• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    தவறான சிகிச்சையால் பெண் உயிர் வந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதம்
    Author By Amaravathi Wed, 12 Aug 2026 08:35:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kallakuruchigovernment hospital issue

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீரென உயிரிழப்பு - தவறான சிகிச்சையால் பெண் உயிர் வந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதம்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள், ஒரு மகன்  உள்ளனர். இந்த நிலையில் உமா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் கடந்த 4-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் சுமார் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உமாவின் கருவை கலைப்பதற்காக மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவருக்கு கரு கலைப்பு மாத்திரை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

    மாத்திரை சாப்பிட்டதும் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி  உமா பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    இது பற்றி அறிந்த உமாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான்  உமா உயிரிழந்தாகவும்,மேலும் கடந்த ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்து வரும் உமாவிற்கு படுக்கை வசதி கூட ஏற்பாடு செய்து தரப்படவில்லை எனக்கூறியும் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கலையரசன் தலைமையிலான போலீசார் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த பெண்ணின் உடலை முழு வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மேலும் அந்தக் குழுவில் வேறு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மருத்துவ குழுவினர் இடம்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்த நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்த நிலையில் உயிரிழந்த உமாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது உறவினர்கள் ஒப்புக்கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
     
    இதையும் படிங்க: இன்று ஆடி அமாவாசை... ராமேஸ்வரத்தில் கரைபுரண்ட பக்தர்கள்... அக்னி தீர்த்த கடலில் புனித நீராடல்...!

    மேலும் படிங்க
    ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    பல வருஷமா முடியாத

    பல வருஷமா முடியாத 'கயல்' சீரியல்..!! பொறுமை இழந்து வெளியேறிய கதாநாயகன் சஞ்ஜீவ்..?

    சினிமா
    மத்திய அரசு தலையில் இடியை இறக்கிய விஜய்... தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம்...!

    மத்திய அரசு தலையில் இடியை இறக்கிய விஜய்... தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம்...!

    அரசியல்
    சொத்து வரி... சென்னை மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு... பொதுமக்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

    சொத்து வரி... சென்னை மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு... பொதுமக்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

    தமிழ்நாடு
    #BREAKING காலையிலேயே பரபரப்பு... சென்னை, மதுரை, கோவையில் இறங்கி அலசும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்...!

    #BREAKING காலையிலேயே பரபரப்பு... சென்னை, மதுரை, கோவையில் இறங்கி அலசும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்...!

    தமிழ்நாடு
    #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    இந்தியா

    செய்திகள்

    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழ்நாடு
    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share