• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பொங்கியெழுந்த செல்வப்பெருந்தகை... ஆளுநர் அர்லேகருக்கு எதிராக ‘சுளீர்’ பதிலடி... சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்...!

    தமிழக அரசியல் களத்தையே இச்சம்பவம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
    Author By Amaravathi Thu, 07 May 2026 14:03:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress Selvaperunthagai about governor action

    2026 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என இருபெரும் திராவிட இயக்கங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழக வெற்றிக் கழகம் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், பிற கட்சிகளின் ஆதரவை நாடி வருகிறது. தற்போது காங்கிரஸ் சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தாலும், இன்னம் 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தவெகவிற்கு தேவை. இதனால் விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 

    இதனிடையே ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்த விஜய், தன்னிடம் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 112 பேரின் ஆதரவு இருப்பதாகவும், ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் கடிதம் வழங்கினார். ஆனால் இன்னும் இரண்டு நாட்களில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு ஆட்சி அமைக்கும் படி விஜய்க்கு ஆளுநர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. 

    தற்போது 2வது முறையாக ஆளுநரைச் சந்தித்த போதும் விஜய், முதலமைச்சராக பதவியேற்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத ஆளுநர் அர்லேகர், பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே பதவிப்பிரமாணம் செய்து வைப்பேன் என கறாராக விஜயிடம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    இதையும் படிங்க: விழுந்தது பேரிடி... காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த சாக்கோட்டை அன்பழகன்... அறிவாலயத்திற்கு பறந்த முக்கிய மெசெஜ்...! 

    தமிழக அரசியல் களத்தையே இச்சம்பவம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தற்போதும் இடையூறு செய்து வருகிறது.

    அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளது. மேலும், ஆளுநரின் செயல் உள்நோக்கம் கொண்டதாகவுள்ளது. பொறுப்பேற்றுக் கொண்ட கட்சியானது, தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டமன்றத்தில் தானே தவிர, ஆளுநர் மாளிகையில் இல்லை. எனவே, உடனடியாக ஆளுநர் விஜய் அவர்களை ஆட்சி அமைப்பதற்கு அழைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன் எனக்கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: கவர்னரு நல்லவர்தான்!! ஆனா.. ஆளுநர் நெருக்கடியில் இருப்பதாக மாணிக்கம் தாகூர் பதில்!!

    மேலும் படிங்க
    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    தமிழ்நாடு
    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    தமிழ்நாடு
    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    தமிழ்நாடு
    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    உடல்நலம்
    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    தமிழ்நாடு
    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    தமிழ்நாடு
    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    தமிழ்நாடு
    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share