• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அனைத்து சமுதாய மக்களும் இதை செய்ய வேண்டும்...” - தேவர் நினைவிடத்தில் இருந்து கோரிக்கை விடுத்த சி.பி.ராதாகிருஷ்ணன்...!

    எல்லா தேசிய தலைவர்களின் விழாக்களை எல்லா சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும்  என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Thu, 30 Oct 2025 10:33:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Devar Jeyanthi Special request to CP Radhakrishnan

    வ்ரும் காலங்களில் எல்லா தேசிய தலைவர்களின் விழாக்களை எல்லா சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும் என்றும் சாதியில் தான் ஒரு மனிதன் பிறக்க முடியும்,சாதியை மாற்றும் வல்லமை யாருக்கும் இல்லை.எல்லா சமுதாய மக்கள் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என்றும் பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 வது குருபூஜையை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,"சத்தியத்தையும், வாழ்வியலையும் தவிர வேறு எதையும் கடைபிடிக்காத சித்த பெருமான் முத்துராமலிங்கத் தேவர்.முத்துராமலிங்க தேவர் ஒரு சமுதாயத் சேர்ந்தவர் என்று நினைப்பது நம்முடைய அறியாமையை தான் காட்டுகிறது.பிற சமுதாயத்திற்கு அவர் எதிராக இருந்திருந்தால் பேரையூர் வேலுச்சாமி வீட்டிற்கு சென்று எத்தனை முறை உணவருந்தி இருப்பார், எத்தனை முறை தங்கியிருப்பார்.

    மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த பெருமாளை சட்டமன்ற உறுப்பினராக்கி தன்னோடு பயணிக்க வைத்தவர்.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தளபதியாகவும் முழு நம்பிக்கை பாத்திரமாகவும் இருந்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பார்வர்டு பிளாக் கட்சி தொடங்கிய போது அவருடைய பயணித்தவர் தேவர்.ஜவஹர்லால் நேரு தேவருக்கு முதலமைச்சர் பதவி தருகிறோம் என்ற சொன்ன போதிலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்க்கு இணைக்கப்பட்ட அநீதிக்கு ராயல் கிடைக்க வேண்டும் என்றும் அதுவரை போராடுவேன் என்று சொன்னவர்.

    இதையும் படிங்க: பசும்பொன்னில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்... தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை..!

    \முத்துராமலிங்கத் தேவர்முத்துராமலிங்க தேவரை போற்றுவது என்பது தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்று போல்.கடந்த 25 ஆண்டுகளாக அவருடைய நினைவு தினத்தில் நான் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் துணை ஜனாதிபதியான பிறகு உணர்வுப்பூர்வமாக இங்கு வந்துள்ளேன்.வரும் காலங்களில் எல்லா தேசிய தலைவர்களின் விழாக்களை எல்லா சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும்.சாதியில் தான் ஒரு மனிதன் பிறக்க முடியும்.சாதியை மாற்றும் வல்லமை யாருக்கும் இல்லை.எல்லா சமுதாய மக்கள் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும்" என்றார்.

    இதையும் படிங்க: கலைஞரை ”ஆஹா.. ஓஹோ...” என புகழ்ந்து தள்ளிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்... செம குஷியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share