதான பட்டுக்கோட்டை பாஜக பெண் பிரமுகர் சரண்யா தலை தனியாக உடல் தனியாக வெட்டி கொடூர கொலை சொத்து தகராறில் கொல்லப்பட்டார்.

    மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரண்யா(35) என்பவருக்கும்,  அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 வயதில் சாமுவேல் என்ற மகனும், 13 வயதில் சரவணன் என்ற மகனுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 2021-ல் சண்முகசுந்தரம் இறந்துவிட்டதால், சரண்யா பட்டுக்கோட்டை வட்டம், கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த  பாலன்(45), என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதயசூரிபுரம் மீன் மார்க்கெட் அருகே  வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். 

    BJP woman

    பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர். திங்கள் கிழமை இரவு பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் ஆகியோர் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது மகன்களை அழைத்துக் கொண்டு சற்று முன்னதாக சென்றுள்ளார். அதன் பின்னர் சரண்யா கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். 

    இதையும் படிங்க: அடிச்சது ஜாக்பாட்.. கெத்தான பதவியை கொத்தாக தூக்கப் போகும் பிடிஆர்..!

    BJP woman

    அப்போது சரண்யா வீட்டிற்கு செல்லும் சந்துப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், சரண்யாவின் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் வெட்டியுள்ளனர். இதில், சரண்யா தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதில் பரிதாபமாக பலியானார்.இது குறித்து வாட்டாத்திகோட்டை காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் மூன்று பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

    இவர் சமீப காலமாக மதுரையில் நடைபெறும் எந்த கட்சி நிகழ்ச்சிகளும்., கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. சரண்யாவின் கொலைக்கு பாஜக பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: "வெறும் வாய்க்கு அவல் கொடுக்காதீங்க" - பிடிஆருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்..!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்... மீண்டும் தேர்தல் mode-க்கு தமிழகம்..! அறிக்கை..!!

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்... மீண்டும் தேர்தல் mode-க்கு தமிழகம்..! அறிக்கை..!!

    தமிழ்நாடு
    பந்தர் அப்பாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது ஈரான்! சின்னா பின்னமான அமெரிக்க படைத்தளம்!

    பந்தர் அப்பாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது ஈரான்! சின்னா பின்னமான அமெரிக்க படைத்தளம்!

    உலகம்
    விஜய் சேதுபதிக்கு ‘A for Apple’ நிறுவனத்தில் கிடைத்த சான்ஸ்..!! அட்லீ - பிரியா அட்லீ இரண்டுபேருமே இன்வால்வ்டு..!

    விஜய் சேதுபதிக்கு ‘A for Apple’ நிறுவனத்தில் கிடைத்த சான்ஸ்..!! அட்லீ - பிரியா அட்லீ இரண்டுபேருமே இன்வால்வ்டு..!

    சினிமா
    61 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை!! நடைபயிற்சி சென்றவருக்கு நேர்ந்த துயரம்! காமுகர்கள் அரெஸ்ட்!

    61 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை!! நடைபயிற்சி சென்றவருக்கு நேர்ந்த துயரம்! காமுகர்கள் அரெஸ்ட்!

    குற்றம்
    சபரிமலையை தொடர்ந்து பத்மநாபசுவாமி கோயிலில் தங்கம் மாயம்! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி! உளவுத்துறை பகீர் அறிக்கை!

    சபரிமலையை தொடர்ந்து பத்மநாபசுவாமி கோயிலில் தங்கம் மாயம்! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி! உளவுத்துறை பகீர் அறிக்கை!

    இந்தியா
    இளைய இயக்குநர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் இயக்குனர் ரவி அரசு..!

    இளைய இயக்குநர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் இயக்குனர் ரவி அரசு..!

    சினிமா

    செய்திகள்

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்... மீண்டும் தேர்தல் mode-க்கு தமிழகம்..! அறிக்கை..!!

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்... மீண்டும் தேர்தல் mode-க்கு தமிழகம்..! அறிக்கை..!!

    தமிழ்நாடு
    பந்தர் அப்பாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது ஈரான்! சின்னா பின்னமான அமெரிக்க படைத்தளம்!

    பந்தர் அப்பாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது ஈரான்! சின்னா பின்னமான அமெரிக்க படைத்தளம்!

    உலகம்
    61 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை!! நடைபயிற்சி சென்றவருக்கு நேர்ந்த துயரம்! காமுகர்கள் அரெஸ்ட்!

    61 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை!! நடைபயிற்சி சென்றவருக்கு நேர்ந்த துயரம்! காமுகர்கள் அரெஸ்ட்!

    குற்றம்
    சபரிமலையை தொடர்ந்து பத்மநாபசுவாமி கோயிலில் தங்கம் மாயம்! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி! உளவுத்துறை பகீர் அறிக்கை!

    சபரிமலையை தொடர்ந்து பத்மநாபசுவாமி கோயிலில் தங்கம் மாயம்! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி! உளவுத்துறை பகீர் அறிக்கை!

    இந்தியா
    சீன வான்வழியில் பறந்த விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு!! பயணிகள் திக்!! திக்!! 8 மணி நேர தாமதம்!!

    சீன வான்வழியில் பறந்த விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு!! பயணிகள் திக்!! திக்!! 8 மணி நேர தாமதம்!!

    இந்தியா
    உலக பட்டினி தினம்..! முதல்வர் விஜய் போட்ட ஆணை... காரைக்குடியில் அமைச்சர் பிரபு அன்னதானம்..!!

    உலக பட்டினி தினம்..! முதல்வர் விஜய் போட்ட ஆணை... காரைக்குடியில் அமைச்சர் பிரபு அன்னதானம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share