• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING காலையிலேயே பரபரப்பு... சென்னை, மதுரை, கோவையில் இறங்கி அலசும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்...!

    சென்னை மற்றும் மதுரையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
    Author By Amaravathi Wed, 12 Aug 2026 08:41:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai, covai, madurai NIA

    சென்னை மற்றும் மதுரையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஆறு இடங்களிலும், மதுரையில் ஒரு இடத்திலும் என மொத்தம் ஏழு இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை மற்றும் மதுரையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதலே திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் ஆறு இடங்களிலும், அதேபோன்று மதுரையில் ஒரு இடத்திலும் என மொத்தம் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக, கடந்த 2024ஆம் ஆண்டு அந்தமானில் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த வழக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு நபர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார் என்பதைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்!! ஹபீஸ் சையத்திற்கு என்ஐஏ அதிரடி... பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

    அதன் அடிப்படையில், அவர்களுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் தற்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தப் போதைப்பொருள் விவகாரத்தில் பர்மாவில் இருந்து செயல்படக்கூடிய ஒரு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர்கள் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்துத்தான் இந்தச் சோதனையானது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தப் போதைப்பொருள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்குப் பின்புலமாக யார் யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள், இதில் ஏதேனும் வெளிநாட்டு கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தற்போது விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில்தான் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை திடீரென சோதனையில் இறங்கியுள்ளனர்.

    இந்தச் சோதனை நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்படும் ஆவணங்கள் என்ன, மேலும் இந்தச் சோதனையின் மூலம் வேறு ஏதேனும் தகவல்கள் விசாரணையில் தெரியவருகிறதா என்பது குறித்து தெரியவரும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    பல வருஷமா முடியாத

    பல வருஷமா முடியாத 'கயல்' சீரியல்..!! பொறுமை இழந்து வெளியேறிய கதாநாயகன் சஞ்ஜீவ்..?

    சினிமா
    மத்திய அரசு தலையில் இடியை இறக்கிய விஜய்... தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம்...!

    மத்திய அரசு தலையில் இடியை இறக்கிய விஜய்... தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம்...!

    அரசியல்
    சொத்து வரி... சென்னை மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு... பொதுமக்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

    சொத்து வரி... சென்னை மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு... பொதுமக்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

    தமிழ்நாடு
    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    இந்தியா

    செய்திகள்

    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழ்நாடு
    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share