• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முன்னாள் தலைவருன்னு மரியாதை வேண்டாமா?... செல்வப்பெருந்தகையை அவமானப்படுத்திய காஞ்சிபுரம் கதர் படை...!

    காஞ்சிபுரத்தில் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை புகைப்படம் புறக்கணிப்பு.
    Author By Amaravathi Tue, 30 Jun 2026 11:10:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress insult selvaperunthagai

    காஞ்சிபுரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் முன்னாள் தலைவரான செல்வப்பெருந்தகை புகைப்படம் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அகில இந்திய காங்கிரஸ் தலைமை, மாணிக்கம் தாகூரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்தது.  அந்த வகையில் காஞ்சிபுரம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நன்றி தெரிவிக்கும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

    இந்த போஸ்டர்களில், அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு நன்றி தெரிவிப்பதுடன், புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் மாணிக்கம் தாகூரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 

    இதையும் படிங்க: இன்று பதவியேற்கிறார் மாணிக்கம் தாகூர்! ராகுல் காந்தியை பிரதமராக்குவதே அடுத்த இலக்கு என உறுதி!

    ஆனால், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையின் புகைப்படம் மற்றும் பெயர் மட்டுமின்றி, தற்போதைய மாவட்டத் தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெறாதது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

    இதன் மூலம், முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள்  அதிருப்தியில் இருந்தது வெளிப்படையாக பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.  போஸ்டர்களின் இந்த வடிவமைப்பு, காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள உள்ளூர் அரசியல் மற்றும் கோஷ்டி மோதல்களை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

    திமுகவில் ஐக்கியமாகும் செல்வப்பெருந்தகை: 

    தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை இழந்துள்ள செல்வபெருந்தகை திமுகவில் இணைவது பற்றி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.கடந்த சில வாரங்களாகவே இந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் செல்வபெருந்தகை கட்சியில் இணைவது தாமதமாவதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Congress

    தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர் செல்வபெருந்தகை. இவர் கடந்த 2024 ம் ஆண்டு முதல் கடந்த 8 ம் தேதி வரை செல்வபெருந்தகை காங்கிரஸ் தலைவராக இருந்தார். சட்டசபை தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக களமிறங்கி தோல்வியடைந்தார்.

    தேர்தல் சமயத்திலேயே செல்வபெருந்தகை தேர்தல் முடிவடைந்த பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தார். அதன்படி செல்வபெருந்தகைக்கு பதில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. செல்வபெருந்தகை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக செல்வபெருந்தகை கடந்த சில வாரங்களாகவே திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
     
    இதையும் படிங்க: ராகுல்காந்திக்கு பயம்?! ரயில்வே அமைச்சர் மீது சந்தேகம்! ரயிலை தவிர்த்து விமானத்தில் பறந்தார்!

    மேலும் படிங்க
    லஞ்சத்தை ஒழிங்க.. அதே சமயம் சினிமாவுலயும் இதெல்லாம் ஒழிங்க..! CM விஜய்க்கு இயக்குனர் வைத்த 6 ரெக்வஸ்ட்..!

    லஞ்சத்தை ஒழிங்க.. அதே சமயம் சினிமாவுலயும் இதெல்லாம் ஒழிங்க..! CM விஜய்க்கு இயக்குனர் வைத்த 6 ரெக்வஸ்ட்..!

    சினிமா
    போலியோ சொட்டு மருந்து முகாமில்

    போலியோ சொட்டு மருந்து முகாமில் 'ரீல்ஸ்'..!! தவெக ஒன்றிய செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா..? எகிறும் எதிர்ப்பார்ப்புகள்... DOT வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா..? எகிறும் எதிர்ப்பார்ப்புகள்... DOT வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    தமிழ்நாடு
    இது குதிரை பேரமா கழுதை பேரமா..? - சொல்லக்கூடாத நெம்பரை சொல்லி திமுகவை வெளுத்து வாங்கிய துரைவைகோ...!

    இது குதிரை பேரமா கழுதை பேரமா..? - சொல்லக்கூடாத நெம்பரை சொல்லி திமுகவை வெளுத்து வாங்கிய துரைவைகோ...!

    அரசியல்
    விஜயெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது... தளபதி இமேஜை தவிடுபொடியாக்கும் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    விஜயெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது... தளபதி இமேஜை தவிடுபொடியாக்கும் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    நான் கொஞ்சம் ரகட்டான ஆளு..!! ஈவ்-டீசிங் செய்த வாலிபர் தலையில் கல்லை போட்ட நடிகை கயாடு லோஹர்.. வைரலாகும் வீடியோ..!

    நான் கொஞ்சம் ரகட்டான ஆளு..!! ஈவ்-டீசிங் செய்த வாலிபர் தலையில் கல்லை போட்ட நடிகை கயாடு லோஹர்.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா

    செய்திகள்

    போலியோ சொட்டு மருந்து முகாமில் 'ரீல்ஸ்'..!! தவெக ஒன்றிய செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    போலியோ சொட்டு மருந்து முகாமில் 'ரீல்ஸ்'..!! தவெக ஒன்றிய செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா..? எகிறும் எதிர்ப்பார்ப்புகள்... DOT வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா..? எகிறும் எதிர்ப்பார்ப்புகள்... DOT வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    தமிழ்நாடு
    இது குதிரை பேரமா கழுதை பேரமா..? - சொல்லக்கூடாத நெம்பரை சொல்லி திமுகவை வெளுத்து வாங்கிய துரைவைகோ...!

    இது குதிரை பேரமா கழுதை பேரமா..? - சொல்லக்கூடாத நெம்பரை சொல்லி திமுகவை வெளுத்து வாங்கிய துரைவைகோ...!

    அரசியல்
    விஜயெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது... தளபதி இமேஜை தவிடுபொடியாக்கும் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    விஜயெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது... தளபதி இமேஜை தவிடுபொடியாக்கும் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு

    "சமாதானம்"...! அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு வாபஸ்..! டி.ஆர். பாலு எடுத்த முக்கிய முடிவு..!!

    தமிழ்நாடு
    கேரளாவில் பரவும் அடுத்த அபாயம்!  டெங்கு, மலேரியா, ஷிகெல்லாவை தொடர்ந்து எலிக்காய்ச்சல்! 2 பேர் பலி!

    கேரளாவில் பரவும் அடுத்த அபாயம்! டெங்கு, மலேரியா, ஷிகெல்லாவை தொடர்ந்து எலிக்காய்ச்சல்! 2 பேர் பலி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share