• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கல்யாண வீட்டுல கூட கதறல் தான்..! 100 யூனிட் ஜெ. மேடம் குடுத்தது... திமுகவை பந்தாடிய முதல்வர் விஜய்..!

    திருச்சியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முதல்வர் விஜய் உரையாற்றினார்.
    Author By Nila Mon, 01 Jun 2026 16:50:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் உரையாற்றினார். அப்போது, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கமும் நன்றிகளும் என்று தெரிவித்தார். குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் அனைவருக்கும் தன்னுடைய ஸ்பெஷல் வணக்கமும் ஸ்பெஷல் நன்றிகளும் எனக் கூறினார்.

    தேர்தல் விதிகள் படி தான் நான் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ என்றும் தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு திருச்சி எப்படி ஒரு இதயம் போலவோ அதேபோல தன் இதயத்திற்கும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களும் மிகவும் நெருக்கமானவர்கள் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

    Cm vijay

    ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை என்றும் ஆறு மாதம் அமைதியாக இருப்போம் என்று கூறியவர்களால் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை என்று தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்தில் ஆரம்பித்து விட்டார்கள் என்றும் பாவம் கல்யாண வீட்டில் எல்லாம் புலம்பி கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

    இதையும் படிங்க: எதிர்க்கட்சி இல்லாத சட்டமன்றம்..! இந்த நிமிஷத்துக்காகவே காத்திருந்தேன்..! அமைச்சர் ரமேஷ் நெகிழ்ச்சி..!!

    நான் சொன்னதெல்லாம் நடக்கிறதா என்றும் கேட்டுள்ளார். இத்தனை வருடங்களாக மாற்றி மாற்றி உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்த இந்த இரண்டு பேரையும் ஒதுக்கிவிட்டு உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த உங்கள் விஜய்யை, உங்கள் அண்ணனை, உங்கள் தம்பியை முதலமைச்சர் ஆக இல்லை முதல் சேவகன் ஆக ஆகியிருக்கிறீர்கள் என்று கூறினார்.

    தலைவணங்கி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் ஆதரவு தெரிவித்த அத்தனை இயக்கங்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.  100 யூனிட் இலவசம் மின்சாரம் ஸ்டாலின் கொடுத்தது இல்லை என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்தது என்றும் குறிப்பிட்டு பேசினார். ஆனால் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிக்கையாக விட்டுத் தள்ளியதாக கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: "நன்றி சொல்ல வந்தேன்"... திருச்சி கிழக்கு மக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு..!!

    மேலும் படிங்க
    விஜய் சாருக்கு தான் முதலில் சொன்னேன்!" -

    விஜய் சாருக்கு தான் முதலில் சொன்னேன்!" - 'கருப்பு' படத்தின் கதை குறித்து ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி பேட்டி!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சோழவந்தான்... காலை முதல் நீடிக்கும் பரபரப்பு...!

    தவெக நிர்வாகி செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சோழவந்தான்... காலை முதல் நீடிக்கும் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய கரூர் வழக்கு - கொடூரர்களுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய கரூர் வழக்கு - கொடூரர்களுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    “ஒழுங்கா ஆட்சி நடத்துற வழியைப் பாருங்க...” - திரும்ப, திரும்ப திமுகவை சாடும் விஜய்க்கு கனிமொழி சுளீர் பதிலடி...!

    “ஒழுங்கா ஆட்சி நடத்துற வழியைப் பாருங்க...” - திரும்ப, திரும்ப திமுகவை சாடும் விஜய்க்கு கனிமொழி சுளீர் பதிலடி...!

    அரசியல்
    மக்கள் கொடுத்த பவரை வச்சு என்ன பண்ண போறீங்க? முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி!

    மக்கள் கொடுத்த பவரை வச்சு என்ன பண்ண போறீங்க? முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் சாருக்கு தான் முதலில் சொன்னேன்!

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share