• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மத்திய அரசு தலையில் இடியை இறக்கிய விஜய்... தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம்...!

    தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 
    Author By Amaravathi Wed, 12 Aug 2026 09:50:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Vijay resolution

    தமிழக சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் விஜய் இன்று அரசினர் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதாவது, தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

    மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 543 என்ற எண்ணிக்கை 850 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை 543-ஆகவே தொடர வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது.

    முதலமைச்சர் விஜய் இன்று கொண்டு வரும் தனித் தீர்மானத்திலும் இதுதொடர்பான கருத்துகளே முன்மொழியப்பட்டன. அதாவது, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது இருப்பதைப் போலவே 543 என்ற எண்ணிக்கையிலேயே இருக்க வேண்டும்; 850 ஆக உயர்த்தக் கூடாது என்பதே அந்தத் தீர்மானத்தின் முக்கிய அம்சமாகும்.

    இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ-க்களை தவெக இழுத்தது உண்மை! அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு!

    அதேபோல், 1971ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, அதற்குப் பிந்தைய எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பையும் அடிப்படையாக வைத்து தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட தென் மாநிலங்கள் இந்தத் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் என்பதையும் வலியுறுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் இன்று தீர்மானத்தை முன்மொழிய இருக்கிறார்.

    அதேபோல், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்கடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 சதவீத பெண்கள் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இடம்பெற வேண்டும் என்று கூறக்கூடிய மசோதாவை இப்போதே நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான தீர்மானத்தையும் அரசினர் தனித் தீர்மானமாக முதலமைச்சர் விஜய் இன்று முன்மொழிந்தார். 

    ஏற்கனவே கடந்த சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி இருந்தார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

    அப்போதே, சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாகத் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் இன்று முதலமைச்சர் விஜய் இந்த அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். 

    தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்களுடைய கருத்துகளைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்! கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி!

    மேலும் படிங்க
    ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    பல வருஷமா முடியாத

    பல வருஷமா முடியாத 'கயல்' சீரியல்..!! பொறுமை இழந்து வெளியேறிய கதாநாயகன் சஞ்ஜீவ்..?

    சினிமா
    சொத்து வரி... சென்னை மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு... பொதுமக்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

    சொத்து வரி... சென்னை மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு... பொதுமக்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

    தமிழ்நாடு
    #BREAKING காலையிலேயே பரபரப்பு... சென்னை, மதுரை, கோவையில் இறங்கி அலசும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்...!

    #BREAKING காலையிலேயே பரபரப்பு... சென்னை, மதுரை, கோவையில் இறங்கி அலசும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்...!

    தமிழ்நாடு
    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    இந்தியா

    செய்திகள்

    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழ்நாடு
    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share